Half Yearly Exam 2024
Latest Updates
அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி உத்தரவு
பல்கலைக்கழக
மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்
கூறியிருப்பதா வது: பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான
பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக
பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது
தெரியவந்துள்ளது.
REGULARISATION ORDER
பள்ளிக்கல்வி - பணியாளர் தொகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2011-12 ஆகிய ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்டு அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல் - சார்பு
CLICK HERE - DSE - REGULARISATION ORDERS OF TEACHERS IN HIGH/HIGHER. SEC.SCHOOL APPOINTED BY TRB IN 2011/12 - REG PROC
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை பெட்டி
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பந்தய குதிரைகளா மாணவர்கள்? - முனியாண்டி, தலைமையாசிரியர்
சமீபத்தில் நண்பரின்
வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை
கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவது, மறுபடியும்
அமர்வது என இயந்திரமயமாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன. அச்சிறுவனை
இடையிடையே நண்பர் அழைத்தும் 'ம்...ம்.....' என்று சுவாரஸ்யமே இல்லாமல் தான்
பதில் அளித்தான்.
தீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு
தமிழக தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடைபெற உள்ளது என அத்துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா
தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலை: தொலைதூரத்தில் விண்ணப்பிக்க டிச.,1 கடைசி.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த
கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி
கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Cellphone Doubts: Sensors!
8.சென்சார்கள்
ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டில் சென்சார்களின்
செயல்பாடு மிகவும் முக்கியமானது. இந்த சென்சார்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நம்
ஸமார்ட்போன்கள், நம் தேவைக்கேற்ப செயல்படவும், தன்னை சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளவும்
முடியும்.
7வது ஊதியக்குழு இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யுமா?
Is Interim Relief Likely for Central Government Employees?
Is it really possible for Central Government employees to get an interim relief this time? Let us look at it in detail.
சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு
✅தமிழ்நாடு ஆசிரியர்
முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் ,மாநில செயலாளர்
திரு.ஏ.இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும்
தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.
✅CPS ஐ GPF - ஆக மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர் உறுதிமொழி.
✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.
✅அலகு விட்டு அலகு மாறுதலில் நேரடி நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை
✅நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு விகிதசாரம் பெற குழு அமைக்க கோரிக்கை
✅MPhil-க்கான பின்அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை
✅பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க கோரிக்கை
✅ ஓய்வு பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
✅தொடக்கக்கல்வி
துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி
துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை சரிசெய்ய கோரிக்கை
✅அலுவலக பணிக்காக ஆசிரியர்களை மாற்று பணியில் அமர்த்த கூடாது எனக் கோரிக்கை
Centum Coaching Team - Special Question Paper
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. G. Kumaresan (English Medium) - Click Here
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.
CPS - குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
உதவிபெறும் பள்ளிகள் பணியாளர் நிர்ணயம் சார்பாக இயக்குனரின் அறிவுரைகள்
தொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டு பணியாளர் நிர்ணயம் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் அறிவுரைகள்
SSA Part Time Instructors Rs.2000 Salary Hike Regarding...
SSA - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு
அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு திடீர் ரத்து: முன்னறிவிப்பு இல்லாததால் சாலை மறியல்
முன்னறிவிப்பு இன்றி, அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால், ஆர்வமுடன் பங்கேற்க வந்த பெண்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
22 இந்திய மொழிகளின் மென்பொருளை இலவசமாக விநியோகிக்க தீவிர நடவடிக்கை:
"22 இந்திய மொழிகளின் எழுத்துரு அடங்கிய மென்பொருளை இலவசமாக நாடு முழுவதும் விநியோகிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது' என்று மத்திய தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர்.
கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கு போட்டி எழுத்து தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர்
தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது.
PGTRB Tamil Study Material
1. "கவியரசு, " -?
a) கண்ணதாசன்b) காமராசன்c) பிச்சமூர்த்திd) பாரதிதாசன்
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014. (Model Test)
1.மொழி முதலில் வரும் எழுத்து ஒவ்வொன்றுக்கும் செய்யுள்பாடுவது
A ஐந்திணைக்கோவை .B வருக்கக்கோவை .C ஒருதுறைக்கோவை .D அந்தாதி
பள்ளிகளின் வசதி பற்றியும் ஆய்வு : பிளஸ் 2 தேர்வு ஆய்வுக்கூட்டம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான
ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேர்வு
அட்டவணை தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்தந்த
மாவட்ட உள்ளூர் விடுமுறைகள் எந்தெந்த தேதிகளில் வருகிறது, அந்த தேதிகளில்
தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு பிரச்னை வருமா என்பது குறித்து ஆய்வு
செய்கின்றனர்.