Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாநில அரசின் கட்டுக்குள் மத்திய கல்வி வாரியப் பள்ளிகள்

              தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும், 30க்குள் கல்வி துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை அ உத்தரவிட்டுள்ளது.
 

'அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை'

        ''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
 

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

              தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 3–வது மொழியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

            கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
 

தமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்!

          சென்னை: தமிழ்நாடு தபால் கழகத்தில் காலியாக இருக்கு 806 போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

சென்னைப் பல்கலைக்கழகம் Hall Ticket Download

          சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தல்

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி.

          தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில்  நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. 

PGTRB : 1,807 இடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள்

            தமிழகத்தில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 

உயர்கல்வி படிக்கும் ஆசிரியருக்கு நிபந்தனை

              "எம்.பில்., - பி.எச்.டி., பயிலும் ஆசிரியர்களால், பள்ளிகளில் கற்பித்தல் பணி சிறிதும் பாதிக்கக்கூடாது,' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி

            பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.

இன்றைய கல்வி வெறும் மதிப்பெண் வியாபாரம்: குமுறும் ஆசிரியர்.

            இன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் "ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்னார். ஆனால், இன்றைய நகரங்களில் குடியிருப்புகள் எல்லாம் ஒரு சென்ட், இரண்டு சென்ட்களில் கட்டினால் விளையாடுவது எப்படி? குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டனர். 
 

CM CELL PETITION- REG-COMPUTER TRS POSTING

Grievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்:

• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.


பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்

         பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,

NMMS - தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

            தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

இயக்குனர் உத்தரவு

       பள்ளிக்கல்வி - ஓட்டுநர், நூலகர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் சார்பான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு

10th Study Material

English Study Material
  • English Unit Test 6 Model Question | Mr. Gopinath, Salem - Click Here

வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை

          வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி

          தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.

B.Ed - II Counselling Selection List (Tamil Medium)

B.Ed - II Counselling Selection List (Tamil Medium)

Centum Coaching Team - 10th Science

10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 - Useful Study Materials - Schedule 5
Thanks to Mr. Mohana Sundari, M.A., B.Ed., Dindugal.

10th Science Quiz Study Material

Science Study Material
  • Science 1 Mark Quiz Material | Mr. M. Venkatesan (Password: mv) - Tamil Medium


முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் - ஒழுங்கு நடவடிக்கை

         தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் DEEO ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அதன் நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு

TNOU P.HD NOTIFICATION....

அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி உத்தரவு

              பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது: பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து  வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

REGULARISATION ORDER

              பள்ளிக்கல்வி - பணியாளர் தொகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2011-12 ஆகிய ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்டு அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல் - சார்பு

CLICK HERE - DSE - REGULARISATION ORDERS OF TEACHERS IN HIGH/HIGHER. SEC.SCHOOL APPOINTED BY TRB IN 2011/12 - REG PROC


8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு

              எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை பெட்டி

           அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பந்தய குதிரைகளா மாணவர்கள்? - முனியாண்டி, தலைமையாசிரியர்

              சமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவது, மறுபடியும் அமர்வது என இயந்திரமயமாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன. அச்சிறுவனை இடையிடையே நண்பர் அழைத்தும் 'ம்...ம்.....' என்று சுவாரஸ்யமே இல்லாமல் தான் பதில் அளித்தான்.

"மாணவர்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம்'

           மாணவர்கள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தினமும் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.

ஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய முயற்சியில் மும்பை பல்கலைக்கழகம்

         மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன் - லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,) என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.

தீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு

         தமிழக தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை  நிரப்ப விரைவில் தேர்வு நடைபெற உள்ளது என அத்துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா தெரிவித்தார். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive