சுப்ரீம் கோர்ட்டில் இன்று GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.
Half Yearly Exam 2024
Latest Updates
கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை கட்டணம் எப்போது கிடைக்கும்?
அரசு உத்தரவின்படி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம் எப்போது வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில் முடங்கிய மாணவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு
அரசுப் பள்ளி மாணவர்களின், விளையாட்டுத் திறனை அறிந்துகொள்ள நடத்தப்படும் உடல்தகுதித் தேர்வு, முறையான கண்காணிப்பும், ஆய்வும் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1,727 உதவி டாக்டர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 1
அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கல்விச் சுற்றுலாவுக்கு பெற்றோரின் அனுமதி கடிதம் கட்டாயம்: கல்வித்துறை
பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வமான அனுமதி கடிதத்தை கட்டாயம் பெற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது விதிமுறைகள் பின்பற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
EMIS Smart Card: தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை: தலைமையாசிரியர்கள் புகார்
பள்ளி மாணவர்களுக்கான 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரையமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் முப்பரிமாண 3டி படங்களை பார்க்க அனுமதிக்கக்கூடாது
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள்
ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப்
பரிந்துரையைச் செய்துள்ளது.
PGTRB - New Method Implemented
அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினாப் புத்தகங்கள்
திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.
பள்ளிகல்வி இயக்குனர் விளக்கம்
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் தற்போது 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பட்டதாரி பதவி உயர்வு சார்பாக பள்ளிகல்வி இயக்குனர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களுக்கு அளித்த விளக்கம் - சார்பு
28,889 பேருக்கு திருத்திய ஓய்வூதியம்
திருத்திய ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள்,
அனுப்ப வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை, மாநில முதன்மை கணக்காயர்
அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, மாநில துணை கணக்காயர்
(ஓய்வூதியம்) ெவளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 1988 முதல், 95ம்
ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள், 60
ஆயிரம் பேர், திருத்திய ஓய்வூதியம் பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை
ஒன்றை ெவளியிட்டது.
படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடியின மாணவர்கள்: கவனிப்பார்களா கல்வித்துறை அதிகாரிகள்
கூடலூர் காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த
மாணவர்கள், சாலை சரியில்லாத காரணத்தை முன்வைத்து, பள்ளிப்படிப்பை பாதியில்
நிறுத்தி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியாம் பாறையிலிருந்து
இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தில்,
காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 20 ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றன.
மின் கட்டணம் கணக்கிடும் முறை
மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !! வீட்டு இணைப்புகளுக்கானது:
TNPSC Group 2: தேர்வு மைய கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு : 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு
சென்னை அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையத்தில் கம்ப்யூட்டர்
சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேருக்கு
இன்று மீண்டும் தேர்வு நடைபெறுகிறது.
VAO Exam தேர்வு முடிவு 4 வாரத்தில் வெளியிடப்படும் : தேர்வாணைய தலைவர் தகவல்
தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் இன்னும் 4
வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய
தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவசரகதியில் வகுப்பை முடிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு
மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால்,
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைகிறது
சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும்
குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )
உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க !
PGTRB: மனதளவில் தயார் ஆகுங்கள்!
முதுகலை ஆசிரியர்கள் போட்டி தேர்விற்கு தயார் ஆகி வரும் நண்பர்களே , நீங்கள் முதலில் தாயார் ஆக வேண்டியது உங்கள் மனதளவில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மாணவியின் நெற்றியில் பேனாவால் எழுதிய ஆசிரியை - தாசில்தார் விசாரணை:
வால்பாறை அருகே வீட்டுப்பாடம் செய்ய தவறிய, பள்ளி மாணவியின் நெற்றியில், பேனாவால் ஆசிரியை எழுதியது குறித்து, தாசில்தார் நேரில் விசாரணை நடத்தினார்.
PGTRB: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். படிப்பை கண்டிப்பாக இரண்டாவது பதிவு செய்ய வேண்டும்.
இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப்பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.
VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள்
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பொறுப்பில் உள்ள பால சுப்ரமணியம் கூறியுள்ளார்.
TNPSC: குரூப் 2 முதன்மை தேர்வு: 11 ஆயிரத்து 493 பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 பிரதான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.கணினி வழித்தேர்வு காலையிலும், எழுத்து தேர்வு பிற்பகலிலும் நடைபெறுகின்றன.
RTI Letter - Junior & Senior Pay Fixation Regarding
ஊக்க ஊதியத்தால் ஏற்படும் மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாட்டை ஊதிய நிர்ணயம் செய்யும் அலுவலரே ஊதிய முரண்பாட்டை களையலாம். என நிதித்துறை சார்புச்செயலாளரிடம் இருந்து பெறப்பட்ட ஆ.டி.ஐ. தகவல்.