Half Yearly Exam 2024
Latest Updates
மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
பள்ளிக் குழந்தைகளை
21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள்
மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல்
மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும்
மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து,
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:
கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த
விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருநெல்வேலியில் 2013 அக்., 26ல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள்
பங்கேற்ற தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. உயர்கல்வி அமைச்சர்
பழனியப்பன், அறநிலையத்துறை அமைச்சர் செந்துார்பாண்டியன், என்.எஸ்.எஸ்.,
திட்ட அலுவலர் உஷாராணி, அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன்
பங்கேற்றனர்.
2016ல் சி.ஏ., படிப்புக்கு புதிய பாடத்திட்டம்
சி.ஏ., படிப்புக்கு, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், 2016ல்
அறிமுகம் செய்யப்படுகிறது,'' என, ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு தலைவர்,
ஆடிட்டர் தேவராஜ் ரெட்டி தெரிவித்தார்.இந்திய பட்டயக் கணக்காளர்
கூட்டமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.,), கோவை கிளை மற்றும் சி.ஏ., மாணவர்கள் சங்கம்
சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கு, கொடிசியா வர்த்தக கண்காட்சி
வளாகத்தில், நேற்று துவங்கியது.
CTET-தயாரா? தமிழ்நாட்டில் கேந்திரிய பள்ளிகளின் பட்டியல்
The latest and total (37) list of KV Schools in Tamil Nadu.
Chennai
1. Chennai (CLRI)
2. Chennai (Anna Nagar)
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பயிற்று மொழி அல்ல !
அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில்
அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி
வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்
கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல
குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.
12th Half Yearly Exam Key Answer
Half Yearly Exam Question Paper & Answer Key Download:
(Today we will upload Physics Exam Answer Key )
- Tamil Paper 1 | Mrs. Suganthi - Click Her For Download
- Tamil Paper 2 | Mrs. Suganthi - Click Here For Download
- English Paper 1 | Mr. M. Kannan - Click Here For Download
- English Paper 2 | Mr. M. Kannan - Click Here For Download
கணினி பயிற்றுநர் பணியிடங்கள் PTA மூலம் நியமனம் - ரத்து செய்து அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்து அரசாணை வெளியீடு
மூன்றாவது முறையாக தொடக்கக் கல்வித்துறையில் மீண்டும் ஒரு பதவி உயர்வு வாய்ப்பு . . .
புதியதாக
தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு
மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும் மீண்டும் ஒரு
பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த
வேண்டும் என தமிழக ஆசிரியர்
கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்திய
செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வேண்டுகோள்
விடுத்தார்.
TNPSC Group4 Answer Keys will publish Today!
TNPSC Group 4 Exam 2016 | Answer Key Download - Click Here **New**
TNPSC Group 4 Exam 2016 | Expected Cut-off Download - Click Here **New**
- Today TNPSC Group 4 Answer Key For Maths (Solution) [RaniTetPark] Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key For General Tamil [RaniTetPark] Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key For General Studies (Shri Malar Academy) Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key General Studies (NR IAS Academy) Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key GT (NR IAS Academy) Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key (Vidiyal Coaching Centre) Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key (Puthiya Vidiyal Coaching Centre) Uploaded - Click Here
- Today TNPSC Group 4 Answer Key (Theni IAS Academy) Uploaded - Click Here
DSE - BT TO PGT PANEL 2015
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் / பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கையேடு வெளியீடு:
10TH 12 TH STUDY MATERIALS ALL SUBJECT PUBLISHED BY SCHOOL EDUCATION:
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமிக்க பொதுக்குழுவில் கோரிக்கை.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கராசு தலைமை
வகித்தார்.
உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் டிமாண்ட் ! : ஆதிதிராவிட மாணவ, மாணவியர் தவிப்பு
தமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இல்லாத
காரணத்தினால், மாவட்டத்தில் 14 ஆயிரம் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தவித்து
வருகின்றனர். தமிழகத்தை அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றிட தமிழக
அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக
கல்விக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வியைத் தொடர தமிழக அரசு சிறப்பு
உதவித் தொகை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின்
பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின்
பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள்
செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில்
அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே நடத்த மதுரைக்கிளையில் மனு.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்தப் பள்ளியிலேயே எழுத அனுமதிக்க
வேண்டும் என மதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் உயர்நீதிமன்ற
மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.