Half Yearly Exam 2024
Latest Updates
12th Halfy Yearly Exam Preparation | Free Online Tests
English Medium
Biology(Bio - Botany)
Unit 1 - Taxonomy of Angiosperms
Unit 2 - Plant Anatomy
Unit 3 - Cell Biology and Genetics
இன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 13 லட்சம் பேர்
எழுதுகிறார்கள். இதற்கென மாநிலம் முழுவதும் 244 இடங்களில் தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் போன் அடிமைகள்
புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு
தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு
10th Nominal Roll Software Upload Date From: 02.01.2015
அ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு தயார் செய்த பட்டியலை 02.01.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் ஆன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு
புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல் சார்பு-தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை
புதியதாக தலைமையாசிரியர் நியமிக்கும்வரை பள்ளியின் மூத்த ஆசிரியர் பள்ளியை நடத்திடுதல்
Non Teaching Staff's Transfer & Promotion Counseling
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வு முடிவு 22ல் வெளியீடு.
பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி
இயக்ககத்தின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள
அறிக்கை:
மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.
கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி., மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க, மத்திய
அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர்
பாரிக்கர், லோக்சபாவில் தெரிவித்தார்.
எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்
இயற்கையாகவே
சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில்
வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம்
என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில்
உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின்
வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.
652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
TET Teachers Regularisation Order Need - Request
இன்றைய சந்திப்பின் வெற்றி CRC SPL CL,பின்னேற்பு ,தகுதி காண் பருவம் முடித்தற்க்கான ஆணை (TET Trs) இன்று 19.12.2014 SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
பாட தேர்வினை இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு
பள்ளிக்கல்வி -அரசு மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு
SGT TO BT PANEL DETAILS CALLED
தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு
ஆண் இனம் வெட்கப்பட வேண்டிய தருணம் இது:
ஆணாய் பிறந்த யாவரும் கூனிக் குறுக வேண்டிய வெட்கக்கேடான தருணம் இது. மேலை நாட்டு நீலப்படங்களும், பாலுணர்வூட்டும் தமிழ் திரைப்படங்களும் வளர்இளம் பருவத்தினர்க்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் எளிதாய் கிடைத்ததன் விளைவு இது.
10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு சாவு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவதாஸ்.
கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி. தனியார் பள்ளி
ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு
தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு
பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார்.
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம்
தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை
அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள்,
தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத
விண்ணப்பிக்கலாம்.