Half Yearly Exam 2024
Latest Updates
New GPF Account Opening - Proposal
அலகு விட்டு அலகு மாறுதல் மூலமாகவோ (அ) வேறு ஏதேனும் அரசு பணியில் இருந்தோ TPF திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் GPF திட்டத்தில் மாறும் போது புதிய எண் பெறுவதற்கான மாதிரி கருத்துரு இங்கு வழங்கியுள்ளோம்.
Traveling Allowance for Disabled Staff - Proposal
அன்புள்ள பாடசாலை வாசகர்களே, இங்கு மாற்றுத்திறனாளிகள் ரூ.1000 போக்குவரத்துப்படி கோருவதற்கான முழுமையான மாதிரி கருத்துருவினை பாடசாலை வழங்கியுள்ளது.
மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை காணத்தவறாதீர்...
கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல் பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின் நிகழ்ச்சி" நவம்பர் 2,9,16 &23 ஆகிய நாட்களில் காலை 9:30 முதல் 10:00 மணி வரை மக்கள் டிவியில் ஒளிபரப்பாகிறது. மாணவனின் பேச்சை காணத்தவறாதீர்.
HS HM Promotion - நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை
ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் 2014-15ம்
கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற
ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில்
சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில்
அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
கருப்பு பணம் என்றால் என்ன?
வருவாயில்
இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே
கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய்
மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக்
காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது.
மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த பார்வையற்ற மாணவி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவி எஸ்.சகாய மனோஜிக்கு பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மனம் தளராமல் போராடி படிப்பில் சாதித்த அந்த மாணவிக்கு, அமைச்சர் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Flash News: பள்ளி விடுமுறை அறிவிப்பு
தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
10Th Standard: அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
12th & 10th Standard - அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
12th Standard Half Yearly Exam Time Table Download
10th Standard Half Yearly Exam Time Table Download
10th Standard Half Yearly Exam Time Table Download
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
Centum Coaching Team - Special Question
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வி
ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வி - மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம் என குற்றச்சாட்டு
Cell Phone - RAM & ROM
ரேம்
ப்ராசசர்களே கம்பியுட்டா் மற்றும் போன்களின் மூளை
என்று முந்தைய கட்டூரைகளில் நாம் பார்த்தோம். நினைவகம் வேண்டுமென்றால் கம்பியுட்டரில்
அதற்கு ஹார்ட் டிஸ்க் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் 500ஜி.பி, 1000ஜி.பி நினைவு உள்ள போதும்,
512எம்.பி, 1ஜி.பி மற்றும் 2ஜி.பி என்ற குறைந்த அளவிலான ரேம்கள் எதற்கு? ரேம் இல்லாமல் கம்பியுட்டர் அல்லது ஸ்மார்ட் போன்கள்
இயங்காதா? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.
டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு
இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம்
திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர்
தெரிவித்துள்ளார்.
CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்அண்மையில்
வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள்,தமிழகத்திற்குப்
பெருமை சேர்ப்பதாக இல்லை.
அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:
248 பேருக்கு பதவி உயர்வு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான
கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது.
இதில், 248 பேருக்கு,பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்
தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தை வாரி வழங்கப் போகின்றன. மின்னணு கழிவுகளை எல்லாம், பணம் கொடுத்து வாங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
குறைகிறது பெட்ரோல், டீசல் விலை : இன்று, நாளை அறிவிப்பு வெளியாகலாம்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்கள் இன்னும், 25 நாட்களில் நடைபெற உள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை, இன்று அல்லது நாளை, லிட்டருக்கு, 2.50 ரூபாய் குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தரிசு நில தாவரம், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிப்பு : பேராசிரியர் தகவல்
தரிசுநில தாவரங்கள், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல்
''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமாக உள்ளார்,'' என்று அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
ரூ.20 சம்பளத்தில் பகுதிநேர நூலகர்கள்
வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும் மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதி நேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.