இந்தியர்கள் வாழ்க்கையில் ஸ்மார்ட் போன் எந்த அளவுக்கு ஆதிக்கம்
செலுத்துகிறது? உலக அளவில் பார்க்கும்போது, ஸ்மார்ட் போன் வைத்திருக்கும்
இந்தியர்களில் 95 சதவீதம் பேர் அதை மிகவும் முக்கியமாகக் கருதுவதாக
சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
Revision Exam 2025
Latest Updates
பேட்டரியை காக்க ஆறு வழிகள்!
செல்போனோ, ஸ்மார்ட்போனோ பேட்டரி எப்போதும் சார்ஜ் செய்யப்பட்டதாக இருப்பது
முக்கியமானது. ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லாமல் தவிக்கும் அனுபவம்
(அவஸ்தை) எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது.
எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?
வருமான வரி செலுத்தும்
ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம். இந்த பான் கார்டு எண்
சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த
இடங்களில் பான் கார்டு எண்
இருந்தால் மட்டுமே நம் வேலைகள்
அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு
தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.
பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை
பத்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி.,சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
Agaram Website: PIS Information Entry & Transfer Regarding
தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PIS) இணையதளத்தில் பதிவு செய்தல் சார்பான பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரைகள்
பள்ளி நிர்வாகங்களுக்கு கர்நாடக முதல்வர் எச்சரிக்கை
குழந்தைகள் மீதான பாலியல்: தனியார் பெங்களூரு;
குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து
தனியார் பள்ளிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை
விடுத்திருக்கிறார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின்
அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரித்து உள்ளார்.
அம்மாவுக்காக ஒரு கண்டுபிடிப்பு !
‘‘என் அம்மா, அப்பா ரெண்டு பேருமே கூலி வேலை யும் வீட்டு வேலையும்
செய்றவங்க. சில சமயம் அம்மாகூட போவேன். அப்போ, அம்மா ஒட்டடை அடிக்கிறதுக்கு
படும் கஷ்டத்தைப் பார்த்திருக்கேன். ஸ்கூலில் அறிவியல் கண்டுபிடிப்புக்கான
போட்டியை அறிவிச்சப்போ, ‘ஆட்டோமேட்டிக் ஒட்டடை மெஷின் கண்டுபிடிக்கணும்’னு
முடிவு செய்தேன். அதுதான், இந்தப் பரிசை வாங்கிக்கொடுத்திருக்கு” என்று
உற்சாகமாகச் சொல்கிறார் யோகேஷ்.
162 காலி பணியிடங்களுக்கு சிவில் நீதிபதிக்கான தேர்வு தொடங்கியது.
டிஎன்பிஎஸ்சி தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 காலி
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு சுமார் 9,439 வக்கீல்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 1, நவம்பர் 2ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 35 மையங்களில் இத்தேர்வுதொடங்கியது. சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வக்கீல்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 1, நவம்பர் 2ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 35 மையங்களில் இத்தேர்வுதொடங்கியது. சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வக்கீல்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
எப்போது வெளிவரும் VAO தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் அதிருப்தி.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
TPF Software - CD Submission - Instruction
ஆசிரியர் வருங்கால் வைப்பு நிதிக்கணக்கு- தணிக்கை முடித்து 31.03.2014 இறுதி இருப்பினை மென்பொருளில்(Soft\ware)ஏற்றம் செய்து குறுந்தகடில் அளிக்க இயக்குனர் உத்திரவு
TATA - ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .
TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2009 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .
GO.165ஐ முழுமையாக அமுல்படுத்துவது சார்பான கோரிக்கை
அரசாணை எண்.165ஐ முழுமையாக அமுல்படுத்துவது சார்பான கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கை எடுத்து உரிய அறிவுரை வழங்குவதாக இயக்குனர் உறுதி
Computer Instructor District Wise Seniority List
Community wise Seniority List (Typed Copy):
- Prepared by Mr. Raja.
Centum Coaching Team - Special Question Paper
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
கணினி ஆசிரியர் பதிவு முப்பு பட்டியலில் குளறுபடி சரி செய்யுமா? வேலை வாய்ப்பு அலுவலகங்கள்
பல மாவட்டங்களில் கணினி பயிற்றுநர் பணிக்கான பதிவினை சரிபார்க்க பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கணினி பாடம் பயிலாதவர்களையும் (வரலாறு வணிகவியல் கணிதம் மற்றும் பல பாடங்கள்) கணினி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
Coimbatore District: Computer Instructor Seniority List will publish today night in Padasalai Website.
Today Evening We will publish 15 Districts Seniority List (1.11.2014)
தொலைநிலைப் படிப்பு: அங்கீகாரத்தை உறுதி செய்ய மாணவர்களுக்கு யுஜிசி அறிவுரை
தொலைநிலைப்
படிப்புகளில் சேருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது
பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானியக்
குழுவின் (யுஜிசி) அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் உறுதி
செய்துகொள்வது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்
'சி.பி.எஸ்.இ.,
பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி
முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று
உறுதியாக தெரிவித்தது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக்
கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு
உத்தரவிட்டது.
கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் கட்டணம் - நாளை முதல் அமல்
ஏ.டி.எம்., ஐ
மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும்
திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6
நகரங்களில் நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக
இருந்தாலும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20
கட்டணம் செலுத்த வேண்டும்.
சனிக்கிழமை சத்துணவு: கலெக்டர் உத்தரவு
மதுரையில் மாற்று
வேலை நாளாக சனிக்கிழமையன்று பள்ளி செயல்பட்டால் அன்று கட்டாயம் சத்துணவு
வழங்க வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.அக்.,22
தீபாவளியை முன்னிட்டு அக்.,21ல் தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் அக்.,25 சனியன்று
மதுரையில் பள்ளிகள் செயல்பட்டன. அன்று மாணவர்களுக்கு சத்துணவு
வழங்கப்படவில்லை.
22.06.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு 02.11.2014 அன்று ஆணை!
பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 02.11.2014 அன்று நடைபெறவுள்ளது, மேலும் 22.06.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு 02.11.2014 அன்று ஆணை வழங்கப்படவுள்ளது - Click Here
https://sites.google.com/site/padasalai11/home/proceedings652 Computer Instructor Seniority List - Need.
அன்புள்ள பாடசாலை வாசகர்களே.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படி 652 கணினி ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
New GPF Account Opening - Proposal
அலகு விட்டு அலகு மாறுதல் மூலமாகவோ (அ) வேறு ஏதேனும் அரசு பணியில் இருந்தோ TPF திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் GPF திட்டத்தில் மாறும் போது புதிய எண் பெறுவதற்கான மாதிரி கருத்துரு இங்கு வழங்கியுள்ளோம்.