Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த தினம் : குழந்தைகள் இலக்கிய தின விழாவாகக் கொண்டாட்டம்


       தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த நாளான நவம்பர் மாதம் 7ம் தேதியை குழந்தை இலக்கிய தினமாகக் கொண்டாட குழந்தைக் கவிஞர் பேரவை திட்டமிட்டுள்ளது.

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் சேர்க்க கோரி டிசம்பர் -5 ம் தேதி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு

     To observe “NATIONAL PROTEST DAY” ON 5th  December, 2014 All Over India along with all Central Trade Unions in India
------ooo-----
New Delhi, Nagpur,Mumbai,Ranchi, Bangalore, Cochin; 24/10/2014;


FLASH NEWS!: Minority language Counselling Date Announced!

FLASH NEWS!! Minority language Counselling Date Announced! On 8/11/14, Saturday 9am, in Dist D.E.O offices! 

10th Standard Science Doubts!

           வணக்கம், 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் விவாதத்திற்குரிய விடைகளைக் கொண்ட சில வினாக்களை ஆசிரியர்களின் பார்வைக்காக இத்துடன் அனுப்பியுள்ளேன் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி

         அரசுத் துறைகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள், தங்களின் மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கருவூலக் கணக்கு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைவழி (ஆன்லைன்) முறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

      மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

         இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

TNPSC Group 4 Study Materials

TNPSC Group 4 Study Materials | Schedule 5

PG TRB: தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

           தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

+2 விடைத்தாள் நகல் - இன்றும், நாளையும் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

         'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்றும், நாளையும் இணைய தளத்தில் இருந்து விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்': தேர்வுத் துறை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக் கம்பத்தில் சமுதாயக் கொடி

            விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச் சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக குருவையா என்பவர் உள்ளார்.

அரசு பள்ளி மாணவியருக்கு கழிப்பிட வசதி.. ஆய்வுக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு

           திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து சென்னை பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை

          சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

315ஐ மூன்றால் வகுக்க தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட்

         கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், 'திருதிரு'வென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

குரூப்-2 தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட்

          வரும் 8ம் தேதி நடைபெற டி.என்.பி.எஸ்.,சி குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 

தொலை தூர தேர்வு மையங்களே, திறனாய்வுத் தேர்வில் குறைவான மாணவர்கள் பங்கேற்க காரணம்!

                 திறனாய்வுத் தேர்வு மையமானது, பள்ளிக்கும் - தேர்வு மையத்திற்கும் இடையே 60 கி.மீ. மேல் உள்ளவாறு நிறைய பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு இதைவிட மாணவர்கள் பங்கேற்பது குறையும். ஒரு பள்ளிக்கு 10 கி.மீ.தூரத்தில் தேர்வு மையம் இருந்த்தும், அங்கு அவர்களை சேர்க்காமல், 60 கி.மீ.மேல் தூரத்தில் உள்ள மையத்தில் தேர்வு எழுத அனுமதித்தால் குறையாமல் என்ன செய்யும். 

அந்தமான் அருகே புதிய புயல் ‘அஷோபா’ உருவாகிறது.

           அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

CPS Teachers: கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்

         மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில், ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதி வரை, பணியில் தொடரலாம். ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும்' என, அத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை

           ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் வட்டார பொதுக்குழு கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. வட்டாரத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். 

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வுப் பட்டியல் வெளியீடு

          உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான முதன்மைத்  தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

JEST - 2015 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .

       ஜெஸ்ட்-2015 நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

சுந்தரனார் பல்கலை: ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு .

          மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஜூலை மாதம்  நடைபெற்ற ஐஐபிஎம் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  கடந்த ஜூலை ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்.

         திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்காணும் பள்ளிகளில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் இணையம் முலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
 

திருவள்ளுவர் பல்கலை: 41 ஆயிரம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் சான்றிதழ் !

          திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வு எழுதிய மாணவர்களில் இதுவரை சான்றிதழ் பெறாத 41 ஆயிரம் பேருக்கு டிசம்பர் மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாட்டில் முதன்முறையாக ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தரமான பள்ளி!

           தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நாட்டின் முதல் ஷிரமோதயா பள்ளிக்கான அடிக்கலை நாட்டியுள்ளார்.

பெண்களை தாக்கும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) நோய் அறிகுறிகள்

                     உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. திருமணமான பெண்கள் என்றால், குழந்தையின்மை அல்லது பிரசவத்தில் சிக்கல் தோன்றும்.

முகப்பருக்கள் தோன்ற காரணம்: வராமல் தடுக்க வழிகள்

           பருவ வயதுடைய ஆண், பெண் இருவரையும் ஆட்டி படைக்கும் விஷயம் முகப்பரு. மேலை நாடுகளில் 13 முதல் 19 வயது வரையிலான பெண்களிடம், உங்கள் மனதை நெருடும் மிகப்பெரிய கவலை என்ன? என்று கேட்டதற்கு, அவர்களில் பெரும்பாலானோர் முகப்பருவைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.
 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் வீடுகளில் தான் நடக்கின்றன: ஆய்வில் தகவல்

           அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்கள் அவர்களது வீட்டில் தான் அதிக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது - கமிஷனர் ஜார்ஜ்

          வாட்ஸ்–அப்பில் அவதூறு: பெண்ணை கொள்ளைக்காரியாக மாற்றிய கும்பலை பிடிக்க தீவிர வேட்டை

          சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போன் வாட்ஸ் அப்பில் இளம் பெண் ஒருவரின் போட்டோவுடன் பரபரப்பான தகவல் ஒன்று பரப்பப்பட்டது. குடும்ப பெண் போன்ற தோற்றத்தில் இருந்த அப்பெண் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர் போல கழுத்தில் அடையாள அட்டை ஒன்றையும் அணிந்திருந்தார்.

ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை!

      மதுரை மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில், ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்தது.

12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ் - ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை

       மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

TNPSC Group 4 Study Materials

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive