நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து வ ரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிர...
Revision Exam 2025
Latest Updates
Centum Special Question Paper | 10th Maths
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
Maths | Mr. M. Muthukumarasamy (Tamil Medium) - Click Here...
PG TRB - History Study Materials
PG TRB - History Study Materials
History Study Material 2 - Click Here...
10th English Study Material
10th English Study Material
English Unit Test 4 Model Question | Mr. S. Gopinath, Salem - Click Here...
12th Commerce Study Material
12th Commerce Study Material
Commerce | Lesson 1 - 4 Marks | G. Baskar - Tamil Medium
Commerce | Lesson 1 - 8 Marks | G. Baskar - Tamil Medium
Commerce | Lesson 2 | G. Baskar - Tamil Medium...
பெற்றோரிடம் ஆசிரியை புகார் பள்ளி எதிரில் தீக்குளித்து 7ம் வகுப்பு மாணவி மரணம்:
புதுக்கோட்டை அருகே
உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி, கூலி
தொழிலாளி. இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களுக்கு 3 மகன், 2 மகள். கடைசி
மகள் அன்னப்பழம்(12), அங்குள்ள நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து
வந்தாள்.
...
CPS திட்டத்தால் பாதிப்படைந்தோர் - இந்த வாரம் வேலூர் மாவட்டம்
CPS திட்டத்தால் பாதிப்படைந்தோர் - இந்த வாரம் வேலூர் மாவட்டம்
- Click Here & Download RTI Letter....
PERIYAR UNIVERSITY DEC-2014 EXAM HALL TICKET RELEASED....
CLICK HERE TO DOWNLOAD HALL TICKET........
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "அக்னி பரீட்சை'; வீரியம் பெறுமா விடுமுறை நாள் சிறப்பு வகுப்பு
அரசுப்பள்ளி மாணவ,
மாணவியரின் நலன் மீது, ஆசிரியர்களுக்கு உள்ள அக்கறையை அளவிடும் ஆயுதமாக,
ஞாயிறு சிறப்பு வகுப்பு அறிவிப்பு மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஏராளமான அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
...
சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?
மத்திய அரசு
அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம்
நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப்,
புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு
வந்துள்ளது.
...
தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை: ஆசிரியர்கள் அவதி
திருவள்ளூர்
மாவட்டத்தில் உள்ள தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஊழியர் பற்றாக்குறை
உள்ளதால், பல்வேறு அலுவல் காரணமாக அந்த அலுவலகத்துக்குச் செல்லும்
ஆசிரியர்களும், பொதுமக்களும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
...
கணினி ஆசிரியர் பரிந்துரை பட்டியலில் குளறுபடியை நீக்கக் கோரி மனு
திருவள்ளூர்
மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டுக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை
பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என கணினிப் பட்டதாரிகள்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.
...
CPS - ஓய்வூதிய பலன் இல்லைஅதிருப்தியில் ஊழியர்கள்
தமிழகத்தில் 10
ஆண்டுகளில் புதிய ஓய்வு திட்டத்தில் பணிக்கு சேர்ந்த 2000 பேர் ஓய்வு
பெற்றும், இறந்த 1000 பேர் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட எந்த
பயனும் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
...
'டயட்' என்ற பெயரில் காலை உணவை தவிர்க்க வேண்டாம்!
'டயட்' என்ற
பெயரில், காலை உணவை இளம்பெண்கள் தவிர்ப்பதால், மகப்பேறு காலத்தில் பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும் என, மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.
...
SSLC தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு!!!
2015-ம் ஆண்டு
மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பும் நேரடித்
தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை
பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.
...
அரசு செவிலியர் பயிற்சி: ஆசிரியர் சங்கத்துக்கு தனி இணையதளம்
அரசு செவிலியர் பயிற்சி ஆசிரியர் சங்கத்துக்கான தனி இணையதளம் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை
அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையதளத்தை சென்னை
ஸ்டான்லி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் பானுமதி தொடங்கி வைத்தார்.
...
