தமிழக வனத்துறையில்
காலியாக உள்ள அசிஸ்டென்ட் கன்சர்வேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விளம்ப
எண்: 397
வேலைவாய்ப்பு
அறிவிப்பு எண்: 17/2014
ஆசிரியர்
தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு
நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர்
நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல்
வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில்
8-ம் வகுப்பு வரையில் இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
பாடப்புத்தகம் சார்ந்த தகவல்களோடு, பொது அறிவை
வளர்க்கும் விதமாக, பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட நுாலகங்கள், பெரும்பாலும்
பூட்டியே கிடப்பதாகவும், புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை
எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜப்பான் நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இசாமு
அகாசகி மற்றும் ஹிரோசி அமானோ அமெரிக்க கலிபோனியப் பல்கலைக்கழக விஞ்ஞானி
ஷுஜி நகமுரா உள்ளிட்ட மூன்று இயற்பியல் அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்
படுகிறது.
தேசிய அளவிலான புதிய
கல்விக்
கொள்கையை
உருவாக்குவதற்காக
மாணவர்கள்,
ஆசிரியர்கள்,
பெற்றோர்கள்
ஆகியோரிடம்
மத்திய
அரசு
ஆலோசனை
கேட்கும்
என்று
மத்திய
மனித
வள
மேம்பாட்டுத்
துறை அமைச்சர்
ஸ்மிருதி
இரானி
தெரிவித்தார்.
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - விலையில்லா
பொருட்கள் அனைத்தும் இன்றே வழங்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிகள் இன்று
இயங்க
அரசு
அனைத்து
பாதுகாப்பு
ஏற்பாடுகளையும்
செய்யவேண்டும்
என்று
திமுக
தொடர்ந்த
வழக்கில்
உயர்
நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள்
வைத்தியநாதன்,
மகாதேவன்
ஆகியோர்
முன்
நேற்று
மாலை
6 மணிக்கு
விசாரணைக்கு
வந்தது. அப்போது திமுக
சார்பாக
மூத்த
வக்கீல்
பி.வில்சன்
ஆஜராகி, நீதித்துறைக்கும்
நீதிபதிக்கு
எதிராகவும்
போராட்டத்தை
அதிமுகவினர்
தொடர்ந்து
நடத்தி
வருகிறார்கள்.
பள்ளிகளை
மூட
அரசுக்கு
மட்டும்
அதிகாரம்
உள்ளது.
அரசு
மவுனம்
காக்கிறது.
நீதிமன்றம்
தலையிட்டு
பள்ளிகளை
திறக்க
உத்தரவிட
வேண்டும்
என்றார்.
பிளஸ்2 காலாண்டு ஆங்கில தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த விடைத்தாள்களை மறுநாளே திருத்தி ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறை
உத்தவிட்டுள்ளது. இந்த உத்தரவால், ஆசிரியர்கள் கலக்கம்
அடைந்துள்ளனர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும்,
தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
விண்டோஸ் 10 பதிப்பு வெளியிடு
(TECHNICAL PREVIEW) இதன் முழு பயன்பாடு 2015 ல்வெளியிடப்படஉள்ளது.
Download the Windows 10 Technical Preview install files directly from these links:
10th Maths Study Material
TNPSC & TET & VAO Useful Study Materials
Group 1&2 - Schedule 5
கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
www.cbse.nic.in,
www.ctet.nic.in
என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில்
குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக
ctet@cbse.gov.in
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள்
தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5
லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2014ம் ஆண்டின், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையில், நிலை நிறுத்தம் குறித்த செயல்களை
மேற்கொள்ளும் செல்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக மூன்று
பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
*பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில், பொதுவான இடஒதுக்கீட்டு முறையான GT:31,BC:26.5,BCM:3.5, MBC:20,SC:15,SCA:3,ST:1 % என்ற முறையை பின்பற்றுபவர்கள், இடைநிலை
ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில் OC,BC,BCM,MBC போன்ற
பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!
அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல்
என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை
மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள்
பயிற்சி நடைபெற உள்ளது
தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை
அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி
பெறும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பள்ளிக் கல்வித்
துறை அறிவித்துள்ளது. - Dinamani.
செல்போன்கள் என்பவை ஒலிபரப்பும் டிரான்ஸ்மிட்டரையும்,
ஒலியை பெரும் ரிசீவரையும் கொண்டவை என்பது நாம் அறிந்த ஒன்றே. முதன் முதலில் செல்போன்களை
உருவாக்கும் மேற்கண்ட டிரான்ஸ்-ரிசீவா் பாகங்களையும், இவற்றிற்கு மின்னாற்றலைத் தருவதற்கு
பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்தினா். இதன் பின்னரே எண்களை பதிவு செய்து கொள்ள நினைவகங்களும், நாம்
டயல் செய்யும் எண்ணிணை அறிய
திரைகளும் செல்போனில் இணைக்கப்பட்டன. இவ்வாறு இன்றைய செல்போனின் ஒவ்வொரு சிறப்பு பாகங்களும்
படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு இணைக்கப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடப்பதற்கு ஆதரவு தெரிவித்து, தனியார் பள்ளிகள்
கூட்டமைப்பினர், நாளை (அக்., 7) பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளதால்,
அன்றைய தினம் நடக்கும் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கான
வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையை கைவிட்டு, மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப்
பெறுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியல், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றில்
சான்றொப்பம் வழங்கும் அதிகாரிகளின் கையொப்பம் பெறுவதில் பல்வேறு சிரமங்களை
மாணவர்கள் அனுபவிக்கின்றனர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நிலவும் காலிபணியிடங்களை, சிறப்பு கலந்தாய்வு மூலம்
நிரப்பவேண்டும் என, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் கல்வி
மாவட்டத்தில் 28 அரசு உயர்நிலை, 34 மேல்நிலை, 13 அரசு உதவி பெறும்
உயர்நிலை, 17 அரசு <உதவி பெறும் மேல்நிலை என, 92 பள்ளிகள் உள்ளன.
பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 36 அரசு உயர்நிலை, 30 மேல்நிலை, 12 அரசு உதவி
பெறும் உயர்நிலை, 11 அரசு <உதவி பெறும் மேல்நிலை என 89 பள்ளிகள்
செயல்படுகின்றன.
'நடுநிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கக் கூடாது; பதவி உயர்வு
பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்க
வேண்டும்' என, ஆசிரியர் சங்கங்கள் இடையே கோரிக்கை வலுத்துள்ளது.
ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு
நிறுவனமான சென்டரல் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
ஜூனியர் ஓவர்மேன், மைனிங் சர்தார், துணை சர்வேயர் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார்
பள்ளிகளும் 7.10.2014 (செவ்வாய்க்கிழமை) இயங்காது என்று
அறிவிக்கப்படுகிறது” என்று தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி சங்கங்களின்
கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி ஆங்கில வழிக்கல்வி காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா??
நமக்கு ஏற்கனவே அறிவித்த தகவல்கள்:
1.Backlog Vacancy:845
இதில் BC, MBC க்கு மட்டும் ஒதுக்கப்பட்ட இடங்களில் 100% ஐயும்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு
ஆதரவாக வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூடப்படும் என
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
On
September 18, 2014, the Ministry of Finance announced that the Central
Government employees were to get Dearness Allowance of 7% from July
onwards. Following the announcement, various state governments too have
been announcing Dearness Allowance of 7% to its staff.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.