Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கஜினி முகமதுவின் 17 படையெடுப்புகள்....

1.கி.பி.1000...இந்தியாவின் செல்வப்புற நகரம்....
2.கி.பி.1001...பெசாவர்..ஜெயபா
லன்

Today Exam 10th English Paper 2 Answer Key

10th Half Yearly Exam Answer Key (Exam Date: 17.12.14 F/N) - Click & Download

Thanks to..
Miss.J.Devika., M.A, B.Ed.,
B.T.Asst English,
GHSS, Nellorepet,
Gudiyatham, Vellore District.

Centum Special Question Paper | 12th Maths

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

12th Tamil Medium
  • Maths Question Paper | Mr. P. Gunasekaran (Tamil Medium) - Click Here

Students Dress Code! - Regarding...

           9 ஆம் வகுப்பு முதல் பள்ளி மாணவர்கள் முழு கால் சட்டை அணியும்படி உத்தரவு!

சமச்சீர் கல்வி முறையா? - CCE முறையா? வெற்றி எதற்கு? - சிறப்புக்கட்டுரை

         ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை, முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது விரிவுப்படுத்தப்பட்டது.

கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் - ரத்து செய்து ஆணை வழங்குதல்

         2014-15ம் கல்வி ஆண்டில் அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளில் காலியாக கணினி  பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்துகொள்ள  அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை(டி) பள்ளிக்கல்வி(பக2)துறை நாள் 05.12.2014 ரத்து செய்து ஆணை வழங்குதல் - 

TNPSC : உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல்- சான்றிதழ் சரிபார்ப்பு

           உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும், சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 

மவுன அஞ்சலி: பிரதமர் மோடி வேண்டுகோள்

           பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 24 மணி நேர ஷி டாக்சிக்கு அமோக வரவேற்பு

       மாதம் சுமார் 25 ஆயிரம் வரை சம்பாதிக்கும் பெண் டிரைவர்கள்: பெண்களுக்காக பெண்களே ஓட்டும் 24 மணி நேர ஷி டாக்சிக்கு அமோக வரவேற்பு

எழுத்து தேர்வின்றி நடக்கும் ஓட்டுனர் நியமனம்

          'தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வு இன்றி நேர்முக தேர்வு நடப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அல்லாமல், நேர்முகத் தேர்வு தொடரும் நிலையில், யாராவது நீதிமன்றம் சென்றால், தேர்வு நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது SCERT

            தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அரசு பள்ளி மாணவர்களை, 21ம் நூற்றாண்டின் நவீன செயல்பாட்டிற்கு கொண்டு செல்வது; தற்போதைய கற்றல் - கற்பித்தல் முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்; தொழில்நுட்பம் நிறைந்த வகுப்பறைகள் என்ற சூழ்நிலையை உருவாக்க, எஸ்.சி.இ.ஆர்.டி., முயற்சி எடுத்து வருகிறது.
 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.22 முதல் விண்ணப்பிக்கலாம்

           அடுத்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தொடர், முழுமையான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை

            தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2015ம் கல்வியாண்டுக்கான தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளநிலை பட்டப் படிப்பில் பி.ஏ தமிழ், பி.லிட், பி.ஏ .,உருது, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.ஏ ஆகிய படிப்புகளும், முதுகலையில் எம்.ஏ.,தமிழ், எம்.ஏ, எம்.எஸ்சி ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளும், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அரையாண்டு தேர்வுக்கு சிறப்பு 'ஆன்சர் கீ': கல்வித்துறை ஏற்பாடு

              "மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான சிறப்பு 'ஆன்சர் கீ' தயாரிக்கப்பட்டு அதன்படி விடைத்தாள் திருத்தப்படும்" என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார். 

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 'குத்துச்சண்டை பயிற்சி'

            விருதுநகர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சர்வதேச குத்துச்சண்டை வீரர் பி.ரவிச்சந்திரன் செய்முறை பயிற்சி அளித்தார். குத்து சண்டை, ஸ்குவாஷ், வாள் சண்டை, செஸ், டேக்வாண்டோ, ஜூடோ, கேரம், நீச்சல், பீச் வாலிபால் உட்பட பல விளையாட்டுக்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
 

இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்

             'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில், திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.
 

உள்தாள் பெற குடும்பத்தலைவரே வர வேண்டும்; போலி கார்டுகளை கண்டறிய அதிகாரிகள் மும்முரம்

        ரேஷன் கார்டுக்கு உள்தாள் பெற, குடும்பத்தலைவர் மட்டுமே வர வேண்டும், என்ற உத்தரவால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தாலும் கூட, அப்போது மட்டுமே போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க முடியும் என்பதில், அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

காமராஜ் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

            மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

வெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்

    திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

12th Maths Study Material

12th Maths Study Material
  1. Maths Using Vector Method - English Medium

12th Chemistry Latest Study Material

Chemistry 3 Marks Study Material
  1. Chemistry - 3 Mark Study Material | Mr. S.Prabakar - English Medium

12th Standard Computer Science Syllabus


Thanks to Mr. Raja. D,Lady Nye MRT-1 Spl HSS

E-ticketing facility for differently abled passengers


           NEW DELHI: Railways has extended the e-ticketing facility to differently abled persons in its bid to accord more convenience to the passengers. 

PG TRB - Physics Study Materials

CPS - ஒரு ஏமாற்று நாடகமே! - Article

CPS - ஒரு ஏமாற்று நாடகமே! - Click Here & View Article

Thanks to Mr. Fredric Engels.

பாக்., ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் அட்டாக்

 
           பெஷாவர்: ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நேற்று ஒரு கொடூர குற்றவாளி பலரை சிறை வைத்துள்ள சம்பவம் முடிவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாக சுட்டனர். 

வெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்

       திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள் இறந்த நிலையில் கோழிக் குஞ்சுகள்!

         சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகளுக்குள், கோழிக் குஞ்சுகள் இறந்த நிலையில் கிடப்பதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில், நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive