Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருவள்ளூரில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு!!

              திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 8 உயர்நிலைப் பள்ளிகள் 2014- 15-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜெ., அறிவிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் : ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி..

         '50 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலையாக தரம் உயர்த்தப்படும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது, இதுவரை வெறும் அறிவிப்பாகவே உள்ளது. 

மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

          பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89). உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.

தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வீராங்கணை

            சர்வதேச பட்டியலில் இடம் கிடைத்தும் தெற்காசிய பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இ.ஆவாரம்பட்டி நீலாவதிக்கு, 30, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாசற் கதவை தட்டுமா வேலை?

           70 சதவீதத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ‘சிட்டி’யை விட்டு வெளியில் இருக்கின்றன. படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ‘சிட்டி’யில் அமைந்துள்ளன. இந்த இடைவெளி கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்குமான வேலை வாய்ப்பில் வேறுபாட்டை உருவாக்குகிறது.

"நுாலகங்களை நண்பனாக்கி கொள்ள வேண்டும்; அவைதான் அறிவின் கருவூலங்கள்"

           நுாலகங்கள்தான் அறிவின் கருவூலங்கள் என, அண்ணாமலை பல்கலையின் நுாலக அறிவியல் துறை தலைவர் நாகராஜன் பேசினார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து, சென்னை, பாரதி அரசு மகளிர் கல்லுாரியின் பொது நுாலகத் துறை, ஆராய்ச்சி படிப்பில், நுாலக தகவல் தொழில்நுட்ப துறையின் பங்கு என்ற கருத்தரங்கை நடத்தியது.

தொடக்க நிலை வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கணிதப் பயிற்சி

               அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வள மையத்தில் தொடக்க நிலை வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கணித அடிப்படை திறன்கள் வளர்த்தல் மற்றும் கணித உபகரண பெட்டி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி நடந்தது.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

            ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் போதிய ஆய்வுகளை மேற்கொள்ள டாக்டர்களுக்கு பிரதமர் அழைப்பு!

       டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு போதிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

4 பாடங்களுக்கான உதவி பேராசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியீடு

              உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில், ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

DietRanipet

          பத்தாம் வகுப்பு மற்றும் போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள பாடப்பொருள்கள்

TET ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு

         ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் பதவிக்கு நேர்காணல்

               அறநிலையத்துறை உதவி ஆணையர் பதவிக்கான நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 2 நாள் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு

           ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 

உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு

          'ஆசிரியர், பணியாளர்களின், உண்மை தன்மை அறிதல் கோருதல் சார்பான கடிதங்களை அஞ்சல் வழி அனுப்பக்கூடாது' என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க புதிய APP

             பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

தீபாவளி போனஸாக கார், வீடு, நகை ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தார் சூரத் வைர வியாபாரி

           குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை
ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். 
 

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு

         சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?

            கனமழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக, பள்ளிகளுக்கு, இந்த வாரம் முழுவதும், விடுமுறை கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை 22ம் தேதி, தீபாவளி பண்டிகை. நாளை மறுநாள், 23ம் தேதி, பெண்கள் நோன்பு இருந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வர். 

மறக்க முடியாத ‘தபால் கார்டு’

                டித தொடர்புக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் தபால் கார்டு 145 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. 
 

விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

              
           ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன. 
 

12th Latest Study Material

12- Bio zoology- Text book one mark Question & Answers - Click Here


உண்மைத்தன்மை அறிதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு

        அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு

Rainy News: 21.10.2014 கனமழை காரணமாக விடுமுறை

  10 மாவட்டங்களுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
21.10.2014 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்!



உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

             உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வு: நான்கு பாட முடிவு வெளியீடு

             உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில், ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட, நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்றிரவு வெளியிட்டது. 

TNPSC: இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு சென்னையில் 29-ந்தேதி தொடங்குகிறது

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் சார்பில் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.

TNPSC: 29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு.

             'நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,  மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்துள்ளது. 

பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது?

                    கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
•வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.

Middle HM to AEEO - கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

       தொடக்கக் கல்விப்பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive