Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலை தொடர மதுரை ஐகோர்ட் உத்தரவு

                 அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கல்விச் சுற்றுலா செல்பவர்கள் மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

            மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லும் பள்ளிகள் அது தொடர்பாக எழுத்துப் பூர்வமான தகவலை மாவட்ட நீதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் மூலம் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கல்வித்துறை விதித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்

அக்டோபர் 16 முதல் மீண்டும் "கிஸான் விகாஸ்' திட்டம்

          "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?

                  வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும்,
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பள்ளிகளில் கொடி நாள் நிதியை வசூல் செய்ய தேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு அனுமதியளித்து ஆணை வெளியீடு

            பள்ளிக்கல்வி - அகில இந்திய பார்வையற்றவர்களுக்கான கொடி நாள் - பள்ளிகளில் கொடி நாள் நிதியை வசூல் செய்ய தேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு அனுமதியளித்து ஆணை வெளியீடு

இலவச பேருந்து அனுமதி சீட்டுகள் வழங்குவது குறித்த விவரம் கோரி உத்தரவு

               தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து அனுமதி சீட்டுகள் வழங்குவது குறித்த விவரம் கோரி உத்தரவு

ஆசிரியர் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளி மனுதாக்கல் :அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

       விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்த ராமர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 
              மாற்றுத்திறனாளியான நான், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றேன். மேலும், தகுதி தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றுள்ளேன். தேர்வாணையம் இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. நானும் சென்றேன். வேலை கிடைக்கும் என காத்திருந்தேன்.

அரசு பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

             பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாகவைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்ற முடிவு.

                     தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரை வில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் கள் மாதிரிமையங்களாக மத்திய அரசால் தேர்வுசெய்யப் பட்டுள்ளன.

பிஇ, பிடெக், கேள்வித்தாளில் மாற்றம்.

             அண்ணா பல்கலைக்கழகம் பிஇ, பிடெக் மாணவர்களின் கேள்வித்தாளில்மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. பொறியியல் படிக்கும் மாணவ&மாணவிகளுக்கு தற்போது வழங்கப்படும் தேர்வுக்கான கேள்விதாளில்100 சதவீதம் கேள்விகள் “சப்ஜட்டிவ்“ கேள்விகளாக உள்ளன.
 

அவமதிப்பு வழக்கில் கல்வி அலுவலர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

         கோர்ட் அவமதிப்பு வழக்கில், கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலர், குழித்துறை கல்வி மாவட்ட அலுவலருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது

TNUSRBகாவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள்: எஸ்.ஐ. தேர்வுக்கு காத்திருக்கும் இளைஞர்கள்..

             காவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக உடலை தயார் செய்துகொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

அரசு ஊழியர்களை உருவாக்கும் அரசு ஊழியர்கள்: ஏழை பட்டதாரிகளுக்காக கட்டணமின்றி சேவை!!

           அரசு, வங்கிப் பணிக்கான தேர்வுகளை மையப்படுத்தி வணிக ரீதியாகப்  புற்றீசல் போல தனியார் பயிற்சி மையங்கள் பெருகி வரும் வேளையில், ஏழை பட்டதாரி மாணவர்களை அடையாளம் கண்டறிந்து எவ்விதக் கட்டணமும் வாங்காமல் அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

               ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர் மற்றும் செயலர் என்.பாலசெüந்தரி. அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எம்.ஏ.,எம்.எட்., படித்ததற்காக 3வது ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, பாலசெüந்தரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு 3ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

TNUSRB 14,623 சீருடைப் பணியாளர் காலிப் பணியிடங்களைப் நிரப்ப அரசு உத்தரவு

            காவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக உடலை தயார் செய்துகொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் 1,450 காவல் நிலையங்கள், 200 போக்குவரத்து காவல் நிலையங்கள், 190 மகளிர் காவல் நிலையங்கள், 70 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1.22 லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆனால் ஒரு லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 22 ஆயிரம் பணியிடங்கள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன.

