Half Yearly Exam 2024
Latest Updates
வந்துவிட்டது சட்டம்: டாக்டர்கள் இனி மருந்துச்சீட்டில் கிறுக்க முடியாது
மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் மருந்துகளின் பொதுப் பெயரை தெளிவாக பெரிய
எழுத்தில் எழுதும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா
தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் எழுதும் மருந்துகளின்
பெயர்கள் ஒன்றுமே புரியாத வகையில் உள்ளது.
Centum Special Question Paper | 12th Computer Science
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. G. Kongarayan (Tamil Medium) - Click Here
01.01.2015 Panel Preparation Instruction
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
CRC-யில் கலந்து கொள்ளும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை
குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்
885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் 885
ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க கோரி
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு
வருடமும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மூப்பு
அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்தாண்டும்
அதற்கு முந்தைய ஆண்டு பயிற்றுநர்களில் பாதியளவு மாற்றம் செய்யவில்லை.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் திடீர் ஆய்வு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றிய தொடக்க
கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் கல்வி
மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் போதிய மாணவர்கள் உள்ளனரா தேவையான ஆசிரியர் பணியிடங்கள் உள்ளனவா
அல்லது கூடுதலான ஆசிரியர்களை நியமித்துள்ளார்களா என ஆய்வு செய்யும் பணி
நேற்று துவங்கியது.
12th Latest Commerce Study Material
12th Commerce Study Material
- Commerce Slow Learners Lyrics 1 | G.BASKER - Click Here
- Commerce Slow Leraners Lyrics 2 | G.BASKER - Click Here
- Commerce Audio Songs 1 | G.BASKER - Click Here
- Commerce Audio Songs 2 | G.BASKER - Click Here
அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்
அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த
கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய
பயிற்சி நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு
அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள்
மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள்
துவங்கியாச்சு? : 2016ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு வகுப்புகள் : பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கதறல்
தனியார் மெட்ரிக்
பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த
கல்வியாண்டில் நடைபெறஉள்ள பொதுத்தேர்வுக்கு, இந்த மாதம் முதலே, பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்பு பாடங்கள் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான
புத்தகங்களை தேடி மாணவர்களின் பெற்றோர் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.
கணினிப் பயிற்றுநர்கள் நியமிக்க டிஆர்பி அறிவிப்பு: ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இடைக்கால விதிகளின்படி கணினிப் பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் வடிவமைத்த மாணவர்: தேசிய கண்காட்சியில் பங்கேற்க தேர்வு
அருப்புக்கோட்டை பள்ளி மாணவர் கண்டு பிடித்த ஆளில்லா விமான மாதிரி படைப்பு தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சியில், தமிழகத்தின் 4 படைப்புகளில் இதுவும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக 'மெகா' தொலைநோக்கி: இந்தியா ரூ.1,300 கோடி வழங்குகிறது
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தயாரிக்கும் திட்டத்தில், அமெரிக்கா, சீனா, ஜப்பானை தொடர்ந்து நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.
அங்கன்வாடி மாணவர்களுக்கு வாரம் 5 நாள் பால் வழங்க முடிவு
அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் பால், வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார்.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் - 2ஏ, வி.ஏ.ஓ., முடிவுகள் டிச., 15 க்குள் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
''டிசம்பர் 15ம் தேதிக்குள், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) மற்றும் குரூப் - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
தமிழகத்தில்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பில்
இருந்து தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித் துறை செயலாளர்
சபீதா கூறினார்.
ஆசிரியர்கள்–சக மாணவர்கள் மீது தாக்குதல்: திசை மாறும் இளைய சமுதாயம்.?
மாதா... பிதா... குரு... தெய்வம் என்பார்கள்.
நம்மை பெற்று வளர்த்த பெற்றோருக்கு முன்னதாகவே ஆசிரிய பெருமக்களை குருவாக போற்றி வந்துள்ளோம்.
பிளஸ் 2க்கு இணையானது ஆசிரியர் பயிற்சி பட்டய சான்று: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..
சென்னை ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், 10ம்வகுப்பு தேர்ச்சிக்குப்பின்னர் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2க்கு
இணையாக கருதவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா
உத்தரவிட்டுள்ளார்.
CPS திட்டத்தை எதிர்த்து மறுசீராய்வு மனு
வேலூர் மாவட்டம், திமிரி ஒன்றியத்தை சேர்ந்த
தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் 34 இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசின் புதிய
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி வழக்கு(W.P.2470/2013)
தொடர்ந்தனர்.
5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு...
TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5%
மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது
மதுரை உயர்நீதிமன்றம் அதற்கான அரசாணை எண்.25 இரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது
உள்ளது. இந்த நிலையில் நாம் இரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண்
தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் சேர்ந்துள்ளோம்.