சுங்கச்சாவடிகளில்
பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் வரியை விரைவில் ரத்து
செய்ய மத்திய அரசு முடிவு
செய்து இருக்கிறது. நாடு முழுவதும் நாற்கர சாலைகள் அமைக்கப்பட்ட
பின்பு, சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் பஸ்,
கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க
வரி வசூலிக்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி
திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள்
கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள்
தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான விளக்கங்களையும்
உரைநடையாக எழுதி அனுப்ப வேண்டும். அதேபோல, ஓவியம் வரைபவர்கள், ஒரு வெள்ளை
காகிதத்தில் திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை வரைந்து அனுப்ப வேண்டும்.
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம் எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில் அவர்களுக்கான இருப்பிடம் அமைத்து தரவேண்டும்.
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.
அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது.
TNPSC தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை-Dinamalar News
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், 'குரானின்படி, 'மாமலூக்' என்பதன் அர்த்தம் என்ன?' என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
14,443 பேருக்கு போலீஸ் வேலை ரெடி! 28 வயது இளைஞர்கள் எஸ்.ஐ.,யாக தீவிரம்
தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
SSLC தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அரசு அறிவிப்பு
21.12.14 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் 10ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையில் மாற்றம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது பொது தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும்
இல்லை என்று அரசு தேர்வுகள்
இயக்கக இயக்குனர் தேவராஜன் அறிவிப்பு.
TNPSC Group 4 Exam 2014 | Tentative Answer Keys
Rani TET Park, Asian, NR IAS, Vidiyal-Vellore, Puthiya Vidiyal-Theni, Theni IAS, Shri Malar Academy All Leading Coaching Centre's TNPSC Group 4 Answer Keys Uploaded
12th Computer Science Study Material
Computer Science Study Material
- Computer Science Important Questions | Mr. Vinoth Kumar - Tamil Medium
TNPSC Group 1 15 நாட்களில் அறிவிப்பு; வி.ஏ.ஓ. கலந்தாய்வு தள்ளிவைப்பு
குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15
நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே,
வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன்
தெரிவித்தார். தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள
4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி.,
வெளியிட்டது.
போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம் --
11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10.12.2014 .
TNPSC GROUP - IIA COUNSELLING SCHEDULE
TNPSC GROUP - IIA COUNSELLING SCHEDULE - Posts included in Combined Civil Services Examination–II (Non‐Interview Posts) ‐ (Group‐II A Services)
CLICK HERE - GROUP IIA COUNSELLING SCHEDULE
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது
2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது
12th Latest Computer Science Study Material
Computer Science Study Material
- Computer Science Public Questions - 5 Marks Analyse Report| Mr. N.B.Muralidharan - English Medium
அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின்
மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து.
உலகஅளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில்
இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த
தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட
முடியவில்லை.