‘பள்ளி படிப்பின்போதே போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்’

            ‘பள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும்,‘ என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.

  

வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

        டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

          நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார்.
 

Quarterly Exam Key Answers For 2014-15 (10th Tamil Keys Newly Added)

10th & 12th Standard Quarterly Exam Key Answers


அரசு வேலை எங்களுக்கு இல்லையா?; ஐ.டி.ஐ., படித்தவர்கள் குற்றச்சாட்டு

        மின்வாரியத்தில் களப்பணியாளர் பணியிடத்தை, ஐ.டி.ஐ., படித்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என அரசாணை இருந்தும், காலிப்பணியிடங்கள் கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TNPSC சர்வதேச தினங்கள்

சர்வதேச தினங்கள்
================
      ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO) உலகில் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சில நாட்களை சிறப்பு தினங்களாக அறிவித்துள்ளது. அத்தகைய சிறப்புவாய்ந்த தினங்களை பலமூலங்களில் இருந்து சேகரித்து இங்கு மாதவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

பி.எட்., மாணவ ஆசிரியர்களுக்கு பயிற்சி

          “விருதுநகர்மாவட்டத்தில் பி.எட்.,படிக்கும் 1800 மாணவ ஆசிரியர்களுக்கு 27 பள்ளிகளில் 40 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது,” என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு

           அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 40 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

LIC/RD/Society Loan Deduct by Salary Via ECS

              தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஆயுள் காப்பீட்டு மாதாந்திர தவணைகள் / அஞ்சலக சேமிப்பு / கூட்டுறவு நாணய கடன் ஆகியவைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்து ECS மூலம் செலுத்த இயக்குனர் உத்தரவு 

ஆசிரியர் நியமனத்தில் சமூக அநீதி: மேல்முறையீடு செய்யுமா அரசு?

            ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கோரி சென்னையில் புதனன்று (அக்.8) பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் அதன் அடிப்படையிலான பணி நியமனங்களிலும் சமூக அநீதி தொடர்வதாக குற்றம் சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் மதுரை, சேலம் ஆகிய மையங்களிலும் நடைபெற்றது.

பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சித் திட்டம்: விரைவில் அறிமுகம்

          பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையரும், பேரிடர் மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர் கூறினார்.

மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! அனைத்து பள்ளிகளையும் கண்காணிக்க உத்தரவு

            சென்னையில் 'டெங்கு, மலேரியா, டைபாய்டு' போன்ற காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நகரில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
 

பெண்ணின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

         18 வயது என எந்த அடிப்படையில் நிர்ணயம் - பெண்ணின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

புது வாக்காளர்கள் பட்டியல்: வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

                வரும், 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், அன்று முதல், அடுத்த மாதம், 10ம் தேதி வரை புதிய வாக்காளர்கள், பட்டியலில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேதியியல் படித்தவர்களுக்கு எண்ணெய், இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு..

             எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ஓ.என்.ஜி.சி.,), வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளதாக, வேதியியல் நிபுணர்கள் தெரிவித்தனர். 

ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் தேவை?

              ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் கோட்டம் அருகில்,ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என கூறி, ஏழு அமைப்புகளை சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு

              பள்ளிக்கல்வி - பணிகள் - சிறப்பு விதிகளில் திருத்தம் - நீதிமன்ற வழக்குகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவை சார்பான கோப்புகளை முடித்தல் சார்பான பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு

அறிவிப்பு வெளியீடு

      சட்டம் - அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் - அறிவிப்பு வெளியீடு

10th Latest Study Material

Social Science Study Material
  • SS-Match it, Choose the best Answer, Hints - Tamil Medium

Appeal to the nation by Bhaiyya Ji

           Authorities carrying out relief operations in the flood-affected areas of Jammu and Kashmir got a helping hand from an unexpected quarter —the RSS and the BJP. Workers from the two outfits thronged the poll-bound state, carrying out relief operations in all the three regions of the state — Jammu, Kashmir and Ladakh.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive