Half Yearly Exam 2024
Latest Updates
மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்
பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89). உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு அறிவிப்பு
ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட
அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, பதிவு
மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
DietRanipet
பத்தாம் வகுப்பு மற்றும் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள பாடப்பொருள்கள்
TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு
ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க புதிய APP
பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
மறக்க முடியாத ‘தபால் கார்டு’
கடித
தொடர்புக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் தபால் கார்டு 145 ஆண்டுகளுக்கு
முன்பு அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், முதல் தபால் கார்டு
ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது.
விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது,
விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக்
காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன.
உண்மைத்தன்மை அறிதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு
அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு
TNPSC: இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு சென்னையில் 29-ந்தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம்
சார்பில் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்து
தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.
TNPSC: 29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு.
'நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ.,
1ம் தேதி வரை நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர்
தேர்வாணையம்) அறிவித்துள்ளது.
பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது?
கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:
•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
•வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
•வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.