Half Yearly Exam 2024
Latest Updates
ஐ.டி. துறையினருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி: 400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!!
மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின்
எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!!
2014 ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் எரிக்பெட்சிக், வில்லியம் மோர்சென் மற்றும் ஜெர்மனியின் ஸ்டபான் ஹெல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!
வகுப்பறையில் 2 சிறுவர்களை வைத்து பூட்டியதாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து, பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்
உத்தரவிட்டுள்ளார்.
TET Article: வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி! - பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியியலில்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட
சாபம்தான் வெயிட்டேஜ் முறை. சமூகத்தின் ஒரு
பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக
முடியும் என்ற நெடுங்கால ஒடுக்குமுறையை
உடைத்தெறிந்து, எல்லோரும் ஆசிரியர்களாகலாம் என்ற நிலை உருவானது
சில பத்தாண்டுகளுக்கு முன்னர்தான்.
அப்படியிருந்தும், சொத்தையெல்லாம் விற்றோ, அடமானம் வைத்தோ
கல்வியியல் பட்டயமோ பட்டமோ பெற்றவர்கள்,
வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களின் வருகை பதிவு இனையதளத்தில் நேரடியாக அனைத்து மக்களும் பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில், துறை
வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும்
எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை
மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட
அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன.
Cell Phone Doubts
Ganesan Question: நான் Lenovo android 4.2.2- smartphone உபயோகம் செய்து வருகிறேன்.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
அதில் ஒன்று., இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை Download Firmware Upgrade என்று திரையில் தோண்றுகின்றது. இது சுமார் 50 - 500 Mb வரையில் உள்ளது.
Doubt 1:இதை Download செய்யலாமா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Doubt 2:இதை Download செய்தால் Phone Memory குறைய வாய்ப்புள்ளதா.?
Answer: கேள்விக்கு நன்றி. ஒரு நிறுவனம் ஒரு படைப்பை உருவாக்கிய பின்னா் அதை
பல்வேறு சூழல்களில் சோதித்த பின்னரே சந்தைப்படுத்தும்.
SG Asst Pay Increase? - ஐகோர்ட் அதிரடி உத்தரவு:
ஐகோர்ட் அதிரடி உத்தரவு: 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம்; ரூ.1,800 முதல் ரூ.9,900 வரை சம்பளம் உயர வாய்ப்பு
ஆசிரியைக்கு எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை:
எம்.ஏ., -எம்.எட்.,
முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க
வேண்டும் என்ற தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை,
மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
செய்தது. கமுதி கே.என்.,
பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக
பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார்.
நடுநிலைப்பள்ளிகளில் "சிந்தியா' திட்டம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
கல்வித்துறை
தொடர்பான தகவல்களை விரைவில் அடைய, நடுநிலைப்பள்ளிகளிலும் சிந்தியா சாப்ட்வேர்
திட்டம் செயல்படுத்த வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசு அறிவித்தபடி
7 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும்
தமிழக அரசுக்கு, பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை, அக்.8-
தமிழக முதல்-அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின்
மாநிலத்தலைவர் கு.பால்பாண்டியன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில்
கூறியிருப்பதாவது:-
மாணவர்களை மாற்றிய விதம் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவருக்கு புரியாத பாடத்தை எளிதில் புரிய வைத்து, அவரை மாற்றிய நுணுக்கங்கள் குறித்து
ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சி கட்டுரை சமர்பிக்க உள்ளனர்.
Students Tour Safety Instructions - Proceedings by Director
பள்ளிக்கல்வி - கல்வி சுற்றுலாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்
Latest Pay Continue Order
பள்ளிக்கல்வி
- 2013-14ம் ஆண்டில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில்
பணிபுரியும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 02.07.2014 முதல் மேலும்
ஓராண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து உத்தரவு
Last chance for Getting 50% DA Merger or Interim Relief!
An urgent JCM
National Council Staff meeting is scheduled on 12.10.2014 to discuss and
finalize the following demands, which were expected by all employees
since long:
2) Interim relief and
3) Date of effect of 7th CPC recommendations
ஜெயலலிதா ஜாமின் மனு நிராகரிப்பு!
ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார்.
TNPSC அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விளம்ப
எண்: 397
வேலைவாய்ப்பு
அறிவிப்பு எண்: 17/2014
TET ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!!!
ஆசிரியர்
தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு
நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர்
நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல்
வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில்
8-ம் வகுப்பு வரையில் இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
மூன்று அறிஞர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு
அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி
ஷுஜி நகமுரா உள்ளிட்ட மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்
படுகிறது.
புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இரானி
தேசிய அளவிலான புதிய
கல்விக்
கொள்கையை
உருவாக்குவதற்காக
மாணவர்கள்,
ஆசிரியர்கள்,
பெற்றோர்கள்
ஆகியோரிடம்
மத்திய
அரசு
ஆலோசனை
கேட்கும்
என்று
மத்திய
மனித
வள
மேம்பாட்டுத்
துறை அமைச்சர்
ஸ்மிருதி
இரானி
தெரிவித்தார்.
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - விலையில்லா பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிகள் இன்று இயங்க பாதுகாப்பு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
பள்ளிகள் இன்று
இயங்க
அரசு
அனைத்து
பாதுகாப்பு
ஏற்பாடுகளையும்
செய்யவேண்டும்
என்று
திமுக
தொடர்ந்த
வழக்கில்
உயர்
நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள்
வைத்தியநாதன்,
மகாதேவன்
ஆகியோர்
முன்
நேற்று
மாலை
6 மணிக்கு
விசாரணைக்கு
வந்தது. அப்போது திமுக
சார்பாக
மூத்த
வக்கீல்
பி.வில்சன்
ஆஜராகி, நீதித்துறைக்கும்
நீதிபதிக்கு
எதிராகவும்
போராட்டத்தை
அதிமுகவினர்
தொடர்ந்து
நடத்தி
வருகிறார்கள்.
பள்ளிகளை
மூட
அரசுக்கு
மட்டும்
அதிகாரம்
உள்ளது.
அரசு
மவுனம்
காக்கிறது.
நீதிமன்றம்
தலையிட்டு
பள்ளிகளை
திறக்க
உத்தரவிட
வேண்டும்
என்றார்.
விடைத்தாள்களை ஒரே நாளில் திருத்த ஆங்கில ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி..
பிளஸ்2 காலாண்டு ஆங்கில தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த விடைத்தாள்களை மறுநாளே திருத்தி ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை
உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஆசிரியர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும்,
தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
Windows 10 - Technical Preview Available
விண்டோஸ் 10 பதிப்பு வெளியிடு (TECHNICAL PREVIEW) இதன் முழு பயன்பாடு 2015 ல்வெளியிடப்படஉள்ளது.
Download the Windows 10 Technical Preview install files directly from these links:
- Download Windows 10 English 32-bit (2.9GB)
- Download Windows 10 English 64-bit (3.8GB)