Half Yearly Exam 2024
Latest Updates
TNPSC Group 4 Exam 2014 Answer Key With Source
21.12.2014 அன்று நடைபெற்ற Group 4 Exam 2014 கீ ஆன்சர்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள கீ ஆன்சர்களில் தவறு இருப்பின் 30.12.2014-க்குள் சுட்டிக்காட்டுமாறு டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது. எனவே ஒவ்வொரு கேள்விகளுக்கும் உரிய விடைகளை உரிய ஆதாரங்களுடன் பாடசாலை வலைதளத்திற்காக தேனி, புதிய விடியல் பயிற்சி மையம் பட்டியலிட்டுள்ளது. வாசகர்களின் பார்வைக்காக.
27.12.2014 | TNPSC Group 4 Answer Key
Thanks to Pudhiya Vidiyal Coaching Centre, Theni.
Useful TNPSC Group4 Exam 2014 Links:
அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?
வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம்
வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு
மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல
பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில்
உள்ளனர்.
உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு
அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இருப்பிடம், ஜாதி, வருவாய் உட்பட 5 சான்றிதழ்: கூட்டுறவு சங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு
ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று
தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க
உள்ளது. இதன் மூலம் வருவாய் துறை அலுவலகத்தில் சான்றிதழுக்காக கிராமப்புற
மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
NET Exam Tamil Paper 2 - Old Question Papers
NET Exam Tamil Paper 2 - Old Question Papers
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers June 2009 - Click Here
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers Dec 2009 - Click Here
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers June 2010 - Click Here
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers June 2011 - Click Here
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers Dec 2011 - Click Here
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers June 2012 - Click Here
- NET Exam Tamil Paper 2 - Old Question Papers June 2014 - Click Here
EMIS Regarding...
பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்
இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக
அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு
கூறியுள்ளது.
6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ்
குமார்நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராகபணியிடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன்
கூட்டுறவுதுறை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேவை... ஒற்றுமையும்...வீரமும்...!
திருத்திக் கொள்ள வேண்டியவை :
1. ஆசிரியர்களை இனம் பிரிக்காதே... சாதிகளால் சிதறுண்ட சமுதாயம் போல் எதற்கும் பயன்படாமல் போய்விடும்...
தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது
DGE - NMMS EXAMINATION POSTPONED TO 24.01.2015 REG LETTER CLICK HERE...
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014
அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015
சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலை: எம்.பில் தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த
அக்டோபர் மாதத்தில் எம்.பில் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவிகளுக்கான
தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு
இருபது ஆண்டுகளுக்கு பின், வரும், 2015ம் ஆண்டு, ஜனவரி முதல், மீண்டும் ஒரு
ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. இதுகுறித்து, 'ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகள் அச்சடிப்பு
விதிகள், 2015' என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நோட்டு
அச்சடிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும், அப்பணிக்கு நிகராக, அதிக
மதிப்புள்ள கரன்சிகளை கூடுதலாக அச்சிடலாம் என, 1994ம் ஆண்டு, மத்திய அரசு
முடிவு செய்தது.