விஐடி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்களின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 232 முக்கிய தபால் நிலையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.
Half Yearly Exam 2024
Latest Updates
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியல் இன்று முதல் தயாரிப்பு
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருப் 4 தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பதவியில்
அடங்கிய 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை வருகிற 21ம்
தேதி நடத்த உள்ளது.
ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்
அரசு நிதியுதவி பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களி ன் ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்
RTI Letter 1 - Click Here
RTI Letter 2 - Click Here
CRC Trainings
அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் திருவள்ளுவர் விழா.. தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி - வைரமுத்து
நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாட மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கவிஞர்
வைரமுத்து கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.
தருண் விஜய் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தர வேண்டும் என்று
கோரி வருகிறார்.
மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை
காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்
மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற
வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?
தொடக்க நடுநிலைப்
பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10 சி.ஆர்.சி., நாட்களும்
சேர்த்து 220 வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc
கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த
சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220
நாட்கள் செயல்பட்டது.
Centum Special Question Paper - 12th Physics
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Physics Question Paper | Mr. S. Nagarajan (Tamil Medium) - Click Here
EMIS ல் தொடரும் sub-caste குழப்பம்
தற்போது தமிழகம் முழுவதும் EMIS அதாவது
1,2 வகுப்பு மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பணி ஆனது தமிழகம்
முழுவதும் நடந்து வருகிறது இதில் ஒரு சில் பிரிவினரின் விவரங்கள் தவறாக
கொடுக்கப் பட்டுள்ளது இதானால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும் EMIS
முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .......இதனை விரைந்து சரி செய்தால்
நன்றாக இருக்கும்
மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்
மத்திய
அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக
ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று
கமுதி வட்டார ஆரம்ப பள்ளி
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
நடைபெற்றதில் கோரிக்கை வலியுறுத்தப்ப ட்டுள்ளது.
இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த வலியுறுத்தல்
உலகளவில்
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகமாக
கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கி
வரும் வேளையில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் தேவை.
ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, அனைத்து உடற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
விடுத்துள்ளது.
சென்னையில், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜா கூறியதாவது:
Cellphone Doubts: GPS
9.ஜி.பி.எஸ்
குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும் - கவியாழி கண்ணதாசன்
கிராமப்புற மற்றும்
நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே
முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில்
ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும்
விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும்
ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம்
சொல்லித்தந்தார்கள்.