Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TEACHERS WANTED


      குடியாத்தம் நேஷனல் மேல் நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேவை.

வந்தாச்சு ஆண்ட்ராய்டு லாலிபாப்!!!

 
         கூகுள், நெக்சஸ் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டுடன் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான ஆண்ட்ராய்டு லாலிபாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) எல்லா வகையான சாதனங்களிலும் சீரான அனுபவத்தைத் தரவல்லது என கூகுள் சொல்கிறது.

TNTET: 90க்கு மேல் எடுத்தவர்களுக்கு அடுத்த பணிநியமணங்களில் முன்னுரிமை வேண்டி கோரிக்கை

TNTET:-90க்கு மேல் எடுத்தவர்களுக்கு அடுத்த பணிநியமணங்களில் முன்னுரிமை வேண்டி முதல்வர் பிரிவிற்கு மனு!!!

TET Paper 2: Next List will Publish Soon.

         TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB -   Based On TRB Ltr.Dt: 23.10.2014


சிமேட்-2014 தேர்வு முடிவுகள் வெளியீடு: 43,212 பேர் தேர்ச்சி!

         ஏஐசிடிஇ.,யால் நடத்தப்பட்ட சிமேட்-2014 நுழைவுத்தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 

பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

         காஞ்சிபுரத்திலுள்ள பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.

பாரதியார் பல்கலை: இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

         கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’!

           ‘சிறுவயது மாணவர்களுக்கு எதற்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும்?’ என்று சிலர் நினைக்கின்றனர்.

GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14

P.F RATE OF INTEREST:
>1994 to 2000=12%

>2000-01=11%

>2001-02=9.50%

மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ளியுள்ளார்.

புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்

சிவகங்கை-அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக", கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.
 

காவிரி ஆறு கட்டுரை

            காவிரி ஆறு (Cauvery river) இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. 
 

உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்

ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்

குரூப்-4 தேர்வுக்கான.. டிப்ஸ்..

     தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

12th Latest Study Material

Chemistry Study Material
  1. Chemistry 3 Mark Questions (Vol 1) - (Public Exam Year wise) - English Medium
  2. Chemistry 5 Mark Questions (Vol 2) - (Public Exam Year wise) - English Medium
  3. Chemistry 5 Mark Questions (Public Exam Year wise) - English Medium


10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை

               காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

12th Latest Study Material

12th - Accountancy Study Material
  1. Accountancy Important Questions - Tamil Medium
  1. Accountancy | Sep.2014 Question Paper - Tamil Medium
    1. Commerce | Sep.2014 Question Paper - Tamil Medium
     

இனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்டது வாஹன்!

         நல்ல செய்தி: நீண்ட தூரப் பயணத்தின்போது டோல்கேட்களில் டயர் கடுக்கக் காத்திருந்துவிட்டு, ‘‘சில்லறை இல்லங்க!’’ என்று இனி நீங்கள் டோல் ஊழியர்களிடம் பிரச்னை செய்ய வேண்டியதில்லை.

10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்

          'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நவ.,7 வரை விண்ணப்பிக்கலாம்,' என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2015 மார்ச்சில் துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளை பற்றிய முழு விபரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது.
 

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை பள்ளி ஆசிரியர்

         கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அருமனையை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். கத்தி படத்தில், கதாநாயகி சமந்தா தனது  விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல் நம்பர் கொடுக்கிறார். 
 

நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

            ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட முக்கிய கல்வி நிலையங்களில் மாணவிகள் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திலுள்ள (மஈஅஅச) குறைகளைக் களைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

TENTATIVE-NOVEMBER DIARY-!!!

1-Grievance Day

4-Moharam

10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்

            10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிகளின் பட்டியலை தரும்படி தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

Stay Orde for Lab Assistant Post Appointment

          அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்க உத்தரவு.

          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் இன்றைய நிலை

               இன்று SSTA ஊதிய வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை, பிற வழக்கு 34ம் இறுதி விசாரணை வழக்கு 32ம் மட்டுமே விசாரணை நடந்துள்ளன. 
 

உதான் கல்வி திட்டம் குறித்து மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

             இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலக் கல்வி முறையில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு உதான் கல்வி திட்டத்தின் மூலம் ஐஐடி மற்றும் என்ஐடிகளில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சி.பி.எஸ்.இ., பள்ளி விவகாரம் : பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

            சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற, புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.

டிசம்பர்4-ல் அதிநவீன செயற்கை கோள் : இஸ்ரோ

        தொலைகாட்சி ஒலிபரப்பு மற்றும் விமான போக்குவரத்தி்ற்கு உதவும் வகையிலான செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
 

350 டன் அரசுப் பாட நூல்கள் மாயமான விவகாரம்: கோவை மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

         350 டன் அரசுப் பாடநூல்கள் மாயமான விவகாரத்தில் கோவை மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விரைவில் அவர்களிடம் மாநகரக் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.

Search Box For Padasalai


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive