Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு...

            TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர்நீதிமன்றம் அதற்கான அரசாணை எண்.25 இரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் நாம் இரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளோம்.
 

COMPUTER INSTRUCTOR LIST SENT TO TRB

List Sent to TRB For Computer Instructor Post

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials - Schedule 5



Centum Special Question Paper - 12th Computer Science

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

  • Computer Science Question Paper | Mr. A. Anushankar (Tamil Medium) - Click Here

CRC Working Days Equal GO

           விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவள மைய பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்குவது குறித்த அரசாணை (GO.No: 128, Date: 07.05.2010)


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்புக்கான சி.டி. வெளியீடு

         அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளைச் சரியாக உச்சரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டை (சி.டி.) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?

         உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்த பிறகே, நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

 

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2013-2014 DOWNLOAD....

 2013-2014

click here and go to this link and register your mobile no.

GPF SUBSCRIBERS ARE REQUESTED TO REGISTER THEIR MOBILE NUMBER USING THE NEW MENU AVAILABLE IN GPF MODULE SCREEN TO ENABLE THIS OFFICE TO PROVIDE BETTER SERVICE. 

யுபிஎஸ்சி மெயின் தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம்

          யுபிஎஸ்சி சிவில் சர்விஸ் மெயின் தேர்வின் நுழைவுச்சீட்டு (e-admit card) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐந்து நாட்கள் நடத்தப்படும் யுபிஎஸ்சி மெயின் தேர்வு டிசம்பர் 14ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளது.


தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 13.12.2014

            அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.

12th Latest Study Material

Maths Study Material 
Chemistry Study Material
  1. Chemistry - How to Prepare Full Portion - Tamil Medium
Prepared by,
E.PICHANDY,
PG ASST.CHEMISTRY
TIRUPUR

  1. Curve Tracing - Mr. M. Ganiyan - English Medium
GHRSS, KAYALPATINAM. 

Zoology Study Material
  1. Zoology - Unit Test 6 Questions |  Mr. Bernatsha - English Medium  
  2. Prepared by, Mr. Bernatsha, P.G.ASST.IN ZOOLOGY
    THENMALAR.HR.SEC.SCHOOL
    DHARAPURAM
    TIRUPPUR DISTRICT

அசோக சக்ரா விருது - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்

       வீரதீர செயலுக்கான நடுவண் அரசின் "அசோக சக்ரா விருது - 2014" - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்

விருதுநகர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு.

           விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
 

கணினி ஆசிரியர்களுக்குபதிவுமூப்பு பட்டியல் வெளியீடு

             சென்னை ஆசிரியர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. 
 

ஆசிரியர்கள் கண்ணியமாக உடை அணிந்து வகுப்புக்கு செல்ல வேண்டும்: த.சபீதா

            ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உதவி கல்வி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவித்தார்.

உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நிர்வாக பயிற்சி

          உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் பணிபுரியும், 836 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நிர்வாகப் பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டது.
 

கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

            ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் ஆகியோர் கல்வி ஊக்கத் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.

XAT-2015 நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க டிச.,8 வரை கால அவகாசம் நீடிப்பு

       சேவியர் லேபர் ரிலேஷன் இன்ஸ்டிடியூட் (எக்ஸ்.எல்.ஆர்.ஐ) நடத்தும் XAT-2015 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்து.
 

M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம்!


பள்ளிக்கல்வி அரசானை எண் : 324 - இன் படி M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம் அனுமதித்து வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை  

அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி

          மதுரவாயலில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.  புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36). கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  அப்போது பிளஸ்-2 மாணவன் ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மாணவனை ஆசிரியர் லட்சுமி கண்டித்தார். 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம்

         தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

       தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்து விட்ட பின்பும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவில்லை.
 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்: சந்தீப் சக்சேனா

          வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெளியீடு

         தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?


         சிதம்பரத்தில் நடந்த தினமலர் மற்றும் கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.

VIT பொறியியல் நுழைவுத் தேர்வு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

           விஐடி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்களின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 232 முக்கிய தபால் நிலையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியல் இன்று முதல் தயாரிப்பு

             கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியல் இன்று முதல் தயாரிப்பு

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு

            குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

குருப் 4 தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு

        டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பதவியில் அடங்கிய 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை வருகிற 21ம் தேதி நடத்த உள்ளது.

தேர்வு எழுதாத மாணவிக்கு பட்டம் வழங்கிய பல்கலை

              'தேர்வே எழுதாத சென்னை மாணவிக்கு வழங்கிய மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ்களை திரும்ப அனுப்பக்கோரி', காரைக்குடி அழகப்பா பல்கலை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials | Schedule 5


ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்

         அரசு நிதியுதவி பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்

 RTI Letter 1 - Click Here

 RTI Letter 2 - Click Here

 

CRC Trainings

      அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive