Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாடு முழுவதும் திருவள்ளுவர் விழா.. தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி - வைரமுத்து

           நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தர வேண்டும் என்று கோரி வருகிறார்.

மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை

            சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை 

காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்

      காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்: தகவல் தொடர்பு பரிமாற்ற வசதியால் வழக்குகள் உடனுக்குடன் தீர்வு திருட்டு பைக் மொபைல் இனி வாங்க முடியாது

 
        தமிழகத்தில் திருட்டுப் போன வாகனங்களை உடனுக்குடன் கண்டுபிடிப்பதற்கு,
குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைத்தளச் சேவை பெரிதும் உதவிகரமாக உள்ளது. இந்த சேவையின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாகனத்தை போலீஸார் மிக அளிதாக மீட்க முடிந்திருக்கிறது.

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.

           தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?

            தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10  சி.ஆர்.சி.,  நாட்களும் சேர்த்து 220  வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220 நாட்கள் செயல்பட்டது.

Centum Special Question Paper - 12th Physics

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

  • Physics Question Paper | Mr. S. Nagarajan (Tamil Medium) - Click Here

நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம்

          இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

சபாஷ்! நீலகிரியில் ஞாயிறும் பள்ளிகள் திறப்பு; ஆசிரியர்கள் அதிரடி முடிவு

          நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நேற்று ஞாயிறன்றும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் செயல்பட்டன. ஆசிரியர்களின் அதிரடி முடிவால் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குசெய்முறைதேர்வு பதிய இன்று கடைசி

           முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் அனுப்பிய சுற்றறிக்கை: வரும் 2015 மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர் பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே இரு முறை அனுமதி வழங்கப்பட்டது.

அறிவியல் செய்முறை தேர்வு:தனி தேர்வர்களுக்கு கண்டிப்பு

         'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும், தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு பதிவு செய்யாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. bஇதுகுறித்த, தேர்வுத்துறை அறிவிப்பு:

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க தேதி நீடிப்பு

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் 2014-15 கல்வி ஆண்டில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்க டிச.15-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

EMIS ல் தொடரும் sub-caste குழப்பம்

          தற்போது தமிழகம் முழுவதும் EMIS அதாவது 1,2 வகுப்பு மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் பணி ஆனது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது இதில் ஒரு சில் பிரிவினரின் விவரங்கள் தவறாக கொடுக்கப் பட்டுள்ளது இதானால் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமும் EMIS முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .......இதனை விரைந்து சரி செய்தால் நன்றாக இருக்கும் 

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்

          மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியத்தை தமிழக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கமுதி வட்டார ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதில் கோரிக்கை வலியுறுத்தப்ப ட்டுள்ளது.    

இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த வலியுறுத்தல்

     உலகளவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகமாக கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கி வரும் வேளையில் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.  
 

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அம்பத்தூரில் இன்று முதல் அறிவியல், கணிதக் கண்காட்சி

          தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில அளவிலான 42-ஆவது ஜவாஹர்லால் நேரு அறிவியல், கணிதக் கண்காட்சி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் அம்பத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

இடஒதுக்கீட்டில் அலட்சியம் : மாற்றுத்திறனாளிகள் அரசு பணியில் புறக்கணிக்கப்படும் அவலம்

            அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசு முறையாக பின்பற்றாத காரணத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். 
 

காலாண்டு தேர்வில் கடலூர் மாவட்டம் மாநிலத்தில் கடைசி : சிறப்பு பயிற்சி அளிக்க ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

           பள்ளி கல்வித்துறை செயலரின் உத்தரவுபடி, அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கடலுாரில் நடத்தப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பை, ஆசிரியர்கள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் தேவை.

           ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என, அனைத்து உடற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜா கூறியதாவது: 

TNPSC Group 4 Study Material

TNPSC Group 4 | Useful Study Materials - Schedule 5



Cellphone Doubts: GPS


9.ஜி.பி.எஸ்
     குளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்

         அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும் - கவியாழி கண்ணதாசன்

              கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள்.

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

        பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!

பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்

         பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் சாத்தியமே!

முல்லை பெரியாறு அவசியம் ஏன்?: இந்த ஒரு படம் போதும்!


           ஒட்டிய வயிறுகளோடுஇ எக்ஸ்-ரே இல்லாமலே வெளியே தெரியும் எலும்புகளோடு தோற்றமளிக்கும் இம்மக்களின் போட்டோக்கள் பஞ்சத்தால் பழக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்டது இல்லையாம். முல்லை பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி வாட்ஸ்-அப்பில் ஒரு படம் சுற்றி வருகிறது.

GIVE A MISSED CALL AND CHECK YOUR BANK BALANCE - ALL LEADING BANKS - ITS FREE


CALL FROM YOUR REGISTERED MOBILE
1. Axis bank - 09225892258
2. Andra bank - 09223011300

மீண்டும் பள்ளிக்கு வந்த ஆதிவாசி மாணவர்கள் : கல்வி அதிகாரிகள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி


           "சாலை சரியில்லை' என கூறி, பள்ளி செல்லாமல் நின்ற, கூடலூர் காபிகாடு ஆதிவாசி மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கூடலூர் புளியாம்பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த14 மாணவர்கள் புளியாம்பாறை பள்ளியில் படித்து வந்தனர்.
 

கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு


           கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

"முழு சுகாதார தமிழகம்"-மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை

           "முழு சுகாதார தமிழகம்"-பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை

தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி

      தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி இரண்டு கட்டமாக முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும்  அளிக்கப்படவுள்ளது.

சுத்தம் சுகாதாரம் சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12 std


        பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -
விவரம்.

TNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்

              குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive