Half Yearly Exam 2024
Latest Updates
மாணவர்களின் படைப்பாற்றலுக்கு இங்கு இடம் இல்லை!
மலரும்
பூவுக்கருகில் அமர்ந்து, வாசத்தை நுகர்பவனுக்கு ஏற்படும் உணர்வுகளை,
கோடுகளாக இணைத்து சித்திரங்களாக உருமாற்றி கொண்டிருந்தார், ஓவியர், கலை
இயக்குனர், கலை ஆய்வாளர் என, பன்முகம் கொண்ட ட்ராட்ஸ்கி மருது. இளமையும்
இளைஞர்களும் சூழ, கணினியும், வரைபலகையும் சிநேகிக்க, தன் கலைக்கூடத்தில்
இருந்த அவரிடம் பேசியதில் இருந்து...
TET Posting: வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்
மாண்புமிகு இதயதெய்வம் மக்கள்
முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர்
அவர்களின் மேலான பார்வைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம்
மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒரு நாள் கவன
ஈர்ப்பு உண்ணா விரதப் போராட்டம்.
பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு!
'இன்னும் சில
ஆண்டுகளில், மனிதனால் முடியாது என, மலைத்து நின்ற அத்தனை செயல்களும்,
விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிக்கப்படும்' என கூறும்
இவர்களுக்கு, இளம் படைப்பாளிகளுக்கான உலகத்தில் நிச்சயமான இடம் உண்டு.
ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!
இன்றைக்கு
அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ்
ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.
ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து
வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின்
தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும்.
ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப
வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
வீட்டுக் கடன் தொகை அதிகம் பெற வேண்டுமா?
நம்மில்
பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில்
இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு
கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக
இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர
மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான்.
SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி.
பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425
கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நலம் பெறுமா மனம்! மாணவர்கள் உளவியல் பிரச்னைக்கு தீர்வில்லை - பெயரளவில் 'ஆலோசனை மையம்'
மாணவர்கள்
எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள்
நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி
ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம்,
உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, 'நடமாடும் உளவியல்
ஆலோசனை மையம்' தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர
ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை
வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை
ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு
அதிர்ச்சியை அளித்துள்ளது.
யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணி.
காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான யுனைடெட்
இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 684
உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TRB: New Director - Mrs. RajaRajeshwari.
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு
TPF to GPF Account Opening Proposal
அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி இடை முறிவின்றி அரசு பள்ளி பணியில் சேர்ந்தால் GPF திட்டத்தில் தொடரலாம். அதற்கான மாதிரி படிவம் பாடசாலையில் வழங்கப்பட்டு உள்ளது.
22 | New GPF Account Opening - Proposal |
SSA Head - Permanent Head
SSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு
Centum Coaching Team - 12th Computer Science Question
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. P.K.Velmurugan(English Medium) - Click Here
TRB Exam For Special Teachers: Mark Allotment Details.
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு
செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.