Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி

          அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Express Pay Order

பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி : அரசுத் தரப்பு சான்றாவணங்கள் தாக்கல்

           கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானதில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் 565 பக்க சான்றாவணங்களை தாக்கல் செய்தனர்.கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல் தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.

10th & 12th Exam: பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்கு பரிந்துரை

                  மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை

              பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

போலி சான்றிதழில் 25ஆயிரம் பேருக்கு பணி: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல்

       தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில், 25 ஆயிரம் பேர், போலி சான்றிதழில், பணியில் சேர்ந்திருப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'பகீர்' தகவலை வெளியிட்டுள்ளனர்.

கூகுள் குரல் வழி தேடலில் தமிழ் மொழி

          இணையதள தேடு பொறியில் முன்னணியில் உள்ள, கூகுள் நிறுவனம், குரல் வழி மூலமாக, தகவல்களை தேடும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில், இந்த வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதை அடுத்து, அவர்களுக்கு உதவும் வகையில், இந்தி மொழி மூலமான குரல் வழி தேடுதல் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!

       ஆர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல் தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.
 

அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

        சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய கலப்புத் திருமணம் தம்பதியரின் சங்கத்தின், தலைவராக உள்ளேன். வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டிய பிரிவினர் குறித்த பட்டியலில், போரில் ஊனமடைந்த ராணுவ வீரர்கள், மரண மடைந்த வீரர்களின் வாரிசுகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர்களின் பெயர்கள் உள்ளது.

வினா–விடை புத்தகம்: 10–ந்தேதி முதல் விற்பனை - இயக்குனர்

          பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு மாநில பெற்றோர்–ஆசிரியர் கழகம், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் பயன்பெறும் வகையில் வினா–வங்கி, மாதிரி வினா–விடை புத்தகங்களை ஆண்டுதோறும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் விற்பனை செய்ய உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு

            பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

PG Asst: Incentive விரைவில் புதிய முறை

        முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

TRB: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு

PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW 


             தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் கருவூல அதிகாரிகளை கண்டித்து போராட முடிவு.

        திட்டக்குடி தாலுகாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் மாத சம்பளம் கிடைக்காததால் கடும் அதிருப்தியடைந்தனர். திட்டக்குடி தாலுகாவில் ஆசிரியர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு: அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

          போலீஸ் துறை பரிந்துரைத்த, பாதுகாப்பு விதிமுறைகளை, அரசு பள்ளிகளில், இன்னும் நடைமுறைபடுத்தாதது குறித்து, அரசுக்கு, கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

மொபைல் போன் மூலம் நூதன மோசடி; உஷாரா இருக்க "அட்வைஸ்'

            மொபைல் போன் வைத்திருப்போரை குறிவைத்து, புதிய மோசடி அரங்கேறி வருகிறது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசும்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரவில் "டிவி'யை ஆனில் வைத்தால் மின் இழப்பு ; விழிப்பு வழங்கும் மின்வாரியம்

          வீட்டில் இரவு முழுவதும் "டிவி' யை ஆனில் வைத்திருந்தால் நாள் ஒன்றுக்கு 10 வாட்ஸ் மின்சாரம் இழப்பாகும், என, மின்பயனீட்டாளர்களுக்கு மின்வாரியத்தினர் விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
 

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டம்

         மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நபார்டு வங்கியின் கடனுதவியை பெற ஓராண்டாக முயற்சித்தது.

தேசிய திறனாய்வு தேர்வில் மாணவர்கள் ஆர்வக் குறைவு: கல்வியாளர்கள் கவலை

          மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இத்தேர்வில் ஈடுபாடு காண்பிப்பதில்லை என்று கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை; வீணாகும் 'லேப்டாப்'; மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு கேள்விக்குறி

        தொடக்க கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது.

Padasalai's Centum Coaching Team for 12th & 10th Standard

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


10th Latest Study Material

Social Science Study Material
  • SS-Question Bank (Public Exam Questions Based) - Tamil Medium

ஓராண்டாக நிரப்பாமல் இருக்கும் 6 லட்சம் காலிப் பணியிடங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

           நாடு முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, அதனை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 
 

தேசிய திறனறி தேர்வு 1.42 லட்சம் பேர் எழுதினர்

              பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனறி தேர்வு நேற்று நடந்தது. அதில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும். 
 

தெற்கு ரயில்வேயில் குரூப் - டி பணி65 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்

          தெற்கு ரயில்வேயில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், நேற்று நடந்த குரூப் - டி தேர்வில், 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
 

2015-ல் இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்கிறது 'வாட்ஸ்–அப்'

       தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாகிறது. 

ஆம்புலன்ஸ் வந்தால் தானாக பச்சை நிறத்துக்கு மாறும் சிக்னல்கள்

          போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் நிற்க தேவையில்லை: தானாக பச்சைக்கு மாறும் விளக்குகள் - பெங்களூருவில் அறிமுகம்

மூத்தோர், இளையோர் இடைவெளி - காரணம் என்ன?

            தமிழகத்தில், வரவர மூத்த குடிமக்களின் நிலைமை மிக பரிதாபகரமாக மாறி வருகிறது. வயதில் மூத்தோரை மதிப்பதில் துவங்கி அவர்களுக்கான வெளியை ஒதுக்குவது வரை, தற்போதைய சமூகம், மிக ஆபத்தான பாதையில் பயணிக்கிறது.

தரத்தை பரிசோதிக்கும் புதிய நடைமுறை: விலையில்லா பொருட்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

          பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும் பாடநூல் மற்றும் சீருடை தவிர, மற்ற பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"பிரதமருக்கு படிக்க நேரம் உள்ளது; பெட்டிக்கடைக்காரருக்கு இல்லை"

         "பிரதமருக்கு படிக்க நேரம் உள்ளது; பெட்டிக்கடைக்காரருக்கு இல்லை என்பது சுறுசுறுப்பு இல்லாததையே காட்டுகிறது,” என தேவகோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.

பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்: வலியுறுத்தும் குறும்படம்

      பள்ளிக்கு செல்லும் ஒரே மகனிடம், தினசரி சிறு தொகையை கொடுத்துவிட்டு பெற்றோர் பணிக்கு செல்கின்றனர். அதை, உண்டியலில் போட்டு சேமித்து வைக்கிறான் மகன். ஒரு மாதத்தில், அது ஒரு பெரிய தொகையாக மாறுகிறது. ஒரு நாள், பெற்றோரிடம், நீங்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? என கேட்க, மொத்த ஊதியத்தை கணக்கிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றோர் கூற, அவர்கள் கூறிய தொகையை விட மகன் உண்டியலில் சேமித்து வைத்த பணம் அதிகமாக இருந்ததை அவன் சுட்டிக்காட்டுகிறான்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive