அரசுப்
போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள்
உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். அரசுப்
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்,
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய
காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Revision Exam 2025
Latest Updates
பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி : அரசுத் தரப்பு சான்றாவணங்கள் தாக்கல்
கும்பகோணம் பள்ளி தீ
விபத்தில் 94 குழந்தைகள் பலியானதில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை ரத்து
செய்யக்கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் 565 பக்க சான்றாவணங்களை தாக்கல்
செய்தனர்.கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல்
தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 பேர்
காயமடைந்தனர்.
10th & 12th Exam: பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்கு பரிந்துரை
மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை
பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை,
அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத்
திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு
சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி
அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!
ஆர்பிஐ அறிவித்த
முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல்
தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.
அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை ஐகோர்ட்டில்,
சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய கலப்புத் திருமணம் தம்பதியரின் சங்கத்தின், தலைவராக உள்ளேன். வேலை
வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டிய பிரிவினர் குறித்த பட்டியலில், போரில்
ஊனமடைந்த ராணுவ வீரர்கள், மரண மடைந்த வீரர்களின் வாரிசுகள், விதவைகள்,
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர்களின் பெயர்கள் உள்ளது.
வினா–விடை புத்தகம்: 10–ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர்
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு
மாநில பெற்றோர்–ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வு
எழுதும் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா–வங்கி, மாதிரி வினா–விடை
புத்தகங்களை ஆண்டுதோறும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்த
வகையில் இந்த ஆண்டும் விற்பனை செய்ய உள்ளது.
PG Asst: Incentive விரைவில் புதிய முறை
முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய
முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
TRB: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு
PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது.
ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் கருவூல அதிகாரிகளை கண்டித்து போராட முடிவு.
திட்டக்குடி தாலுகாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் மாத
சம்பளம் கிடைக்காததால் கடும் அதிருப்தியடைந்தனர். திட்டக்குடி தாலுகாவில்
ஆசிரியர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
Padasalai's Centum Coaching Team for 12th & 10th Standard
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
Computer Instructor Post Community Wise Seniority List
Community wise Seniority List (Typed Copy):
- Prepared by Mr. Raja.
ஓராண்டாக நிரப்பாமல் இருக்கும் 6 லட்சம் காலிப் பணியிடங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, அதனை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு
திட்டமிட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என மத்திய அரசு
ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தேசிய திறனறி தேர்வு 1.42 லட்சம் பேர் எழுதினர்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி தேர்வு நேற்று நடந்தது. அதில்
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய
அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் முதல் நிலை தேர்வு
நவம்பர் மாதம் நடத்தப்படும்.
ஆம்புலன்ஸ் வந்தால் தானாக பச்சை நிறத்துக்கு மாறும் சிக்னல்கள்
போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் நிற்க தேவையில்லை: தானாக பச்சைக்கு மாறும் விளக்குகள் - பெங்களூருவில் அறிமுகம்
பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்: வலியுறுத்தும் குறும்படம்
பள்ளிக்கு செல்லும் ஒரே மகனிடம், தினசரி சிறு
தொகையை கொடுத்துவிட்டு பெற்றோர் பணிக்கு செல்கின்றனர். அதை, உண்டியலில்
போட்டு சேமித்து வைக்கிறான் மகன். ஒரு மாதத்தில், அது ஒரு பெரிய தொகையாக
மாறுகிறது. ஒரு நாள், பெற்றோரிடம், நீங்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு
சம்பாதிப்பீர்கள்? என கேட்க, மொத்த ஊதியத்தை கணக்கிட்டு, ஒரு குறிப்பிட்ட
தொகையை பெற்றோர் கூற, அவர்கள் கூறிய தொகையை விட மகன் உண்டியலில் சேமித்து
வைத்த பணம் அதிகமாக இருந்ததை அவன் சுட்டிக்காட்டுகிறான்.