Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

50 Middle to High school upgraded list released.

கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள்


         பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு. வேலூர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 1 மேல் நிலைப் பள்ளியிலிருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி

பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்கள் நியமனம்

          புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிடப்பட்டதாக  உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT FOR UPPER PRIMARY TEACHERS

அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2015 முதல் 08.01.2015 வரை நடைபெறவுள்ளது

'அனிமேஷன்' வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர் நியமனம்?

           அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'அனிமேஷன்' வகுப்புகளுக்கு, சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

SSLC தேர்வு தனித்தேர்வர்கள் செய்முறை பயிற்சி வகுப்பில் சேரலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

               2015-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத  விரும்பும் நேரடித் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே 2 முறை அனுமதி வழங்கப்பட்டது. 
 

வங்கியில் ஆவணங்களை சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்களுக்கு பி.எப். ஆணையர் வேண்டுகோள்

 ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளில் உரிய ஆவணங்களை செலுத்த வேண்டும் என பிஎப் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர்கள், இயக்குனர்களுக்கு செயலர் பதவி முதுகலை ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

            தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் நலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

கணினி பட்டதாரிகள் பட்டியலில் சொதப்பல்: ஒப்பு கொண்டது வேலைவாய்ப்பு அலுவலகம்

      கணினி ஆசிரியர் நியமனத்திற்கான பரிந்துரை பட்டியலில், குளறுபடி உள்ளதை, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டியது. இந்த செய்தியை, மேற்கோள் காட்டி, புதிய பட்டியலை அனுப்ப, வேலைவாய்ப்பு இயக்குனரகம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனம் : நேர்காணல் 15-ந் தேதி தொடங்குகிறது

         அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் 1093 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தப்பட்டது. பின்னர் கூடுதல் தெளிவுரை முகாம் நடத்தப்பட்டது.

'ஆசிரியர் கலந்தாய்வில் பணம் விளையாடுகிறது'

          ''ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு என்பது காசாய்வாக முடிகிறது'' என, தமிழ்நாடு ஆசிரியர் மன்ற செயலர் மீனாட்சிசுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்

            அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தவுள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

10th English Study Material

10th English Study Material
  • English Unit Test 7 Model Question | Mr. Gopinath, Salem - Click Here

10th Social Science Study Material

10th Social Science Study Material
  • SS - Slow Learner's Study Material by Virudhunagar District CEO - Click Here
Thanks to CEO, Virudhunagar District.


நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா...?

 1) கையெழுத்துப் போட்டு விட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்...

நீங்கள் தைரியமானவர்கள். நல்லவர் தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. ,

சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே..

60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

         நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடைநிலை ஆசிரியர் நியமன தேதியை அரசாணை எண்.400ன் படி 60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

TET-சற்றுமுன்: இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் வந்தது.

          இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் 4 APPEAL ADMISSION ற்காக வந்தது. நான்கு BATCHES ம் இதற்கு முன் உள்ள வழக்கோடு TAG ON. செய்யப்பட்டுள்ளது.
 

Centum Special Question Paper | 12th Biology

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

  • Biology Question Paper | Mr. P. Arunagirimuthu (Tamil Medium) - Click Here

Centum Special Question Paper - 10th English


10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


PG TRB - Zoology Study Materials

PG TRB - Zoology Study Materials
PG TRB - Tamil Study Materials

பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சிதேர்வு நேரத்தில் சிக்கல்

          பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை இக்குழு கவனிக்கிறது. இக்குழு உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மீதான விமர்சனம் தவறு

          தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

பள்ளிகளில் ராமானுஜம் நூற்றாண்டு விழாகொண்டாட மத்திய அரசு உத்தரவு

          கணிதமேதை ராமானுஜத்தின் நுாற்றாண்டு விழா மற்றும் வானியல் அறிஞர் பாஸ்கராச்சார்யா -II வின் பிறந்தநாள் விழாவை, பள்ளிகளில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வரும் 16ம் தேதி முதல், டிச., 22ம் தேதி வரை இவ்விழாவை கொண்டாடுமாறு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.யின் வேலைவாய்ப்பு முகாம்: ரூ. 750 பதிவுக் கட்டணம்

          அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் 50 ஆயிரம் பேரைக் கொண்டு மனித தேசியக்கொடி உருவாக்கி உலக சாதனை


       சென்னையில் 50 ஆயிரம் பேரைக்கொண்டு, மனித தேசியக்கொடி உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டது.

உதவிப் பேராசிரியர் நியமனம்: டிசம்பர் 15 முதல் நேர்காணல்

       அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக தமிழ், பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கு நேர்காணல் டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு அளிக்காதது ஏன்?

        அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான விவகாரத்தில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.'அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, கடந்தாண்டு அக்டோபரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை'ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

     'தமிழகத்தில் துவக்கப்பள்ளி முதல் கல்லுாரி வரையிலான ஆசிரியர்களுக்குபாதுகாப்பு இல்லை'' என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

சிறப்பாசிரியர்களும் தகுதித்தேர்வு மூலம் நியமனம் என்பது சரியான முடிவல்ல : கருணாநிதி அறிக்கை

         சிறப்பாசிரியர்களும் தகுதித்தேர்வு மூலம் நியமனம் என்பது சரியானமுடிவல்ல என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலை வாயப்பு அலுவலகம் மூலம் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

    வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம்செய்ய வேண்டுமென, கல்வி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்- இயக்குநர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

CPS ஐ இரத்து செய்து GPF ஐ தொடர வேண்டுமென TAMS தீர்மானம்.

           திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் தலைமையில் இனிதே நடைப்பெற்றது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive