ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, மத்திய
பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு
நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு குறைக்கப்பட்டதா... இல்லையா... என்ற
குழப்பம் நீடிக்கிறது. இதனால், தேர்வு எழுத ஆர்வத்துடன் காத்திருக்கும்
இளைஞர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
மதிய உணவில் அழுகிய முட்டை?பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்
இளையனார்குப்பம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி
மாணவர்கள், நேற்று மாலை, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் அரசு நடுநிலைப்
பள்ளியில், நேற்று மதியம், 400 மாணவ, மாணவியர், மதிய உணவு சாப்பிட்டனர்.
மாலை, 3:00 மணியளவில், நான்கு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் என,
எட்டு பேர் மயங்கி விழுந்தனர்.
TRB | Recruitment of Special Teachers - Guidelines Issued.
TRB | Recruitment of Special Teachers - Guidelines Issued.
G.O.(Ms)No.185 School Education Dept Dt.17.11.2014 - Click Here For PDF Format Download
Centum Coaching Team - 12th Question Paper
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Biology Question Paper | Mr. Murugaiyan (Tamil Medium) - Click Here
ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையை சேர்ந்தவர்
தமிழரசன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும்
தனியார் வங்கிகளின் சார்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள்
வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று
பணம் எடுப்பதை தவிர்க்கவே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டு
வரப்பட்டது.
Part Time Teachers Salary Hike GO Issued.
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை
பள்ளிக்கல்வி
அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி:
10th Latest Study Material
Maths Study Material:
- Maths Study Material Unit 1 to 5 (Tamil Medium) - Click Here
- Maths Study Material Unit 6 to 10 (Tamil Medium) - Click Here
தர மதிப்பீடுகள் அவசியமே!
மத்திய
அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள
மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம்
ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா
அபியான்) என்ற, புதிய கல்வித்
திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை,
ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது,
அரசின் முடிவு. இதைக் கருத்தில்
கொண்டே, எட்டாம் வகுப்பு வரை,
கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு
சட்டமாக்கியது.
CPS - கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
CPS -தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2 மாதங்களில் குரூப்-2 மெயின் தேர்வு முடிவு வெளியீடு.
குரூப்-2 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம்
செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்.!!
உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம்
இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு
இரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்திய
அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர் கள் இணைந்து காலவரையற்ற
வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில்
நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசாணை இரத்து செய்தல் ஆணை வெளியீடு
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு
Centum Special Question Paper For 10th Standard
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- English | Mr. D. Anbarasan - Click Here
பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்
மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு
Thanks to CEO Dharmapuri.
ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்!!!
அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 24.11.2014 அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்!!!
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு
பிளஸ்
2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும்
கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல்,
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது.