பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள், இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
Half Yearly Exam 2024
Latest Updates
பேராசிரியரை மாணவர்கள் மதிப்பிடும் முறை: அரசுக் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த ஆலோசனை
தனியார் கல்லூரிகளில் உள்ளதுபோல, பேராசிரியரை மாணவர்கள்மதிப்பிடும்முறையை அரசுக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக மாநில உயர் கல்வித் துறைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா கூறினார்.
ஆதார் அட்டை பதிவுக்கு 469 நிரந்தர முகாம்கள்
தமிழகத்தில் ஆதார் அட்டைக்கான பயோ-மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் நிரந்தர முகாம்கள் அனைத்தையும் சனிக்கிழமைக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகளில் ஏற்கனவே இருக்கு அகராதி; மீண்டும் வழங்கப்படும் மர்மம் என்ன: புரியாத புதிராய் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி
இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு மொழிஅகராதி கள் வருகையால் தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி அறிவுறுத்தல்
அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் பல்கலைக்கழகங்கள் நிரப்பியாக வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவுறுத்தியுள்ளது.
அனுமதியில்லாமல் இயங்கும் அமைச்சரின் பள்ளிகள்; பொது உத்தரவு துறை நோட்டீஸ்
கர்நாடக அரசு அனுமதி பெறாமல், பெங்களூருவில், 15 கிளைகளுடன் இயங்கும், ஆந்திர மாநில அமைச்சருக்கு சொந்தமான, ’நாராயணா இ-டெக்னோ’ பள்ளிகளுக்கு, பொது உத்தரவு துறை, ’நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
MP ஓய்வூதியம் ரூ.35 ஆயிரம் ஆக உயர்வு
பாராளுமன்றத்திலும், மேல்–சபையிலும் எம்.பி.க்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.
தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கறுப்பு, நீலம் மை பயன்படுத்த உத்தரவு
அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
40 லட்சம் பேருக்கு வேலை: அரசு புதிய திட்டம்
பெங்களூரு: "தேவனஹள்ளி அருகில், 10,500 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப முதலீடு பிரிவுக்கு, முதல் கட்டமாக, 2,722 ஏக்கர் நிலத்தை, உடனடியாக கையகப்படுத்தி கொள்ளும்படி, கே.ஐ.ஏ.டி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார்.
TRB: Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 -Provisional Selection List of Candidates Called for Interview
Called for Interview
Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Selection List of Candidates Called for Interview
மதுரை ஐகோர்ட் கிளை தடை
விடுப்பில் வெளிநாடு சென்ற ஆசிரியையின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் பரமக்குடி உதவி துவக்கக் கல்வி அலுவலர் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. பரமக்குடி பாரதியார் நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியை விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:
மதிப்பெண் கல்வியா... மதிப்பீட்டுக் கல்வியா?
இன்றைய சமுதாயச் சூழலில் ஒரு மாணவன் நல்லவனாக வாழ மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் இடமாறுதலில் அமைச்சர் தலையீடா : இயக்குனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பரமக்குடி ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்கு, அமைச்சகத்தின் சிபாரிசு அடிப்படையில் இடமாறுதல் நடந்ததாக தாக்கலான வழக்கில் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தமிழக அரசு அறிவிப்பு கணினி தமிழ் விருதுக்கான மென்பொருள் போட்டி
கணினி தமிழ் விருது மென்பொருள் போட்டிக்காக, விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் ரூ.5.60 லட்சம் கோடி பண பரிவர்த்தனை முடக்கம் 8 கோடி காசோலைகள் தேக்கம்:
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால், நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனை முடங்கி உள்ளது. 8 கோடி காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
நிலக்கோட்டை அருகே பரபரப்பு சம்பவம்: பள்ளிக்கூடத்தில் பிளஸ்- 1 மாணவர் அடித்துக் கொலை சக மாணவர் கைது
நிலக்கோட்டை அருகே பள்ளிக்கூடத்தில் நேற்று பிளஸ்-1 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்தது.
அரசு போக்குவரத்து கழக பணி : 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்
அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளில் சேர, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கல்வியாளர்கள் உள்பட 1.65 லட்சம் பேருக்கு பள்ளி நிர்வாக மேலாண்மைப் பயிற்சி
பள்ளிகளை நிர்வகிப்பது தொடர்பாக பள்ளி மேலாண்மை, வளர்ச்சிக்குழுக்களைச் சேர்ந்த 1.65 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
PGTRB :விண்ணப்பங்கள் காலி; ஆசிரியர்கள் ஏமாற்றம்
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான விண்ணப்பம், நேற்றுமதியத்துடன் விற்றுத்தீர்ந்ததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கணினி பட்டதாரிகள் பட்டியல் வெளியாவது எப்போது?
கணினி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியாவது எப்போதுஎன்ற எதிர்பார்ப்பில், பட்டதாரிகள் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார்!
தமிழக அரசு சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு நடத்திய பட்டதாரிஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக்கான உரிமை சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளன என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
கனமழை:பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வேலூர்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவாரூர் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று மழையின் காரணமாக இன்று விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*விழுப்புரம்,கடலூர்,நாகை,புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிடி வடிவில் பாடத்திட்டம்!
பள்ளி பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், சிடி வடிவில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 22 ஆயிரம் பேர் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பு.
கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 22 ஆயிரம் பேர், ஆன்-லைன் மூலம் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பதாக வாசகி ஒருவர், ‘தி இந்து’ உங்கள் குரல் பதிவில் தெரிவித்திருந்தார்.
ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள் !
தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ளது.
ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற நேரில் வரத்தேவையில்லை
மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அ
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்பணி
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்குவிண்ணப்பிக்க தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம்
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் 400-க்கும் அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பைப் படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 400-க்கும் அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பைப் படித்து வருகின்றனர்.
'கீ ஆன்ஸர்' வெளியிடாமல் அடுத்த 'நெட்' தேர்வு அறிவிப்பு : விண்ணப்பதாரர்கள் குழப்பம்
இறுதி 'கீ ஆன்ஸர்' வெளியிடாமல் அடுத்த 'நெட்' (தேசிய தகுதி தேர்வு) தேர்வு அறிவிப்பு வெளியானதால் தேர்வு
எஸ்.ஆர்.எம்., நுழைவுத்தேர்வு ஏப்ரலில் நான்கு நாள் நடக்கிறது
எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஆன் - லைன் வழி நுழைவுத்தேர்வு, வரும் ஏப்., 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது.
குரூப் - 4 தேர்வு இன்று கடைசி நாள்
குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5,000 இடங்களுக்கு, டிசம்பர் 21ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது.
இன்று இறுதி செய்யப்படுகிறது ஆசிரியர் கல்வி பாடத்திட்டம்
ஆசிரியர் கல்விக்கான வரைவு பாடத் திட்டம், இன்று, இறுதி செய்யப்படுகிறது.
பள்ளி மாணவர் மதிய உணவு திட்டம் 15 வகை காய்கறிகளை சேர்க்க உத்தரவு
பள்ளி மாணவர் மதிய உணவுத் திட்டத்தில், மாதாந்திர உணவு பட்டியலில், 15 வகையான காய்கறிகள் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.