Half Yearly Exam 2024
Latest Updates
அடிப்படை கல்விக்கு மட்டும் அரசு பள்ளிகளா?உயர் கல்விக்கு தனியார் பள்ளிகளை தேடும் அவலம்
அரசு பள்ளிகளை பெயரளவிற்கு தரம் உயர்த்தும் நடவடிக்கை தொடர்கிறது. ஆசிரியர்
பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பெற
முடியவில்லை.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது
ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.
சியோமி ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி நீதிமன்றம் தடை
எரிக்சன் நிறுவனத்தின் தொழில்நுட்பம் கொண்ட சியோமி செல்ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
யூ ட்யூப் புது வசதி: வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்.
பிரபல வீடியோ பகிர்வு வலைத் தளமான யூ ட்யூப், வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதியை அறிவித்துள்ளது.
குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி டிச.15-இல் தொடக்கம்
குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான உள்தாள் ஒட்டும் பணி, வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
Centum Special Question Paper | 12th Maths
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Maths Question Paper | Mr. S. Ram Prabu (Tamil Medium) - Click Here
Free Online Test For 10th Standard & 12th Standard Portions
Online Test 10 & 12 (For Half Yearly Exam Easy Preparation)
இந்த கல்வி ஆண்டில் இடமாற்றம் கிடையாது - அரசாணை வெளியீடு
அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரையாண்டு, பொதுத் தேர்வுகளால் பள்ளி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது
அரை யாண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடப்பதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூடாது என்று அரசு
உத்தரவிட்டுள்ளது.
Computer Instructor Certificate Verification Regarding Meeting
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிர்றுனர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் - தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு சார்பான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் அறிவுறுத்தல்
கட்டாய கல்வியால் 89,954 பேர் சேர்ப்பு:மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்
தமிழகத்தில், கட்டாய
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான
கல்விக் கட்டணம், 25.13 கோடி ரூபாயை அரசு தர வேண்டும் என்றும், இந்த
ஆண்டு, 89,954 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டாய கல்வி உரிமைச் சட்ட
மாநில தலைமை தொடர்பு அலுவலரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருமான பிச்சை
தெரிவித்து உள்ளார்.
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரி கண்டன ஆர்பாட்டம்
உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி நுழைவாயிலில் 10.12.2014
புதன் கிழமை மாலை 5.00 மணியளவில் திரு. வி, வீரமணி அவர்கள் தலைமையிலும்
திரு. சி. சரவணன் முன்னிலையிலும் அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை
அணிந்து “குழந்தைகள் உரிமை” எனக் காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு
பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய அரசு ஆணைகளை நீக்கக் கோரியும்-
10th Tamil Study Material
10th Tamil Study Material
- Tamil Public Exam Questions Bank | R. Balakrishnan& M.Thenmozhi - Tamil Medium
மின் கட்டணம் 15% உயர்வு: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து மின் நுகர்வோருக்கும் நாளை முதல் 15 சதவிதம் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
All Results in One Click From www.TrbTnpsc.com
This all University
& All type of Board Exams Result Links available in our website
trbtnpsc.com. Our Readers use this single window post.
காபி கொடுக்காத ஹோட்டல் மீது 'கேஸ்' போட்ட ராமசாமி.. அந்தக் காலத்து தீண்டாமை..
டீ, காபி.. இதெல்லாம் இன்று சர்வ சாதாரணமான விஷயங்கள்.. ஆனால்
ஒரு காலத்தில் இதிலும் தீண்டாமை இரண்டறக் கலந்திருந்தது என்பது ஒரு
ஆச்சரியத்துக்குரிய விஷயம்.
TNTET Posting - முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரிய–ஆசிரியைக்கு பணி நியமன ஏற்பாணை வழங்க வேண்டும் - கூட்டணி
ஆசிரியர் தகுதி தேர்வு முதன் முதலாக நடைபெற்ற 12.7.2012–க்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரிய–ஆசிரியைக்கு பணி நியமன ஏற்பாணை வழங்க வேண்டும்,
புதிய முறையில் திருக்குறள் எழுதும் கோவை சிறுமி
முகம் பார்க்கும்
கண்ணாடியின் உதவியுடன் படிப்பது போல், 1,330 திருக்குறளையும், 2ம் வகுப்பு
படிக்கும் சிறுமி எழுதி, சாதனை படைத்துள்ளார்.கோவை மாவட்டம், போத்தனூர்
செட்டிபாளையத்தை சேர்ந்த டெம்போ டிரைவர் ரமேஷ் - நந்தினியின் மகள் ஜனனி.
2ம் வகுப்பு படிக்கும், 6 வயது சிறுமியான இவர், முகம் பார்க்கும்
கண்ணாடியில் படிப்பதுபோல், எழுத்துகளை எழுதிப் பழகினார்.