Half Yearly Exam 2024
Latest Updates
கிறிஸ்துமஸ் விடுமுறை விவகாரம்: மத்திய அரசு விளக்கம்!
கிறிஸ்துமஸ் நாளன்று
வழக்கம்போல் விடுமுறைதான் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வரும்
25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது
என்றும் அன்றைய தினம் ”நல்லாட்சி நாள் " என்று கடைபிடிக்கப் பட வேண்டும்
என்று பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளின்
அடிப்படையில், எதிர்க்கட்சிகள் இன்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டன.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5400/- தர ஊதியம் சார்பான தெளிவுரை
பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5400/- தர ஊதியம் சார்பான தெளிவுரை
VAO தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
Centum Special Question Paper | 10th Social Science
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
PGTRB Questions & Study Materials
TRB - QUESTIONS AND STUDY MATERIALS
- Tamil Study Material 3 | Pudhiya Vidiyal - Click Here
- Tamil Study Material 2 - Click Here
- Tamil Study Material 1- Click Here
- Maths - Model Question - Click Here
- Maths - Algebra Material - Click Here
- Maths - Differential Equvation - Click Here
- Maths - Complex Analysis - Click Here
அரசுப் பள்ளி ஆச்சரியங்கள் ! - ஒரு மாணவனுக்கு ஒரு விதை! ஒரு பிறந்த நாளுக்கு ஒரு செடி!
‘‘வானத்துக்கு மேல
போர்வை மாதிரி ஓசோன் படர்ந்திருக்கு... அந்த ஓசோன்ல ஒரு ஓட்டை
விழுந்திடுச்சு. அதனால பூமிக்கு ஒடம்பு சரியில்லை. இதோ இந்த விதை
இருக்குல்ல... இதுதான் மாத்திரை... இதை பூமியோட வாய்க்குள்ள போட்டுட்டா
மரம் வந்திடும். மரம் வந்திட்டா பூமிக்கு உடம்பு குணமாயிடும்...- மழலை
மாறாத அந்த மாணவி, இயற்கையையும் பூமித்தாயையும் புரிந்து வைத்திருக்கும்
நுட்பத்தைக் கேட்கும்போது மனம் பரவசமாகிறது.
காஸ் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் கட்டாயம் இல்லை: வங்கி கணக்கு எண் போதும்
சமையல் எரிவாயு
சிலிண்டர் நேரடி மானிய திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. வங்கி கணக்கு
எண்ணை சமர்ப்பித்தாலே போதும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கி
கணக்கில் செலுத்தும் மத்திய அரசின் திட்டம் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு
முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
காமராஜர் பல்கலை: ஆதிதிராவிட மாணவர்களுக்கு நெட் தகுதித் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள்
புது தில்லி பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியோடு, மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும்
இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், நெட், செட் ஆகிய தகுதித் தேர்வின்
முதல் தாளுக்கான சிறப்பு வகுப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்,
என பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. சின்னையா தெரிவித்துள்ளார்.
DSE - HrSS HM TO DEO Panel Preparation Instruction
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2015ம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயாரித்தல், அரசு உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.
மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்படவில்லை: ஸ்மிருதி இரானி அறிவிப்பு
கிறிஸ்துமஸ்
பண்டிகை நாளான 25–ந்தேதியன்று, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும்
இந்து மகாசபா தலைவர் மதன்மோகன்
மல்வியா ஆகியோரின் பிறந்த நாள் வருவதால்
அன்றைய தினத்தை “சிறந்த ஆளுமை” தினமாக,
கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டதாக கூறப்பட்டது.
ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம்
பென்ஷன் விதிகளின் அடிப்படையில் ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக பள்ளிக் கல்வித்துறை இவற்றையெல்லாம் செய்யுமா?
பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது வன்முறை
தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரும் அரசாணையை நீக்க வலியுறுத்தல்.
ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரும் அரசாணையை நீக்க வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
2 ஆண்டுகள் ஆனது பி.எட்., எம்.எட். படிப்புகள்: வழிகாட்டுதலை வெளியிட்டது என்.சி.டி.இ.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி,
பி.எட்., எம்.எட்.
ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளின் படிப்புக்
காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
புதிதாக 2 ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.
மழலையர்
பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது
முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளின்
திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2 ஆண்டு
மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப்
படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம்
செய்துள்ளது.