இன்று முதல்! : நான்கு புதிய தொடக்க பள்ளிகள்... : மாணவர் சேர்க்கை இறுதிக்கட்டம்
திருவள்ளூர்
மாவட்டத்தில், மூன்று ஒன்றியங்களுக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில்,
புதிதாக நான்கு தொடக்கப் பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. இந்த
பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
...
கோவா என்ஐடி.,யில் ஆராய்ச்சி படிப்பு
கோவாவில் உள்ள தேசிய
தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2014-15ல் ஆராய்ச்சியில் பொருளாதாரம்,
ஆங்கிலம், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
...
நாளை தொடங்குகிறது IBSAT 2014 நுழைவுத்தேர்வு
இக்பை பிசினஸ் ஸ்கூல் ஆப்டிடியூட் டெஸ்ட் 2014 (IBSAT 2014) நுழைவுத்தேர்வு டிச.,10 முதல் டிச.,31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. எம்பிஏ
மற்றும் முதுகலை டிப்ளமோ பட்டப் படிப்பில் சேர இக்பை பவுன்டேஷன் பார்
ஹையர் எஜூகேஷன் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வை நடத்தி
வருகின்றது.
...
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
குழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்
கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ
கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல
வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது.
இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி
எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை
வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.
...
15 நாட்கள் முன்பே துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் கடும் அதிருப்தி
எஸ்.எஸ்.எல்.ஸி.,
பொதுத்தேர்வு, 15 நாட்களுக்கு முன்னதாக துவங்குவதால், போதிய வகுப்பு
கிடைக்காததாலும் மற்றும் திருப்புத் தேர்வு எழுத முடியாததாலும், மாணவர்கள்
கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
...
சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைந்து வழங்க அரசு உத்தரவு
பள்ளிகள் மூலம் ஜாதி,
இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு, சான்றிதழ்களை, விரைந்து வழங்க வேண்டும் என, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
...
Centum Special Question Paper | 10th Science
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
Science | Mr. K. Alagesan (Tamil Medium) - Click Here
...
IT Tax Calculation Form
IT Tax Calculation Form (Version 1- Ms Word 2007 Format) - Click Here For Download
IT Tax Calculation Form (Version 1- Ms Word 2003 Format) - Click Here For Download
...
50 Middle to High school upgraded list released.
கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள்
GO No: 199 Dt: 02.12.2014 | 50 Middle Schools Upgraded to High School - Click Here
பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு. வேலூர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 1 மேல் நிலைப் பள்ளியிலிருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது....
கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி
பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து
நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய
அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி
பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது.
Click He...
NMMS - 2014 - APPLICATION - UPLOAD - Extended Upto (09/12/2014)
NMMS - 2014 - APPLICATION - UPLOAD - Extended Upto (09/12/2014) (SCHOOL / AEO LEVEL)
...
புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்கள் நியமனம்
புதிய
பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும்,
மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன்
அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம்
செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிடப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.
...
BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT FOR UPPER PRIMARY TEACHERS
அக
இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும்
செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில்
06.01.2015 முதல் 08.01.2015 வரை நடைபெறவுள்ளத...
'அனிமேஷன்' வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமனம்?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'அனிமேஷன்' வகுப்புகளுக்கு, சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
...
SSLC தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட
செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற
ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது.
...
வங்கியில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு பி.எப். ஆணையர் வேண்டுகோள்
ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளில் உரிய ஆவணங்களை செலுத்த வேண்டும் என பிஎப் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
அமைச்சர்கள், இயக்குனர்களுக்கு செயலர் பதவி முதுகலை ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
...
கணினி பட்டதாரிகள் பட்டியலில் சொதப்பல்: ஒப்பு கொண்டது வேலைவாய்ப்பு அலுவலகம்
கணினி ஆசிரியர் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில், குளறுபடி உள்ளதை, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த
செய்தியை, மேற்கோள் காட்டி, புதிய பட்டியலை அனுப்ப, வேலைவாய்ப்பு
இயக்குனரகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது...