Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டிச.,10ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தவுள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
10th Social Science Study Material
10th Social Science Study Material
- SS - Slow Learner's Study Material by Virudhunagar District CEO - Click Here
நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா...?
1) கையெழுத்துப் போட்டு விட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்...
நீங்கள் தைரியமானவர்கள். நல்லவர் தான் ஆனால், கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. ,
சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே..
60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடைநிலை ஆசிரியர் நியமன தேதியை அரசாணை எண்.400ன் படி 60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
TET-சற்றுமுன்: இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் வந்தது.
இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் 4 APPEAL ADMISSION ற்காக வந்தது. நான்கு BATCHES ம் இதற்கு முன் உள்ள வழக்கோடு TAG ON. செய்யப்பட்டுள்ளது.
Centum Special Question Paper | 12th Biology
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Biology Question Paper | Mr. P. Arunagirimuthu (Tamil Medium) - Click Here
Centum Special Question Paper - 10th English
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சிதேர்வு நேரத்தில் சிக்கல்
பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்க
திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும்
கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்
பட்டுள்ளது. 6-14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், அடிப்படை
வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை இக்குழு கவனிக்கிறது. இக்குழு
உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
CPS ஐ இரத்து செய்து GPF ஐ தொடர வேண்டுமென TAMS தீர்மானம்.
திருச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் தலைமையில் இனிதே நடைப்பெற்றது.
குறுவள மைய பயிற்சி நாட்களை வேலை நாளாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது - கூட்டணி
குறுவள மைய பயிற்சி நாட்களை, சிறப்பு தற்செயல் விடுப்பு அல்லது வேலை நாளாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
சட்டம் இயற்றியும் பலனில்லை பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை அதிகரிப்பு
அலுவலக
பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு கொண்டு
வந்த அரசாணையை உயர் அதிகாரிகள் மீறுவதால்,
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசின்
பல்வேறு துறைகளில் மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள்
பணிபுரிகின்றனர்.
'தமிழகத்தில் கல்விக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது"
"தமிழகத்தில், கல்விக்காக, 20 ஆயிரம் கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என, அமைச்சர் ரமணா கூறினார். திருவள்ளூர்,
சத்தியமூர்த்தி தெருவில், க.மு.ந., சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி,
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளி திறப்பு விழா,
நேற்று முன்தினம், நகராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
Centum Special Question - 10th Science
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: ‘சூப்பர்- 30’ திட்டம்
தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா?
ஏ.டி.எம். கடிவாளம்: எப்படி தப்புவது?
நீங்கள்
அடிக்கடி ஏ.டி.எம்.
செல்லக்கூடியவராக இருந்தால், இனி அந்தப் பழக்கத்தை
மாற்றிக்கொள்ள வேண்டும். ஏ.டி.எம்.
எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா மையங்களில்
பணம் எடுப்பதற்கு கடிவாளம் போடத் தொடங்கிவிட்டது ரிசர்வ்
வங்கி.