Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மறக்க முடியாத ‘தபால் கார்டு’

                டித தொடர்புக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கும் தபால் கார்டு 145 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. 1869–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. 
 

விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

              
           ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன. 
 

12th Latest Study Material

12- Bio zoology- Text book one mark Question & Answers - Click Here


உண்மைத்தன்மை அறிதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு

        அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு

Rainy News: 21.10.2014 கனமழை காரணமாக விடுமுறை

  10 மாவட்டங்களுக்கு இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
21.10.2014 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்!



உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

             உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வு: நான்கு பாட முடிவு வெளியீடு

             உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில், ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட, நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்றிரவு வெளியிட்டது. 

TNPSC: இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு சென்னையில் 29-ந்தேதி தொடங்குகிறது

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையம் சார்பில் நடத்தப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு 29-ந்தேதி தொடங்குகிறது.

TNPSC: 29 முதல் குரூப் - 4 கலந்தாய்வு.

             'நிரம்பாமல் உள்ள, குரூப் - 4 காலி இடங்களை நிரப்ப, இரண்டு,  மூன்று மற்றும் நான்காம் கட்ட கலந்தாய்வு, வரும், 29ம் தேதி முதல், நவ., 1ம் தேதி வரை நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவித்துள்ளது. 

பழுதான கட்டடத்தில் வகுப்பு நடத்தக் கூடாது?

                    கடலூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதான கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாமென, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.
•வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.

Middle HM to AEEO - கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

       தொடக்கக் கல்விப்பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது TNPSC

           டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில் நடைபெறும்.

அங்கன்வாடி பணியாளர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல்

          அங்கன்வாடி குறு மையத்தில் இருந்து, பொது மையத்திற்கு இடமாறுதல் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சர்வீஸ் ரத்தாகும் என்பதால், அவர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

          வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா நேரில் ஆய்வு நடத்தினார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஏ., அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தினார்.

இந்திய விமானப்படையில் குரூப் - 3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம்

           இந்திய விமானப்படையில், குரூப் -3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 27ல் நடைபெறுகிறது.

அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கையேடு வழங்கல்..

        ராஜபாளையம்: தனியாரை போல், அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கையேடு தயாரிக்கப்பட்டு ராஜபாளையத்தில் வழங்கப்பட்டது.
 

உலகெங்கிலும் குழந்தைகளுக்காக போராடும் கைலாஷ் சத்யார்த்தி!

           இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன் இணைந்து பெற்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த, கைலாஷ் சத்யார்த்தி, 60, குழந்தைகள் நலனுக்காக இந்தியாவில் மட்டுமின்றி, 140 நாடுகளில் போராடி வருகிறார்.

12th Latest Biology Study Material

Biology-Botany-Zoology Study Material
  1. Biology Important 5 Mark & 10 Mark Questions - Tamil Medium

Rainy News: கனமழை விடுமுறை அறிவிப்பு!

19 மாவட்டங்களுக்கு இன்று (20-10-2014) விடுமுறை அறிவிப்பு

20-10-2014 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

TET Excemption Proceeding


           23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

GATE தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

          GATE தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்.,20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பள்ளியில் வன்முறையைதவிர்க்க புதிய திட்டம்.

            பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.
 

210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.248 கோடி.

          தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 

கல்வியில் மாற்றங்களை கொண்டு வர அரசு தயார்:உயர் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.

          பெங்களூரு:“கல்வியில் மாற்றங் களையும், ஆய்வுகளையும் செயல்படுத்த, அரசு தயாராக உள்ளது,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

10th Maths Latest Study Material

Maths Power Point Practice & Quiz with Sound Effect

State Level Training For High School HM

  1. High School HM's State Level Training - Click Here

Employment Cut-off Seniority (August - 2014)

Information on Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu (August - 2014)

                                       Directorate of Employment and Training 

தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன?

         உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன? என்பதைக் கண்டறிந்து, சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீடருட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

FLASH NEWS- நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


         நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய   இரு தினங்களும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive