பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது.
எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை
செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!
Half Yearly Exam 2024
Latest Updates
பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்
பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ
பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில்
ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான
காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப்
பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப்
பெறுவதும் சாத்தியமே!
முல்லை பெரியாறு அவசியம் ஏன்?: இந்த ஒரு படம் போதும்!
ஒட்டிய வயிறுகளோடுஇ எக்ஸ்-ரே இல்லாமலே வெளியே தெரியும் எலும்புகளோடு தோற்றமளிக்கும் இம்மக்களின் போட்டோக்கள் பஞ்சத்தால் பழக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்டது இல்லையாம். முல்லை பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி வாட்ஸ்-அப்பில் ஒரு படம் சுற்றி வருகிறது.
GIVE A MISSED CALL AND CHECK YOUR BANK BALANCE - ALL LEADING BANKS - ITS FREE
CALL FROM YOUR REGISTERED MOBILE
1. Axis bank - 09225892258
2. Andra bank - 09223011300
மீண்டும் பள்ளிக்கு வந்த ஆதிவாசி மாணவர்கள் : கல்வி அதிகாரிகள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
"சாலை
சரியில்லை' என கூறி, பள்ளி
செல்லாமல் நின்ற, கூடலூர் காபிகாடு
ஆதிவாசி மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கூடலூர்
புளியாம்பாறையிலிருந்து இரண்டு கி.மீ.,
தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த14 மாணவர்கள் புளியாம்பாறை பள்ளியில் படித்து வந்தனர்.
கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு
கணினிப்
பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி
வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப்
பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித்
துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள்
நேரடி நியமன முறையில் வேலைவாய்ப்பு
அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில்
நிரப்பப்பட உள்ளன.
தொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி
தொடக்கக்
கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு
நாட்கள் நிர்வாகப் பயிற்சி இரண்டு கட்டமாக முறையே 02 & 03ம், 04 &
05.12.2014 அன்றும் அளிக்கப்படவுள்ளது.
நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி.
மானாமதுரை மானாமதுரையில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை துவக்க விழா நடந்தது. வட்டார தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட
தலைவர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணி.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஃபாரிதாபாத் பரிதாபாத் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி, சீனியர்
அதிகாரி, துணை மேலாளர், சீனியர் ரிசர்ச் அதிகாரி, சீப் ரிசர்ச் மேலாளர்
போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அமைச்சருக்கு திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் நன்றி.
வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன் என்று
தெரிவித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு,
திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மாவட்டத்துக்கு வந்த பொதுத்தேர்வு விடைத்தாள்.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள், அரசு அச்சகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு
திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல்
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய
அரசு அறிவித்துள்ளது.
விடுமுறை குறித்த விபரம் தெரியாமல் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்ற மாணவர்கள்
கல்வித்துறையின் தெளிவான உத்தரவு இல்லாததால்
நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு விடுமுறை என திருப்பி
அனுப்பப்பட்டனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை சிவகங்கை
மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது .
Centum Coaching Team - 12th Maths Question Paper
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Maths Question Paper | Mr. J. Nithyavel (Tamil Medium) - Click Here
12th Latest Study Material
Computer Study Material
- Computer Volume 1 - Unit Test Questions | Mr. Ilamurugu - English Medium
- Computer Volume 2 - Unit Test Questions | Mr.Ilamurugu - English Medium
மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த
வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள்,
அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை
அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
List of Hospitals not willing, closed and address chan ged - Orders issued
New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under the Scheme-List of Hospitals not willing, closed and address chan ged - Orders issued.
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவு எப்போது?- 2000 பேர் காத்திருப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்
முடிவு வெளியிடப்படாததால் தேர்வு எழுதிய 2 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.