Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறைக்கு தனி 'வெப்சைட்' விரைவில் ...! எளிமையாகிறது தகவல் பரிமாற்றம்

                      மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கென தனி 'வெப்சைட்' விரைவில் துவங்கப்படவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்.

விரலை விழுங்கும் விபரீத மோதிரங்கள்! பள்ளி, கல்லூரி மாணவர்களே உஷார்

            இளம் தலைமுறையினர் விரும்பி அணியும் 'ஹெவி மெட்டல்' மோதிரங்களால், பலரும் விரல்களை இழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும், தாங்கள் அணியும் ஆடைக்கேற்ற அணிகலன்கள், காலணிகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

             துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பள்ளிகளில் பலாத்காரங்கள் : அரசு மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு கர்நாடக ஐகோர்ட் கண்டனம்

              பெங்களூரு பள்ளிகளில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றதற்கு மாநில அரசு மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சேர்க்கையின் போது பள்ளி நிர்வாகம் தரும் வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படுவதில்லை என்று கர்நாடக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

சென்சிட்டிவ் கண்களுக்கு சிம்பிள் மேக்கப் டிப்ஸ்

       சென்சிட்டிவ்வான கண்களை உடையவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுவது பொதுவான ஒன்று. இது அவர்களுடைய அன்றாட வேலைகளைப் பெரும்பாலும் பாதிக்கிறது. அதுவும், பெண்களுக்கு சென்சிட்டிவ் கண்கள் இருப்பது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயமாகத்தான் உள்ளது. குறிப்பாக, அவர்கள் தங்கள் கண்களை அழகு படுத்திக்கொள்ள நினைக்கும் போது, மிகவும் சிரமப்படுவார்கள்.
 

மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு : தனித்தேர்வர்கள் ஆன்லைனில் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

           வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

PGTRB for the year 2013-2014 and 2014-2015 : TRB PG Notification

Teachers Recruitment Board
College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014-2015


          

Dated:07-11-2014
Member Secretary

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு

            தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு2 லட்சம் விண்ணப்பம் தயார்!

           'அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,807 முதுகலை ஆசிரியர்  பணியிடங்களை நிரப்ப, வரும், ஜன., 10ம் தேதி போட்டித் தேர்வு நடக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்காக, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள், தயார் நிலையில் உள்ளன.டி.ஆர்.பி., அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜன., 10ம் தேதி போட்டி எழுத்து தேர்வு

          முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு வரும் ஜன., 10ம் தேதி நடக்கிறது. 

100 சதவீத தேர்ச்சிக்கு உழைக்காதஆசிரியர்கள் மீது நடவடிக்கை:இணை இயக்குனர் எச்சரிக்கை

          “பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ல் 100 சதவீத வெற்றிக்கு உழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயங்காது,” என மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் எச்சரித்துள்ளார்.கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவீதம் அதற்கு குறைவான தேர்ச்சியை பெற்ற அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காரைக்குடியில் நடந்தது. முதுகலை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் ஆலோசனை வழங்கினார்.

பின்னேற்ப்பு வழங்க வாய்ப்பு !!!

         நமது SSTA மாநில அமைப்பாளர்கள், 13.10.2014 அன்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களைச் சந்தித்ததன் விபரம்...

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்

            மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

மத்திய அரசு இழுத்தடிப்பு - 40 மாதங்களாக சம்பளம் இல்லை

           மத்திய அரசு இழுத்தடிப்பதால் தமிழகத்தில் 40 மாதங்களாக சம்பளம் இன்றி மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வித்திட்ட (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) சிறப்பாசிரியர்கள் தவிக்கின்றனர்.

எளிதாக தேர்வுகளை எதிர்கொள்ள டிப்ஸ்...

      நீங்கள் தேர்விற்கு படிக்கும் போது புத்தகத்தை மட்டும் புரட்டி பார்த்தால், பாடம் நினைவில் நிற்காது. எனவே, படித்த ஒவ்வொன்றையும் எழுதி பார்க்க வேண்டும். படங்கள் வரைந்து, பாகங்களை குறித்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் படித்தது மறக்காமல் இருக்கும். 

இயக்குனரின் அறிவுரை

           தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை () தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை

வழிகாட்டு நெறிமுறைகள்

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

PG TRB Notification Announced.

PG TRB Subject wise Vacancy

மொத்த பணியிடம் 1807
தமிழ்-227,
ஆங்கிலம்-209,
கணிதம்-222,
இயற்பியல்-189,
வேதியியல்-189,
தாவரவியல்-95,
விலங்கியல்-89,
வரலாறு-198,
பொருளியல்-177,
வணிகவியல்-135,
உடற்கல்வி இயக்குநர்-27 

பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை?

          பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.

ஜவகர் நவோதயா வித்யாலயா நுழைவுத்தேர்வு; விண்ணப்பிக்க காலநீட்டிப்பு.

          பெரிய காலப்பட்டிலுள்ள ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில், 6ம் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

PGTRB Exam 2014-15

PG TRB Application Sales From: 10.11.2014

PG TRB Application Sales - Venue: Concern District - CEO Office,

PG TRB Exam Date: 10.01.2015.

       முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுக்கு ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு


         காய்ச்சல் விரைவாக குணமாவதற் காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

நீங்களும் ஆகலாம் இளம் சி.இ.ஓ.,!


       இன்றைய கார்ப்ரேட் யுகத்தில், பல தனியார் நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும், உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவராக திகழ்கிறார் சி.இ.ஓ., (Chief Executive Officer).


சரிவிகித உணவின் அவசியம் உணருங்கள்!


          ஊட்டச்சத்து குறைபாடு என்பது பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்; பால், கீரை, தானியம், காய்கறி, கேழ்வரகு போன்ற தானியங்கள் கலந்த, சரிவிகித உணவு இருந்தால், இந்த குறைபாட்டில் இருந்த தப்பலாம் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.


TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials Schedule 5
  1. TNPSC Group 4 | 9th Std. Tamil Questions & Answers - Click Here

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

           கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (AEEO) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர்.

TET Paper 1:8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்

          தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது  ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

        1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் : 'நடவடிக்கை எடுக்கப்படும்' - இயக்குநர் ராமேஸ்வர முருகன்

          தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது. தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தரமான கல்விக்கு ஆலோசனை வழங்க யு.ஜி.சி., அழைப்பு

          மத்திய அரசால் துவக்கப்பட்டுள்ள, 'அனைவருக்கும் தரமான கல்வி' திட்டம் குறித்து, மாணவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி கல்வித்துறை தகவல் அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா

          வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
 

முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்; பட்டியல் அனுப்ப உத்தரவு

           ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல் அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

அடுத்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்?

         அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒரு நாளில் மரித்துவிடுமா ஈசல்?

            ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive