பெங்களூரு தமிழ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சங்க காமராஜர் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கநடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ் தெரிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
போன் பைத்தியமா?
ஸ்மார்ட்போன் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி கையில் எடுத்துப் பார்க்கத்
தோன்றும். மெயில் பார்க்க, குறுஞ்செய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது
வாட்ஸ்அப் பார்க்க என்று ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே இருப்பது
பலருக்கு வழக்கமாகிவிட்டது. இதன் விளைவாகச் சிலருக்குக் கால் வராதபோதும்
போனை எடுத்துப் பார்க்கத் தோன்றலாம்.
வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம்.
தொலைமுறை கல்விக்கூடத்தில் வரும் கல்வியாண்டுகளில், பல்வேறு
வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார்
பல்கலை திட்டமிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன் லைன் வசதியை பயன்படுத்த வேண்டுகோள்!
வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன்
லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
என்று தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
PGTRB: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி.
கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய
அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
மின்வெட்டு இல்லாத தீபாவளி: மின் வாரியம் சிறப்பு ஏற்பாடு!!
மின் தடை நீக்கும் மையங்களில் விடுமுறை இல்லாமல், மின் ஊழியர்கள் பணியில்
24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவசர நிலையைத் தவிர வேறு எந்த
சூழலிலும் தீபாவளி நாளில் மின் தடை செய்யக் கூடாது என்று மின் வாரிய
உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நோய்கள் அண்டாமல் உங்களைக் காத்துக் கொள்ள
# வெளியில்
செல்லும்போது குடை அல்லது ரெயின்கோட்
எடுத்துச் செல்வது நல்லது.
# வீட்டுக்குள்
நுழைந்ததும் கை கால்களைக் கழுவ
வேண்டியது அவசியம்.
மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89). உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு அறிவிப்பு
ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட
அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, பதிவு
மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
DietRanipet
பத்தாம் வகுப்பு மற்றும் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள பாடப்பொருள்கள்
TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு
ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க புதிய APP
பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
மறக்க முடியாத ‘தபால் கார்டு’
கடித
தொடர்புக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் தபால் கார்டு 145 ஆண்டுகளுக்கு
முன்பு அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், முதல் தபால் கார்டு
ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது.
விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது,
விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக்
காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன.