Revision Exam 2025
Latest Updates
அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு
தாழ்த்தப்பட்டோருக்கான
இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி
2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச்
செல்லாது என அறிவிக்கக் கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்!
வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'எனது நண்பரின்
நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக
‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது.
CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??
தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல்
இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின்
நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்)
அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது,
இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு 10.09.2014 அன்று
நேரில் SSTA மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள்
துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014
உத்தரவிட்டார்.
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 29.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை
'புதிதாக,
'சிம்' கார்டு வாங்குவோர், ஆதார்
அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாமா'
என, மத்திய அரசு தீவிரமாக
பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட
அனைத்து தரப்பினருடனும், தொலை தொடர்புத் துறையினர்
பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு பரிந்துரை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுதாரர்கள்
பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்கள் இன்டர்நெட்டில் அமோக விற்பனை
உத்தரப்பிரதேச
மாநில அரசு மாணவர்களுக்கு இலவசமாக
அளித்த லேப்-டாப்கள் இணையத்தில்
அமோகமாக விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில்
2012 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவால் துவங்கப்பட்ட இந்த 'இலவச மடிக்கணினி'
திட்டத்தின் மூலம் மொரதாபாத் மாவட்டத்தில்
ரூ. 19,000 மதிப்புள்ள 24, 143 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளி ஆய்வாளர்
சர்வன் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ADW, Welfare schools SG Post Appointment: இடைகால தடை
ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைகால தடை. மதுரை கிளை உத்தரவு
NET Exam
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர்
தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test-TET) தேர்ச்சி பெற வேண்டும்.
இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில்
சேர வேண்டுமானால் “ஸ்லெட்” (State Level Eligibility Test) அல்லது “நெட்”
(National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கனமழை காரணமாக இன்று விடுமுறை
கனமழை காரணமாக திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
ஈரோடு மாவட்டம் விடுமுறை . மழை காரணமாக பள்ளி கல்லூரிகள் இன்று விடுமுறை அறிவிப்பு.
அரபிக் கடலில் "நிலோஃபர்' புயல்
அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் "நிலோஃபர்' புயலாக வலுவடைந்துள்ளது.
தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு
தமிழகம் முழுவதும் அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருந்த தலைமை ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Tamil Nadu HSC (+2) Exam Timetable 2015 (Expected Only)
Date Subjects
3rd March 2015 Tamil 1st paper
3rd March 2015 Tamil 1st paper
பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது
பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு 27.10.2014 திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மதிப்பெண் சான்றிதழை தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும்
இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை,
கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
வல்லபாய் படேல் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட அறிவுறுத்தல்
சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான, அக்., 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட
வேண்டும் என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி., ) அறிவுறுத்தி உள்ளது.
வேண்டும் என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி., ) அறிவுறுத்தி உள்ளது.
நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??
உங்கள்
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
???
652 Computer Science Cut Off Seniority
MBC/BC/OC- 22.08.2008
BCM- 17.8.2009
SC 24.4.2008.
SCA - 20.12.2010.
BCM- 17.8.2009
SC 24.4.2008.
SCA - 20.12.2010.
அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு
'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தெளிவுரை
பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு, தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை.
GO.66858 / CMPC / 2013-2, DATED.22.08.2014 - REVISED SELECTION / SPECIAL GRADE SCALE OF PAY TO THE CATEGORY OF VOCATIONAL TEACHERS IN GOVT HR SEC SCHOOLS REG ORDER CLICK HERE...
பொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்த முட்டுக்கட்டை : சிக்கனநடவடிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் ஏற்படும் செலவினங்களை குறைக்க, சிக்கன நடவடிக்கையாக, ஒரே சமயத்தில் தேர்வை துவக்க தேர்வுத்துறை ஆலோசித்து வரும் நிலையில், அதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள்எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டையாக உள்ளனர். அ
பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை : தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு தேர்வுத்துறை கெடு.
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், தங்களது தொடர் அங்கீகாரத்தை வரும், 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி பொதுத்தேர்வு மாணவரின், தேர்வு எழுதுவதற்கான அனுமதிரத்து செய்யப்படும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் என்ன?
சென்னை பல்கலையில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட அனுபவம் மிக்க, சமூகப்பணி துறைதலைவரும், உளவியல் பேராசிரியருமான சுவாமிநாதனிடம் பேசியதில் இருந்து
இணைய குற்றங்கள்
1.குறுந்தகவல்களை மொத்தமாக பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்ப, இலவச எஸ் எம் எஸ் சேவை தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் நம் எண்ணைப் பதிந்துவிட்டால், அவர்கள் ஒரு பாஸ்வேர்டு தருவார்கள்.