அழகப்பா பல்கலை., விடைத்தாள் மறு மதிப்பீடு
செய்வதில் முறைகேடு நடப்பதாக, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலை., அமைந்துள்ள துறைகள், உறுப்பு கல்லூரிகள்,
இணைப்பு கல்லூரிகள், தொலை நிலை கல்வி இவற்றிற்கான தேர்வு, ஆண்டுதோறும்
நவம்பர், டிசம்பர் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது.
Revision Exam 2025
Latest Updates
இன்று அப்துல் கலாம் பிறந்த தினம்
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப
வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,
இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர்
மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின்
முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல்
கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
அதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி?
இனி ஏடிஎம் கார்டு மூலம் தினமும் 100 ரூபாய்
எல்லாம் நீங்கள் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், எக்கச்சக்கமான
பணத்தைப் பயன்பாட்டுக் கட்டணமாக கட்ட வேண்டியிருக்கும். வருகிற நவம்பர்
1-ம் தேதியிலிருந்து இந்தப் புதிய விதிமுறையை அமல்படுத்த வங்கிகளுக்கு
மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் தந்துவிட்டது.
சிறுபான்மை மொழி பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு
சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப்
பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித்
தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி
தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே
வெளியிட்டது. இதில், தேர்வு பெற்ற, 12,500 பேர்,
உதவி ஆணையர் பதவி : நேர்காணல் பட்டியல் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக துறையில் “உதவி ஆணையர்”
பதவிக்கான 4 காலிப்பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 8, 9ம்
தேதிகளில் கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்பட்டது. அதில் 242 பேர்
பங்கேற்றனர்.இத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு
உள்ளிட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல்,
குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது
குரூப்-4 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது.தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவியில் அடங்கிய
இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39), இளநிலை உதவியாளர்
(பிணையமற்றது)- 2133, தட்டச்சர்&1683, சுருக்கெழுத்து
தட்டச்சர்&331, வரித் தண்டலர் &22, வரைவாளர்&53, நில
அளவர்&702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளிகளிலேயே வழங்க கோரிக்கை
தமிழக அரசின் விலையில்லா நலத்திட்டங்களை பள்ளிகளிலேயே கொண்டு சென்று வழங்க ஏற்பாடு செய்ய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
TNPSC - குரூப் 4 எழுத தகுதிகள் என்ன? கேள்விதாள் எப்படி அமையும்?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவியில் அடங்கிய இளநிலை உதவியாளர் (பிணையம்) ( காலி பணியிடம் 39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)- 2133, தட்டச்சர்-1683, சுருக் கெழுத்து தட்டச்சர்- 331, வரித் தண்டலர் -22, வரை வாளர்-53, நில அளவர்- 702 ஆகிய மொத்தம் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காமராஜர் பல்கலை: தொலைநிலைக் கல்வியில் மின்னணு கற்றல் தளம் தொடக்கம்!!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இ- லேர்னிங் போர்டல் எனப்படும் மின்னணு கற்றல் துவக்கவிழா
திங்கள்கிழமை நடைபெற்றது.
CPS - Index No. allotted to Government and Aided Institution Employees
Department of Treasuries and Accounts - CPS - Index No. allotted to Government and Aided Institution Employees
தீபாவளி கூட்ட நெரிசலில் திருடர்களிடம் இருந்து தப்பிக்க 13 அறிவுரைகள்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே
இருக்கும் நிலையில் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில்
கூட்டம் அலை மோதுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள் அமைதியாக
சென்று வரவும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்
ஆபாஷ்குமார், இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில்
விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள்: அன்றும் இன்றும்
நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின்
கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட
இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை
இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம்.
Cell Phone Article - பிராசஸா்கள்
பிராசஸா்கள்
இவையே
செல்போன்கள் மற்றும் கம்பியுட்டரின் மூளையாகும். செல்போன் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்களும்,
பல ஆயிரம் வரிகள் கொண்ட கட்டளைகளாக (கமாண்ட்ஸாக) இருக்கும். ஃபோனின் ஒவ்வொரு செயல்பாடும்
நடைபெற, அதற்கான கட்டளைகள் இயக்கப்பட வேண்டும். கட்டளைகளை படித்து, அவற்றிகான செயலை
இயக்கும் பகுதியே பிராசஸராகும்.
12th Study Material (Latest)
Physics Study Material
- Physics - PPT - Laws - Tamil Medium
- Physics - PPT Formulas - Tamil Medium
- Physics - PDF Format (Laws & Formuls) - Tamil Medium
10th Latest Study Material
Maths Study Material
- Maths Venn Diagram | Ideas for Shading - English Medium
- Maths Theorems Shapes Practice - English Medium
- Maths Theorems Learning - English Medium
- Maths 1 Mark Quiz for All Lessons - Tamil Medium Quiz & Instructions
TNPSC: Group IV Services : Notification Published.
Current Notification
Advt. No./
Notification No. |
Name of the Post (s) with Code No.
|
Date of Notification
|
Date of Closing
|
Date of Exam
|
Status
| ||||||||
18/2014
|
Group IV Services
|
14.10.2014
|
12.11.2014
|
21.12.2014
|
|
பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை
''தர்மம்,
நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை
கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,''
என, மதுரை ஐகோர்ட் கிளை
வலியுறுத்தி உள்ளது.
வயிற்றுப்பசிக்கு அப்புறம்தான் அறிவுப்பசிக்கு தீனி: வழிகாட்டுகிறது கேரள பள்ளி
பள்ளிக்கு
வரும் குழந்தைகளின் அறிவுப்பசியை மட்டுமல்லாமல், வயிற்றுப்பசியையும் தீர்த்து, கேரள அரசின் பாராட்டுதல்களை
பெற்றுள்ளது தமிழக-கேரள எல்லையில்
உள்ள ஒரு அரசுப்பள்ளி.
தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப,
அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில்,
தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள்
செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்,
உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.
தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க கோரிக்கை
22ந் தேதி தீபாவளி மற்றும் 23ந் தேதி தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை
TET நலத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம்.
TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.
652 கணிணி பயிற்றுநர் பணி நியமனம் தொடர்பான (13.10.2014) உச்ச நீதிமன்ற வழக்கு விபரம்
Date :
13-10-2014
O R D E R
Learned
counsel for the respondents submits that the order of the High Court has been complied with.
Centum Coaching Team - 10th Science Question Paper
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
TNTET Article:5% மதிப்பெண் தளர்வு ரத்து தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்தால் என்ன ஆகும்?
ஆசிரியர்
தகுதி தேர்வு 2013 தமிழ் நாடு அரசு
வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு சரியே இது
அரசின் கொள்கை இதில் நீதிமன்றம்
தலையிடாது என சென்னை உயர்
நீதிமன்றம் மற்றும் டெல்லி
உச்ச நீதிமன்றம் என இரண்டு முக்கிய
நீதிமன்றங்கள் கூறிய பின் இந்த
5% மதிப்பெண் வழங்கும் அரசானையை ரத்து செய்து மதுரை
உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன
ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்
ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை
நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப
கழகம் மற்றும் அரசு ரப்பர்
கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம்
அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்