Revision Exam 2025
Latest Updates
அரசு பள்ளிகளில் 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393
ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) தலைமையில், நேர்முகத் தேர்வு குழு
அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்வுக்கான, 50 மதிப்பெண்ணில், 40
மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
LIC/RD/Society Loan Deduct by Salary Via ECS
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்து வகை ஆசிரியர்களின் ஆயுள் காப்பீட்டு மாதாந்திர தவணைகள் / அஞ்சலக சேமிப்பு / கூட்டுறவு நாணய கடன் ஆகியவைகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பிடித்தம் செய்து ECS மூலம் செலுத்த இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் நியமனத்தில் சமூக அநீதி: மேல்முறையீடு செய்யுமா அரசு?
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு
பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு அரசாணை ரத்து
செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கோரி சென்னையில்
புதனன்று (அக்.8) பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் அதன்
அடிப்படையிலான பணி நியமனங்களிலும் சமூக
அநீதி தொடர்வதாக குற்றம் சாட்டி இந்த
ஆர்ப்பாட்டம் மதுரை, சேலம் ஆகிய
மையங்களிலும் நடைபெற்றது.
பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சித் திட்டம்: விரைவில் அறிமுகம்
பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புப்
பயிற்சிகள் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட
உள்ளது என்று வருவாய் நிர்வாக
ஆணையரும், பேரிடர் மேலாண்மைத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டி.எஸ். ஸ்ரீதர்
கூறினார்.
மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! அனைத்து பள்ளிகளையும் கண்காணிக்க உத்தரவு
சென்னையில்
'டெங்கு, மலேரியா, டைபாய்டு' போன்ற காய்ச்சல் பாதிப்புகள்
அதிகரித்து வருவதால், நகரில் உள்ள ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பள்ளிகளை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பெண்ணின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
18 வயது என எந்த அடிப்படையில் நிர்ணயம் - பெண்ணின் திருமண வயதை உயர்த்த மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
புது வாக்காளர்கள் பட்டியல்: வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
வரும், 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதால், அன்று
முதல், அடுத்த மாதம், 10ம் தேதி வரை புதிய வாக்காளர்கள், பட்டியலில் சேர
விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் படித்தவர்களுக்கு எண்ணெய், இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு..
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ஓ.என்.ஜி.சி.,), வேதியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய
உள்ளதாக, வேதியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் தேவை?
ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டம் அருகில்,ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி
நியமனங்களில் மாற்றம் வேண்டும் என கூறி, ஏழு அமைப்புகளை சேர்ந்தோர், நேற்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு
பள்ளிக்கல்வி - பணிகள் - சிறப்பு விதிகளில் திருத்தம் - நீதிமன்ற வழக்குகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அவை சார்பான கோப்புகளை முடித்தல் சார்பான பள்ளிக்கல்வி செயலாளரின் உத்தரவு
அறிவிப்பு வெளியீடு
சட்டம் - அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல் - அறிவிப்பு வெளியீடு
Appeal to the nation by Bhaiyya Ji
Authorities
carrying out relief operations in the flood-affected areas of Jammu and
Kashmir got a helping hand from an unexpected quarter —the RSS and the
BJP. Workers from the two outfits thronged the poll-bound state,
carrying out relief operations in all the three regions of the state —
Jammu, Kashmir and Ladakh.
ஐ.டி. துறையினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி: 400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!!
மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின்
எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!
2014 ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் எரிக்பெட்சிக், வில்லியம் மோர்சென் மற்றும் ஜெர்மனியின் ஸ்டபான் ஹெல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!
வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
உத்தரவிட்டுள்ளார்.
TET Article: வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி! - பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியியலில்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட
சாபம்தான் வெயிட்டேஜ் முறை. சமூகத்தின் ஒரு
பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக
முடியும் என்ற நெடுங்கால ஒடுக்குமுறையை
உடைத்தெறிந்து, எல்லோரும் ஆசிரியர்களாகலாம் என்ற நிலை உருவானது
சில பத்தாண்டுகளுக்கு முன்னர்தான்.
அப்படியிருந்தும், சொத்தையெல்லாம் விற்றோ, அடமானம் வைத்தோ
கல்வியியல் பட்டயமோ பட்டமோ பெற்றவர்கள்,
வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில், துறை
வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும்
எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை
மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட
அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன.
Cell Phone Doubts
Ganesan Question: நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
Doubt 1:இதை Download செய்யலாமா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Answer: கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை
பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும்.
SG Asst Pay Increase? - ஐகோர்ட் அதிரடி உத்தரவு:
ஐகோர்ட் அதிரடி உத்தரவு: 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம்; ரூ.1,800 முதல் ரூ.9,900 வரை சம்பளம் உயர வாய்ப்பு
ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை:
எம்.ஏ., -எம்.எட்.,
முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க
வேண்டும் என்ற தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை,
மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
செய்தது. கமுதி கே.என்.,
பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக
பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார்.
நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
கல்வித்துறை
தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர்
திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசு அறிவித்தபடி
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, அக்.8-
தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது:-
மாணவர்களை மாற்றிய விதம் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரிய வைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து
ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர்.