டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III
பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும்
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை
ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில்
நடைபெறும்.
Half Yearly Exam 2024
Latest Updates
பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு
வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை
கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு
பள்ளிகளில், கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா நேரில்
ஆய்வு நடத்தினார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஏ.,
அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில்
நேரடி ஆய்வு நடத்தினார்.
இந்திய விமானப்படையில் குரூப் - 3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம்
இந்திய விமானப்படையில், குரூப் -3 பிரிவுக்கான
ஆள்சேர்ப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 27ல்
நடைபெறுகிறது.
அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கையேடு வழங்கல்..
ராஜபாளையம்: தனியாரை போல், அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கையேடு தயாரிக்கப்பட்டு ராஜபாளையத்தில் வழங்கப்பட்டது.
Rainy News: கனமழை விடுமுறை அறிவிப்பு!
19 மாவட்டங்களுக்கு இன்று (20-10-2014) விடுமுறை அறிவிப்பு
20-10-2014 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
TET Excemption Proceeding
23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி
நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு
இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GATE தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
GATE தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்.,20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் வன்முறையைதவிர்க்க புதிய திட்டம்.
பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.
210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்புக்கு ரூ.248 கோடி.
தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வியில் மாற்றங்களை கொண்டு வர அரசு தயார்:உயர் கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு.
பெங்களூரு:“கல்வியில் மாற்றங் களையும், ஆய்வுகளையும் செயல்படுத்த, அரசு தயாராக உள்ளது,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
10th Maths Latest Study Material
Maths Power Point Practice & Quiz with Sound Effect
- Maths 1 Mark Quiz for All Lessons - Tamil Medium Quiz & Instructions
- Maths Venn Diagram | Ideas for Shading -Tamil Medium & English Medium
- Maths Theorems Shapes Practice -Tamil Medium & English Medium
- Maths Theorems Learning -Tamil Medium & English Medium
- Maths Matrix Multiplication - Tamil Medium
Employment Cut-off Seniority (August - 2014)
Information on Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices in Tamil Nadu (August - 2014)
Directorate of Employment and Training
தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்னை என்ன?
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை
பிரச்னை என்ன? என்பதைக் கண்டறிந்து,
சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.அதிகமாக
முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது
நல்லது. புரதம் நிறைந்த பருப்பு,
கீரை வகைகள், கேரட், பீடருட்,
கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு,
பால், எலும்பு சூப்
போன்ற
சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே
ஹார்மோன் சுரபிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
FLASH NEWS- நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் - 2015க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
2015 க்குள்
டெட் கிளியர் செய்தவர்களே தனியார்
பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற மெட்ரிக் கல்வித்துறை
உத்தரவை பற்றி தனியார் பள்ளி
சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-
பிளஸ் 2 படிக்காமல் நுழைவு தேர்வு மூலம் பட்டப்படிப்பு : தமிழ் புலவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு
பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர்நிலைப் பள்ளிகளில், தருமன், உமா, சுகுணா உள்ளிட்ட, ஆறு பேர், ஓவிய ஆசிரியர்களாக, 1985 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில், நியமிக்கப்பட்டனர். இவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர்.
பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கல்விக்கட்டண குழுவில் பிரதிநிதித்துவம் : தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
மாரடைப்பை தடுக்கும் ஜாக்கிங்
தற்போது பலரும்
ஜாக்கிங்
எனப்படும்
மெல்லோட்டத்தில்
ஆர்வத்தோடு
ஈடுபட்டு
வருகின்றனர்.
மெல்லோட்டம்
என்பது
விரைவான
நடைக்கும்,
வேகமான
ஓட்டத்துக்கும்
இடைப்பட்ட
சீரான
தன்மை
கொண்ட ஓட்டமாகும்.
குரூப் 4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை.
குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963. இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12. தேர்வுகள் வரும் டிசம்பர்-21ம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு.
என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்' என்ற,
புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை.
ஐ.ஐ.டி.,யின், மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள்
மற்றும் சென்னை, போத்பிரிட்ஜ் கல்வி சேவைகள் தனியார் நிறுவனம் இணைந்து,
இத்திட்டத்தை துவக்கியுள்ளன.