Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குறுவள மைய பயிற்சி நாட்களை வேலை நாளாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது - கூட்டணி

           குறுவள மைய பயிற்சி நாட்களை, சிறப்பு தற்செயல் விடுப்பு அல்லது வேலை நாளாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

சட்டம் இயற்றியும் பலனில்லை பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை அதிகரிப்பு

           அலுவலக பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு கொண்டு வந்த அரசாணையை உயர் அதிகாரிகள் மீறுவதால், பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.  
 

அனைத்துப் பள்ளிகளிலும் பாடங்கள் நடத்தி முடிப்பு

          பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள், வரும் 10ம் தேதி துவங்கவுள்ள நிலையில், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு, ஆய்வுப் பணிகளை, முழுவீச்சில் துவங்கியுள்ளது.

'தமிழகத்தில் கல்விக்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது"

            "தமிழகத்தில், கல்விக்காக, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என, அமைச்சர் ரமணா கூறினார். திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில், க.மு.ந., சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளி திறப்பு விழா, நேற்று முன்தினம், நகராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.

மருத்துவக் கல்வி கட்டணத்தை குறைக்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

         அண்ணாமலைப் பல்கலையில், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை குறைப்பதற்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

Centum Special Question - 10th Science

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் : தனித்தேர்வராக எழுத கட்டாயப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை

          பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரையாண்டு தேர்வுகள், வரும் 10ம் தேதி துவங்கவுள்ள நிலையில், முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு, ஆய்வுப் பணிகளை, முழுவீச்சில் துவங்கியுள்ளது.

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials - Schedule 5



தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: ‘சூப்பர்- 30’ திட்டம்

                   தனியாருக்கு நிகராக உயர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள்: பெரம்பலூரின் ‘சூப்பர்- 30’ திட்டம் மாநிலமெங்கும் நடைமுறைக்கு வருமா?

  

ஏ.டி.எம். கடிவாளம்: எப்படி தப்புவது?

         நீங்கள் அடிக்கடி .டி.எம். செல்லக்கூடியவராக இருந்தால், இனி அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். .டி.எம். எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா மையங்களில் பணம் எடுப்பதற்கு கடிவாளம் போடத் தொடங்கிவிட்டது ரிசர்வ் வங்கி.
 

ஒரே நாளில் இரண்டு போட்டித் தேர்வுகள்

            தமிழக அரசு சார்பில் குரூப் 4 தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. இதற்காக 10 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பித்துள்ளனர். இதே நாளில் ரயில்வே துறை சார்பில் பொறியாளருக்கான தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கம்

          வகுப்பறையில் அமர்ந்து மது குடித்ததாக எழுந்த புகாரின் பேரில், பிளஸ்-2 மாணவர்கள் 6 பேர் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை பதிய புது 'சாப்ட்வேர்'

           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில், 'ஆப்லைனில்' பதிவு செய்யும் பணிக்காக பள்ளிகளுக்கு புதிய, 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

            பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

SSA சார்பில் புதிதாக 128 அரசு தொடக்கபள்ளிகள் 256 ஆசிரியர் பணியிடங்கள்

     அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இல்லாத 128 குடியிருப்பு பகுதிகளுக்கு 27 மாவட்டங்களில் புதிதாக 128 பள்ளிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம்

           ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 6 மையங்களில் நடைபெற உள்ளது. 

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை நியமிக்க தகுதித் தேர்வு கூடாது : ராமதாஸ்

          அரசு பள்ளிகளில் சிறப்பாசிரியர் நியமனம் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும்; வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்நடவடிக்கை ஏழை, கிராமப்புற பட்டதாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Junior - Senior Pay: Contraversy RTI Letters

  1. Junior - Senior Pay Contraversy Answers 2 - RTI Letter Download

அகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

 அகஇ - அரசானை எண் : 200 - 128 புதிய துவக்கப்பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

TET Qualified Teachers Wanted

 

Centum Special Question Paper | 10th Social Science

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


"ஸ்னேக் ப்ரூப்" டிரஸ் போட்டுக் கொண்டு அனகோண்டாவுக்குள் புகுந்த அமெரிக்கர்

          அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இயற்கைப் பிரியர், அனகோண்டா பாம்புக்குள் உயிரோடு புகுந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சித் தொகுப்பு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
 

பள்ளி, கல்லூரிகளில் பாரதியார் பாடல்கள்.

           பாரதியாரின் பாடல்களை வரும் 11ம் தேதியில் இருந்து, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மொழி பெயர்த்து வினியோகிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வித் துறையில் பணி.

                 இந்திய ராணுவ கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டதாரிகளிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தை புத்திக் கூர்மையுடன் பிறக்க‌ வேண்டுமா?

          கர்ப்பிணிகள் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்?

          சென்னையில், ஒரு பள்ளி வளாகத்தில், ஆசிரியர் ஒருவர் அடி வாங்கியதைப் பார்த்து, அதிர்ந்து விட்டேன். மாணவர் ஒருவர், பள்ளியில் விசில் அடித்ததை கண்டித்ததற்காக, அவருக்கு இந்த பரிசு. இது, கொடுமையின் உச்ச கட்டம்!சில ஆண்டுகளுக்கு முன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவர், மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார். நம் சமுதாயம், எங்கே சென்று கொண்டிருக்கிறது!
 

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials - Schedule 5



10th Latest Science Study Material

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 962 இளநிலை அக்கவுண்ட் அதிகாரி காலிப் பணியிடங்கள்

              நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அங்கன்வாடிக்கு உணவு பொருள் வாங்காததை கண்டித்து போராட்டம்

            அங்கன்வாடிகளுக்கான உணவு பொருட்கள் சரியான முறையில் வாங்கவில்லை என, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கோலார் மாவட்டம், ஜில்லா பஞ்சாயத்து அலுவலகம் முன், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜிசாட்-16செயற்கைகோள் ஒத்திவைப்பு:இஸ்ரோ

          புதுடில்லி:தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-16, மோசமான வானிலை காரணமாக 2வது முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive