Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Centum Special Question Paper - 12th Biology


12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு

             தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

              பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக நியமிக்க உத்தரவு. அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டிச.,21-ம் தேதி இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு.

          சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் டிச.21-ம் தேதி தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. காரைக்குடியில், சிக்ரியால் அமைக்கப்பட்டுள்ள 11 இடங்களில் தேர்வு நடக்கிறது. இதில் ஆறாயிரம் பேர் பங்கேற்கின்றனர். 

அரையாண்டு தேர்வில் தேராத மாணவர்களுக்கு உடனடி தேர்வு; சி.இ.ஓ.,தகவல்

              ""10ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது,''என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

CRC:தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று

             அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது போலவே

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

           ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்

         முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

சிவில் சர்வீஸ்தேர்வு: வயது வரம்பு குறைக்கப்படாதுசிவில் சர்வீஸ்தேர்வு: வயது வரம்பு குறைக்கப்படாது

           'சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC:சுகாதார அலுவலர் பதவிக்கான அறிவிக்கை : டிஎன்பிஎஸ்சி வெளியீடு

                  சுகாதார அலுவலர் (Health Officer) பதவிக்கான  அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNTET வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

       மதுரை ராமர் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் வேண்டுகோளை ஏற்று டிச-22 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்

           நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து வ ரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம்

Centum Special Question Paper | 10th Maths

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

PG TRB - History Study Materials

PG TRB - History Study Materials

10th English Study Material

10th English Study Material
  • English Unit Test 4 Model Question | Mr. S. Gopinath, Salem - Click Here

12th Commerce Study Material

12th Commerce Study Material
  1. Commerce | Lesson 1 - 4 Marks | G. Baskar - Tamil Medium
  2. Commerce | Lesson 1 - 8 Marks | G. Baskar - Tamil Medium
  3. Commerce | Lesson 2 | G. Baskar - Tamil Medium

பெற்றோரிடம் ஆசிரியை புகார் பள்ளி எதிரில் தீக்குளித்து 7ம் வகுப்பு மாணவி மரணம்:

         புதுக்கோட்டை அருகே உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு 3 மகன், 2 மகள். கடைசி மகள் அன்னப்பழம்(12), அங்குள்ள நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "அக்னி பரீட்சை'; வீரியம் பெறுமா விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு

          அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் நலன் மீது, ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை அளவிடும் ஆயுதமாக, ஞாயிறு சிறப்பு வகுப்பு அறிவிப்பு மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?



     மத்திய அரசு அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.



தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை: ஆசிரியர்கள் அவதி

        திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை உள்ளதால், பல்வேறு அலுவல் காரணமாக அந்த அலுவலகத்துக்குச் செல்லும் ஆசிரியர்களும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கணினி ஆசிரியர் பரிந்துரை பட்டியலில் குளறுபடியை நீக்கக் கோரி மனு

        திருவள்ளூர் மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டுக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என கணினிப் பட்டதாரிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.

CPS - ஓய்வூதிய பலன் இல்லைஅதிருப்தியில் ஊழியர்கள்

          தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
 

'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!

        'டயட்' என்ற பெயரில், காலை உணவை இளம்பெண்கள் தவிர்ப்பதால், மகப்பேறு காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

SSLC தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!!

         2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத  விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.
 

அரசு செவிலியர் பயிற்சி: ஆசிரியர் சங்கத்துக்கு தனி இணையதளம்

            அரசு செவிலியர் பயிற்சி ஆசிரியர் சங்கத்துக்கான தனி இணையதளம் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையதளத்தை சென்னை ஸ்டான்லி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் பானுமதி தொடங்கி வைத்தார்.
 

இன்று முதல்! : நான்கு புதிய தொடக்க பள்ளிகள்... : மாணவர் சேர்க்கை இறுதிக்கட்டம்

      திருவள்ளூர் மாவட்டத்தில், மூன்று ஒன்றியங்களுக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில், புதிதாக நான்கு தொடக்கப் பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. இந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவா என்ஐடி.,யில் ஆராய்ச்சி படிப்பு

       கோவாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2014-15ல் ஆராய்ச்சியில் பொருளாதாரம், ஆங்கிலம், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நாளை தொடங்குகிறது IBSAT 2014 நுழைவுத்தேர்வு

       இக்பை பிசினஸ் ஸ்கூல் ஆப்டிடியூட் டெஸ்ட் 2014 (IBSAT 2014) நுழைவுத்தேர்வு டிச.,10 முதல் டிச.,31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. எம்பிஏ மற்றும் முதுகலை டிப்ளமோ பட்டப் படிப்பில் சேர இக்பை பவுன்டேஷன் பார் ஹையர் எஜூகேஷன் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகின்றது.

புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

        புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

குழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்

       கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது. இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.

15 நாட்கள் முன்பே துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் கடும் அதிருப்தி


       எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு, 15 நாட்களுக்கு முன்னதாக துவங்குவதால், போதிய வகுப்பு கிடைக்காததாலும் மற்றும் திருப்புத் தேர்வு எழுத முடியாததாலும், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைந்து வழங்க அரசு உத்தரவு

      பள்ளிகள் மூலம் ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Centum Special Question Paper | 10th Science

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive