Half Yearly Exam 2024
Latest Updates
கஜினி முகமதுவின் 17 படையெடுப்புகள்....
1.கி.பி.1000...இந்தியாவின் செல்வப்புற நகரம்....
2.கி.பி.1001...பெசாவர்..ஜெயபாலன்
2.கி.பி.1001...பெசாவர்..ஜெயபாலன்
Today Exam 10th English Paper 2 Answer Key
10th Half Yearly Exam Answer Key (Exam Date: 17.12.14 F/N) - Click & Download
Thanks to..
Miss.J.Devika., M.A, B.Ed.,
B.T.Asst English,
GHSS, Nellorepet,
Gudiyatham, Vellore District.
Centum Special Question Paper | 12th Maths
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
12th Tamil Medium
- Maths Question Paper | Mr. P. Gunasekaran (Tamil Medium) - Click Here
Students Dress Code! - Regarding...
9 ஆம் வகுப்பு முதல் பள்ளி மாணவர்கள் முழு கால் சட்டை அணியும்படி உத்தரவு!
10 English Paper 1 Key Answer
Half Yearly Exam Question Paper & Answer Key Download:
- English Paper 1 | Miss. J. Devika - Click Here For Download
- English Paper 1 | Mr. S. Gopinath - Click Here For Download
- English Paper 1 | Mr. Kodiappan - Click Here For Download
- English Paper 1 | Mr. Thomas Antony - Click Here For Download
- English Paper 1 | Mr. Chinapparaj - Click Here For Download
- Tamil Paper 1 | Key Answers - Click Here For Download
- Tamil Paper 2 | Key Answers - Click Here For Download
( Today After Noon We will publish English Paper 2 Key Anwer)
கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் - ரத்து செய்து ஆணை வழங்குதல்
2014-15ம்
கல்வி ஆண்டில் அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளில் காலியாக கணினி
பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர்
ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள
அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை(டி) பள்ளிக்கல்வி(பக2)துறை நாள்
05.12.2014 ரத்து செய்து ஆணை வழங்குதல் -
TNPSC : உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல்- சான்றிதழ் சரிபார்ப்பு
உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி
இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும்,
சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 24 மணி நேர ஷி டாக்சிக்கு அமோக வரவேற்பு
மாதம் சுமார் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கும் பெண் டிரைவர்கள்: பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 24 மணி நேர ஷி டாக்சிக்கு அமோக வரவேற்பு
எழுத்து தேர்வின்றி நடக்கும் ஓட்டுனர் நியமனம்
'தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வு இன்றி நேர்முக தேர்வு நடப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அல்லாமல், நேர்முகத் தேர்வு தொடரும் நிலையில், யாராவது நீதிமன்றம் சென்றால், தேர்வு நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது SCERT
தமிழகத்தில், அரசு
பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து
வருகிறது. புதுமையான
கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன
செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில்
மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற
சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்
அடுத்த
கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை
அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2015ம் கல்வியாண்டுக்கான தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளநிலை பட்டப் படிப்பில் பி.ஏ தமிழ், பி.லிட், பி.ஏ .,உருது, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.ஏ ஆகிய படிப்புகளும், முதுகலையில்
எம்.ஏ.,தமிழ், எம்.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளில் பல்வேறு
பாடப்பிரிவுகளும், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.
12th Chemistry Latest Study Material
Chemistry 3 Marks Study Material
- Chemistry - 3 Mark Study Material | Mr. S.Prabakar - English Medium
E-ticketing facility for differently abled passengers
NEW DELHI: Railways has extended the e-ticketing facility to differently abled persons in its bid to accord more convenience to the passengers.
பாக்., ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் அட்டாக்
பெஷாவர்:
ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு கொடூர குற்றவாளி பலரை சிறை
வைத்துள்ள சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவ
பள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டனர்.