Revision Exam 2025
Latest Updates
தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் - 2015க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
2015 க்குள்
டெட் கிளியர் செய்தவர்களே தனியார்
பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற மெட்ரிக் கல்வித்துறை
உத்தரவை பற்றி தனியார் பள்ளி
சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-
பிளஸ் 2 படிக்காமல் நுழைவு தேர்வு மூலம் பட்டப்படிப்பு : தமிழ் புலவர்களுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு
பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர்நிலைப் பள்ளிகளில், தருமன், உமா, சுகுணா உள்ளிட்ட, ஆறு பேர், ஓவிய ஆசிரியர்களாக, 1985 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில், நியமிக்கப்பட்டனர். இவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர்.
பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கல்விக்கட்டண குழுவில் பிரதிநிதித்துவம் : தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
மாரடைப்பை தடுக்கும் ஜாக்கிங்
தற்போது பலரும்
ஜாக்கிங்
எனப்படும்
மெல்லோட்டத்தில்
ஆர்வத்தோடு
ஈடுபட்டு
வருகின்றனர்.
மெல்லோட்டம்
என்பது
விரைவான
நடைக்கும்,
வேகமான
ஓட்டத்துக்கும்
இடைப்பட்ட
சீரான
தன்மை
கொண்ட ஓட்டமாகும்.
குரூப் 4 தேர்வு: வயது வரம்பில் சலுகை வழங்கக் கோரிக்கை.
குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963. இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12. தேர்வுகள் வரும் டிசம்பர்-21ம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு.
என் தேர்வு என் எதிர்காலம் திட்டம் : சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
மாணவர்களின் சுயதிறனை சோதனை செய்யும்,' என் தேர்வு என் எதிர்காலம்' என்ற,
புதிய திட்டம், சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை.
ஐ.ஐ.டி.,யின், மேலாண்மை கல்வித்துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள்
மற்றும் சென்னை, போத்பிரிட்ஜ் கல்வி சேவைகள் தனியார் நிறுவனம் இணைந்து,
இத்திட்டத்தை துவக்கியுள்ளன.
'கிரையோஜெனிக் இன்ஜின்' தயாரிப்பு : 'இஸ்ரோ' விஞ்ஞானி பெருமிதம்
"விண்?வளி ஆராய்ச்சியில் கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பு மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா,” என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) எரிவாயு கழக இயக்குனர் கார்த்திகேசன் பேசினார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் பாதை அதிகரிப்பு
இந்தியாவின் மூன்றாவது வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைக்கோளின் முதலாவது பாதை அதிகரிப்பு திட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியதில் இந்தியா தொடர் சாதனை
விண்வெளி ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வானில் செலுத்திய 27 முறையும் தொடர்ந்து இந்தியா வெற்றிபெற்று, சாதனை படைத்திருப்பதாக மகேந்திரகிரியில் உள்ள "இஸ்ரோ' அமைப்பின் மூத்த விஞ்ஞானி எஸ்.இங்கர்சால் பெருமையுடன் தெரிவித்தார்.
68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் புதிய தகவல்
செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும்.
நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’ நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
700 முதல் 1000 கிலோ மீட்டர் வரை கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.
700 முதல் 1000 கிலோ மீட்டர் வரை கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்க வல்ல அதிநவீன ஏவுகணையான ‘நிர்பய்’யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும்.
புகைப்படத்துடன் 7 வண்ண மதிப்பெண் சான்றிதழ்: மும்பை பல்கலை. முறையை பின்பற்ற யோசனை
மும்பை பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 7 வண்ண (ரெயின்போ) மதிப்பெண்
சான்றிதழ் வழங்கும் நடைமுறையை, நாட்டிலுள்ள பிற பல்கலைக்கழகங்களும்
பின்பற்ற பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) யோசனை தெரிவித்துள்ளது.
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணி..
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16
Income Slabs Tax Rates
i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL
ii. Where the total income exceeds Rs.
2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which
the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident
Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a
maximum of Rs. 2000/-.
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?
அதை ஒரு வகுப்பறை என்று சொல்ல முடியாது. சில
வகுப்பறைகளின் சேர்க்கை என்று தான் சொல்ல வேண்டும். பெரிய கூடம் ஒன்றின்
சுவர்களில் மூன்று கரும்பலகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
SG Asst Pay - Court Case Judgement Copy...
8 வாரம் என்பது 09-10-2014 ல் இருந்து என்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து அல்ல ! அல்ல !
மழை : சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி நெல்லை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும்
பருவ
மழை
துவங்கியுள்ள
நிலையில்
சென்னையில்
தொடர்ந்து
கனமழை
பெய்து
வருகிறது.
இதனால்
பள்ளி
மற்றும்
கல்லூரிகளுக்கு
இன்று
ஒரு
நாள்
விடுமுறை
அளித்து
மாவட்ட கலெக்டர்
உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை: பெற்றோர் எதிர்பார்ப்பு
(அரசு
தரப்பில்,
விடுமுறையாக
அறிவிக்க
முடியாது.
ஆண்டுக்கு
ஏழு
நாள்
வீதம்,
பள்ளி
தலைமை
ஆசிரியர்
உள்ளூர்
விடுமுறை
அளிக்க,
விதிமுறைப்படி
வாய்ப்புள்ளது,'
என்றனர்.)
கனமழை: சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில்
பெய்து வரும் கன மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
SCRA Exam Announced.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.