Half Yearly Exam 2024
Latest Updates
ஜெ. ஜாமீனில் விடுதலை:தனி மனித சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது - சுப்ரீம் கோர்டு உத்தரவு
ஜெ உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதி மன்றம் உத்தரவு. தண்டைனையையும் நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம்
நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால
ஜாமீன் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் 'நிலவரம்' அறிய ஓர் இணையதளம்
மத்திய அரசு ஊழியர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களது நிகழ்நேர
நிலையைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்று
தொடங்கப்பட்டுள்ளது.
Civil Services (Preliminary) Examination, 2014
Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
On the basis of the result of the Civil Services (Preliminary) Examination, 2014 held on 24.08.2014, the candidates with the following Roll Numbers have qualified for admission to the Civil Services (Main) Examination, 2014.
The
candidature of these candidates is provisional. In accordance with the
Rules of the Examination, all these candidates have to apply again in
the Detailed Application Form, DAF (CSM), for Civil Services (Main)
Examination, 2014, which would be available on the website of the Union
Public Service Commission www.upsc.gov.in.
தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில்
ஓரிரு நாளாக பலத்த மழை
பெய்தது. வளி மண்டலத்தின் சுழற்சி
காரணமாக பரவலாக மழை பெய்து
வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தேனி, திருச்சி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட
பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும்
பரவலாக மழை பெய்தது.சென்னையிலும்
வியாழனன்று காலை மழை பெய்தது.
இனி காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆன்லைனில் ஆசிரியர்கள் அரசு ஊழியர் சம்பள பில் தயாரிப்பு:
ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பில் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக இனி சம்பளம் பெறுவதில் காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலக கணக்கு துறை அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு கருவூலங்களில் வழங்கப்படும். அங்கிருந்து வங்கிகளுக்கு இசிஎஸ் முறையில் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலைநாளில் சம்பளம் வழங்கப்படும்.
அண்ணா பல்கலையில் கேம்பஸ் இன்டர்வியூ
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ 2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் 500க் கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது :
யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள், முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது.
RTI Letter: M.Phil & M.Ed Higher Studies Permission
பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்
TNTET Posting: பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு
பணி நியமன ஆணை பெற்றும்
பணியில் சேராத ஆசிரியர்களின் பணி
நியமனத்தை ரத்து செய்ய கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு.
தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer
Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்ஸில் 1536 உதவியாளர் பணி.
காப்பீட்டு துறையின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1536
Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு துறையில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்!
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
இந்தியா முழுவதும் நவம்பர் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.?
ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12–ந்தேதி
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8
லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.
அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர்
மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர்
மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு உள்ளூர் அல்லது ஈடுசெய் விடுமுறை விடமட்டுமே வாய்ப்பு
தீபாவளியை
முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை-விடுமுறைப்பட்டியலில்
மாற்றம் இல்லை-தேவைப்படின் உள்ளூர்
விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை
விடமட்டுமே வாய்ப்பு- இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர்
முனைவர் திரு இளங்கோவன் அவ்ர்களை
சந்தித்து ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து
பேசப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுமா??? NCTE என்ன கூறுகிறது
ஒரு தெளிவான விளக்கம்: ஆசியர்
தகுதி தேர்வு என்பது குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாய கல்வி
உரிமை சட்டம் 2009 ன் படி இந்தியாவில்
உள்ள பள்ளிகளில் (1 முதல் 8 ஆம் வகுப்பு
வரை) வேலைபார்க்கும் ஆசிரியர்களின் தகுதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு
சிறந்த கல்வியை அளிப்பதற்கு வழிவகுப்பதே இந்த
தேர்வின் நோக்கம் ஆசிரியர்களுக்கு
குறைந்த பட்சம் என்ன தகுதிகளை
NCTE எவ்வாறு வரையறுத்துள்ளது
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு இன்று (17.10.14) விசாரணை
TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும்
மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண்
வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர்
தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல
அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன