ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்
முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவில் சர்வீஸ்தேர்வு: வயது வரம்பு குறைக்கப்படாதுசிவில் சர்வீஸ்தேர்வு: வயது வரம்பு குறைக்கப்படாது
'சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
TNPSC:சுகாதார அலுவலர் பதவிக்கான அறிவிக்கை : டிஎன்பிஎஸ்சி வெளியீடு
சுகாதார அலுவலர் (Health Officer) பதவிக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
TNTET வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மதுரை ராமர் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் வேண்டுகோளை ஏற்று டிச-22 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்
நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து வ ரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம்
Centum Special Question Paper | 10th Maths
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
10th English Study Material
10th English Study Material
- English Unit Test 4 Model Question | Mr. S. Gopinath, Salem - Click Here
12th Commerce Study Material
12th Commerce Study Material
- Commerce | Lesson 1 - 4 Marks | G. Baskar - Tamil Medium
- Commerce | Lesson 1 - 8 Marks | G. Baskar - Tamil Medium
- Commerce | Lesson 2 | G. Baskar - Tamil Medium
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்
கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ
கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல
வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது.
இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி
எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை
வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.
Centum Special Question Paper | 10th Science
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
50 Middle to High school upgraded list released.
கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள்
பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு. வேலூர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 1 மேல் நிலைப் பள்ளியிலிருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி
பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து
நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய
அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி
பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது.
புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்கள் நியமனம்
புதிய
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும்,
மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன்
அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம்
செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிடப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.