Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தீபாவளி கூட்ட நெரிசலில் திருடர்களிடம் இருந்து தப்பிக்க 13 அறிவுரைகள்

           தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்கள் அமைதியாக சென்று வரவும் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு துணை புரியும் தாத்தா பாட்டி!

         கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறிய குடும்பங்களாகிவிட்டதால் தாத்தா பாட்டிகளோடு, பேரக் குழந்தைகள் கொஞ்சி மகிழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. மேலும் வயதானவர்களை உடன் வைத்து கொள்ள இன்றைய தலைமுறையினர் விரும்புவதில்லை.

ஆசிரியர்கள்: அன்றும் இன்றும்

       நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம். 
 

Cell Phone Article - பிராசஸா்கள்


பிராசஸா்கள்
இவையே செல்போன்கள் மற்றும் கம்பியுட்டரின் மூளையாகும். செல்போன் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்களும், பல ஆயிரம் வரிகள் கொண்ட கட்டளைகளாக (கமாண்ட்ஸாக) இருக்கும். ஃபோனின் ஒவ்வொரு செயல்பாடும் நடைபெற, அதற்கான கட்டளைகள் இயக்கப்பட வேண்டும். கட்டளைகளை படித்து, அவற்றிகான செயலை இயக்கும் பகுதியே பிராசஸராகும். 
 

12th Study Material (Latest)

Physics Study Material
  1. Physics - PPT - Laws - Tamil Medium
  2. Physics - PPT Formulas - Tamil Medium
  3. Physics - PDF Format (Laws & Formuls) - Tamil Medium

10th Latest Study Material

Maths Study Material

TNPSC: Group IV Services : Notification Published.


Current Notification
Advt. No./ 
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status






18/2014
Group IV Services
14.10.2014
12.11.2014
21.12.2014
Apply OnlineApply Online
Application EditApplication Edit
Challan ReprintChallan Reprint
Application ReprintApplication Reprint


        தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

பள்ளி சிறுவர்கள் காதலிப்பது போன்ற சினிமாக்கள்: ஐகோர்ட் வேதனை

          ''தர்மம், நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,'' என, மதுரை ஐகோர்ட் கிளை வலியுறுத்தி உள்ளது.
 

வயிற்றுப்பசிக்கு அப்புறம்தான் அறிவுப்பசிக்கு தீனி: வழிகாட்டுகிறது கேரள பள்ளி

         பள்ளிக்கு வரும் குழந்தைகளின் அறிவுப்பசியை மட்டுமல்லாமல், வயிற்றுப்பசியையும் தீர்த்து, கேரள அரசின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒரு அரசுப்பள்ளி.
 

மாணவர்களுக்கு 19-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு

           பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 17,190 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்ப அரசு உத்தரவு

         தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.

தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க கோரிக்கை

           22ந் தேதி தீபாவளி மற்றும் 23ந் தேதி தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கை

TET நலத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம்.

        TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.


652 கணிணி பயிற்றுநர் பணி நியமனம் தொடர்பான (13.10.2014) உச்ச நீதிமன்ற வழக்கு விபரம்

Date  : 13-10-2014

O R D E R
     Learned counsel for the respondents submits that the order of the High Court has been complied with.

Centum Coaching Team - 10th Science Question Paper


10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

 

TNTET Article:5% மதிப்பெண் தளர்வு ரத்து தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்தால் என்ன ஆகும்?

          ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தமிழ் நாடு அரசு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு சரியே இது அரசின் கொள்கை இதில் நீதிமன்றம் தலையிடாது என சென்னை உயர் நீதிமன்றம் மற்றும்  டெல்லி உச்ச நீதிமன்றம் என இரண்டு முக்கிய நீதிமன்றங்கள் கூறிய பின் இந்த 5% மதிப்பெண் வழங்கும் அரசானையை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது  
 

தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்

           தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் . பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்


TET தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள் - மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு-TRB

          ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
 

ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு.

          மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

          ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
 

ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் குறித்த சுற்றறிக்கை

           ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.

"கலையில் ஆர்வமுள்ள மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவது அவசியம்"

           விழுப்புரம் இ.எஸ்., மியூசிக் அகாடமி சார்பில் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சலங்கை பூஜை விழா நடந்தது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சாமிகண்ணு சிறப்புரையாற்றி பேசியதாவது: 
 

பள்ளிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி!

        ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகள் ஆகியோருக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.

"அதிக பாசமும், கண்டிப்பும் குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும்"

      "அதிக பாசமும், கண்டிப்பும் குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு செல்லும்" என மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளியில் நடந்த பெற்றோர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

தியாகிகளின் வாரிசு இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பு விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்க உத்தரவு

          சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7% - DA Hike GO Issued.

CM Cell Petition Reply: About BT Post TET Appointments.

         2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

Track your Grievance

MATHS SLM KIT TRAINING MODULE

          MATHS SLM KIT TRAINING MODULE l வரும் 14.12.2014 அன்று (நான்கு நாட்கள்) நடைபெறும் கற்றல் உபகரணப்பெட்டிக்கான பயிற்சிக்காண கையேடு.....

TET : 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.

           ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில்  60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர். 
 

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம்

         'பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர, பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன' என, அனைவருக்கும் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓய்வூதியதாரருக்கு புதிய திட்டம் குடிநீர் வாரியம் அறிவிப்பு: ஓர் ஆண்டுக்கு பிறகு நடைமுறை

         ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சாதிப்பதற்கு படிப்பு முக்கியமல்ல: மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை

            சரியாகப் படிக்கவில்லையென்றாலும் முடியும் என நினைத்தால் சாதிக்கலாம் என்று சந்திராயன், மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். மயில்சாமி அண்ணாதுரை பேசியது: 5 முறை முயன்று அமெரிக்காவும், 15 முறை முயன்று ரஷியாவும் சாதித்த விஷயத்தை நாம் முதல் முறையிலேயே சாதித்துள்ளோம். ஜப்பான், சீனா ஒரு முறை கூட சாதிக்காததை நாம் சாதித்துள்ளோம்.

அரசு பணியில் சேர டாக்டர்கள் ஆர்வம்:போட்டி தேர்வில் 90 சதவீதம் பேர் பங்கேற்பு

            மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர் பணிக்கான போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176 உதவி டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான போட்டித் தேர்வுக்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், செப்., 28ம் தேதி போட்டித் தேர்வை அறிவித்திருந்தது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive