Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு

              தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.21 மற்றும் 23ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறைக்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.


01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள்

         திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.07.2014 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

5th Pay Commission based staff's DA Hike 212%

           நிதித்துறை - படிகள் - பழைய ஊதியக் குழுவின் (5வது) படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 212% ஆக உயர்த்தி அரசு உத்தரவு

கல்லூரி மாணவர்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

           கல்லூரி மாணவர்களை தூண்டி போராட்டம் நடத்தும் அரசியல் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொங்கு ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

10th Latest Study Material

Tamil Study Material
  • Tamil 2nd Term Exam - Model Question - Mr. Damodiran - Tamil Medium

Centum Coaching Team - 10th English Paper 1 - Question Paper


10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)


Promotion Panel Published

           தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் உதவியாளர் பணியிலிருந்து இருக்கைப்பணி கண்காணிப்பாளர் பதவியுயர்வு வழங்க 15.3.2014 நாளின்படி முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TET Appointments: 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும்

       தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு

தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

         பத்து ஆண்டுகள் பணி முடித்த முதுகலை ஆசிரியர்கள் தேர்வுநிலை பெறுவதற்கு அவர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை

மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

         மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைகேற்றவாறு கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

ஏ.டி.எம்., பயன்பாட்டில் சலுகை: எஸ்.பி.ஐ., அறிவிப்பு.

        தங்கள் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு லட்சம்ரூபாய் இருப்பு (மினிமம் பேலன்ஸ்) இருக்கும் வகையில், பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஏ.டி.எம்., பயன்பாடு இலவசம், என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது.
 

TET Article: இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை

TET Article : இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லை, உயிரைத்தவிர - கலங்கும் வெய்ட்டேஜ்ஜால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

தகுதித்தேர்வுக்கு தயார் செய்ய என் வேலையை இழந்தேன்... 

தகுதித்தேர்வுக்கு  போதுமான புத்தகங்கள் வாங்க பையில் இருந்த பணத்தை இழந்தேன்...


டிச., 21ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

       தமிழக அரசில் 4963 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4  தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்த ஆலோசனை

          கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளைப் படம் பிடித்தது மங்கள்யான்

           செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபாûஸ மங்கள்யான் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் 498 பணியிடம் - விண்ணப்பிக்க கடைசிநாள் அக்.,25

           ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 யூனியன், ஒரு நகர்புறத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 234 அங்கன்வாடி பணியாளர்கள், ஐந்து குறு அங்கன்வாடி பணியாளர்கள், 259 அங்கன்வாடி உதவியாளர்கள் என, 498 பணியிடங்கள் காலியாக உள்ளன.
 

பள்ளி, கல்லூரிகள் மூலம் தீபாவளி வெடி விபத்து தவிர்க்க விழிப்புணர்வு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
 
         வெடி விபத்தை தவிர்க்கவும், வெடியினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் வெடி வெடிக்க வேண்டும், இரவு 10 மணிமுதல் காலை 6 மணி வரை வெடி வெடிக்க கூடாது. அதிக ஒலி எழுப்பும் வெடிகளை வெடிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நேற்று மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தியது.

அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்

         அட்டஸ்டேஷன் முறையை நீக்கியும் ஏற்காத ரயில்வே தேர்வு வாரியம்: தெற்கு ரயில்வே தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணி ஆசிரியர்கள் பட்டியல்: தேர்வுத்துறை தீவிரம்

           பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2 தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

அரசுப் பள்ளிகளின் தரம் உயருமா?

         சென்னையில் சில பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் குழந்தையைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப மனு வாங்குவதற்காக அதிகாலை 3 மணியிலிருந்து பெற்றோர்கள் கியூவில் நிற்கிறார்கள். 
 

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம், வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம்.

         தமிழகம் முழுவதும், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. இப்பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, வாக்காளர் அறிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் சார்பில், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு: 16,933 பேர் தேர்ச்சி

          இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்.) முதல்நிலைத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. இதில் 16,933 பேர் தேர்ச்சி பெற்றனர்.இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் 4.52லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 16,933 பேர் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

         இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும்.
 

இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம்

        பள்ளிக்கல்வி - இரவு காவலர், துப்புரவாளர் பணி நியமனம் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை 15.11.2014க்குள் நிரப்பிட இயக்குனர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள விகித மாற்றம் : எட்டு வாரங்களுக்குள் மனுவை பரிசீலிக்க உத்தரவு - Dinamalar

          இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதத்தை மாற்றக் கோரிய மனுவை, எட்டு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி, நிதித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம்

          மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட 50 உயர்நிலை பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளில் பணி புரியும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான முறையில் பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive