Half Yearly Exam 2024
Latest Updates
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்
பங்களிப்பு ஊதிய திட்டத்தின் (சி.பி.எஸ்.,)
கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற,
2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர் வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம்
உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை. பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில்
வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில், பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று
சேராததால், அரசு ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
SG Asst Pay Hike Request - திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணம்
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்காவிடின் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொண்டு முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும்: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம்
தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் செவிலியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்
சி.விஜயபாஸ்கர்.
TNPSC Group2A Rank & Mark Published
Posts included in Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) - (Group-II A Services)
(Date of Written Examination:29.06.2014)
பதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டிப்ஸ்
பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம்
ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது.
என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும்
வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை
மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே
இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது.
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!
சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க
வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை
திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8
பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன
அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.
வாத்தியார்கள் சரியில்லையா? -ARTICLE
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை
என்கிற புரிதல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இன்று கூட ஒருவர்
‘வாத்தியார்கள் சீட்டு நடத்துறாங்க...பார்ட் டைம் பிஸினஸ்
செய்யறாங்க...இல்லையா?’ என்றார்.
TNTET : 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டியும், வெய்ட்டேஜை ரத்துசெய்ய கோரிய மனுவுக்கு டி.ஆர்.பி அளித்துள்ள பதில் TRB REPLY: ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறையில் உள்ள அரசு விதிகள்/ஆணைகள் பின்பற்றி ஆசிரியர் தெரிவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது... ஆசிரியர் தேர்வுவாரிய அறிவிக்கை எண் 02/2014 நாள் 14/07/2014ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான தெரிவுப்பணிகள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெறிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு தெரிவு முடிவுகள் 10/08/2014 அன்று ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும், வெய்ட்டேஜ் முறையை இரத்து செய்வது என்பது அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது...
உதவி தொடக்ககல்வி அலுவலர் 649 பேருக்கு நிர்வாக பயிற்சி
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நாளை மறுதினம்
சென்னையில் நடைபெற உள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும்
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி 8 மண்டலங்களுக்கு
உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள
‘சீமாட்‘ கூட்ட அரங்கில் தொடங்கி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.
CPS : அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட பங்களிப்பு பணம் மாயம்: புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் தொடர்கிறது சிக்கல்
பங்களிப்பு ஊதிய
திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில்
சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர்
வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை.
பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில்,
பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று சேராததால், அரசு ஊழியர்கள்
அச்சமடைந்து உள்ளனர்.
Now CPS online service working
In the above website you can download cps account slip up to February2013. If u need upto date slip mail to cps.gdc@gmail.com: With ur Name,CPS no,DDO code,financial year which is ur need.
REBATE OF RS 2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UPTO RS 5 LAKH [SECTION 87A]
This rebate is available for A.Y. 2014-15 and subsequent assessment years.Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India, who are in lower income bracket, i. e. having total income not
exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount
of tax payable, whichever is lower.
Centum Special Question Paper | 10th Science
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Science | Mr. K. Senthil Kumar (Tamil Medium) - Click Here
BRT Court Order Copy
ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி, அனைத்துவளமையபட்டதாரி
ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் அவர்கள்
தொடுத்த வழக்கில் 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய
வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்.
பள்ளி விடுமுறை நாள்களில் சிறப்பு தேர்வை தவிர்க்க கோரிக்கை.
பள்ளி விடுமுறை நாள்களில் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.