தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில், தற்போது பிளஸ் 1 மாணவர்எவரும் படிக்கவில்லை என்பதால், அருகில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் சேர்த்துக் கொள்ள, அவர்களின், டி.சி., வழங்கிட கல
Half Yearly Exam 2024
Latest Updates
கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம்
பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பள்ளி செயலர் நியமனத்தை புதுப்பிக்காததால் 5 பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் பண்டிகை நேரத்தில் திண்டாட்டம்
நெல்லை டவுனில்
அரசு உதவி பெறும் 5
பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
TET இரண்டாவது பட்டியலில் இடம் பெற போகிறவர்கள் யார்?
மதுரை நீதிமன்றம் மதிப்பெண் தளர்வை ரத்து செய்து உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே நேரத்தில் மதிப்பெண் தளர்வு மூலம் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
பாலிடெக்னிக் பருவத் தேர்வுத் தேதிகள் மாற்றியமைப்பு..
பாலிடெக்னிக் 2014 அக்டோபர் மாத தேர்வுத் தேதிகள்
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் அக்டோபர் மாதத்துக்கான 2-ஆம் பருவத் தேர்வுகள் முதல் இறுதிப் பருவத் தேர்வுகள் வரை அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததது.
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் அக்டோபர் மாதத்துக்கான 2-ஆம் பருவத் தேர்வுகள் முதல் இறுதிப் பருவத் தேர்வுகள் வரை அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததது.
புனிதமான ஆசிரியர் – மாணவர் உறவு
ஆசிரியர் மற்றும் மாணவன் உறவு என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாகும். பெற்றோர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து செயல்படும் ஒரு நபரே ஆசிரியர் ஆவார்.
உங்கள் மொபைல் போன் பேட்டரியை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?
நமது வாழ்வில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதன் தேவைகளும், அதன் மூலம் பெறப்படும் பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் மொபைல் போன் என்றாலே அனைவருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும்.
SG Pay வழக்கில் தற்போது பெற்றிருக்கும் வழிகாட்டுதலின் (Direction Order)சாரம்சம்
சென்னை உயர்நீதிமன்றம் மனு எண் W.P.No.33399 of 2014 நாள் 12.09.2014 உத்தரவில் கூறப்பட்டுள்ள சாராம்சம்
அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
போதிய வசதிகளின்றி அரசுக் கல்லூரிகளில் தொடங்கப்படும் புதிய படிப்புகள்
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும், தனிப்பட்டவிருப்பங்களுக்காக அரசுக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக மாணவர்களும் பேராசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஜெ., ஜாமின் விசாரணை தாமதம்: பள்ளி திறப்பு தள்ளி போகுமா? - Paper News
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை
தேதி, தள்ளி போனதால், பள்ளி திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேதி, தள்ளி போனதால், பள்ளி திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்ச்சி மட்டுமே நோக்கமல்ல; ஆசிரியர்களுக்கு அறிவுரை
கற்பித்தலில், எளிய முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்; தேர்ச்சி
மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது,' என, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது,' என, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உயிர் பெறுமா? அரசு பள்ளி நூலகங்கள்?
மாணவர்கள், மதிப்பெண் சார்ந்த படிப்பு மட்டுமின்றி, சிந்தனை திறனையும்
வளர்த்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்தும் அளித்து, நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்த்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்தும் அளித்து, நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2ம் பருவ புத்தகங்கள் அக்.,7ல் வழங்க உத்தரவு
இரண்டாம்பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அக்.,7ல்
வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்'
அக்., இரண்டாவது வாரம், பள்ளிகளில், 'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியரிடையே நேச மனப்பான்மையை ஏற்படுத்த, சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் இணைந்து, பரிசையும் கருத்துக்களையும் பரிமாற, ஏழை மக்களுக்கு உதவும் என, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர் - பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் நியமனம்: இந்த முறை சரியா?
சமீபத்தில் ஒரு பெண்மணியுடன் (அரசு பணி புரிபவர் ) பேச நேர்ந்தது .அவருடனான உரையாடல் மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது.
தமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன?
இன்றைய மாணவர்களால் முறையாகத் தமிழில் பேச முடியவில்லை; பிழையின்றி எழுதத் தெரியவில்லை.
தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?
மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை.
ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது
ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 4-2க்கு என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் நியமனம்: ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களில் விண்ணப்பித்தோருக்கு அக்.13 முதல் நேர்காணல்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
12th Latest Study Material
Economics Study Material
- Economics - Book Back Questions - Tamil Medium
- Economics - Book Back Answers - Tamil Medium
6–ந்தேதி பக்ரீத் பண்டிகை: தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு
விடுமுறையாக 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக
அரசின் தலைமை காஜி ‘‘துல்ஹஜ் மாத பிறை கடந்த 25–ந்தேதி தெரியவில்லை. இதனால்
பக்ரீத் பண்டிகை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி கொண்டாடப்படும்’’ என்று
அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை
தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கண்டித்து 8ந் தேதி ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை
கைவிடக்கோரி 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை
ஒழிப்பு முன்னணி, பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தமிழ்நாடு மலைவாழ்
மக்கள் சங்கம், மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை,
பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மாணவர்களின் வருகை குறைவால் சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்கள் பரிதவிப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு, பெரும்பாலான மாணவர்கள்
வராததால், ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம்
முழுவதும், பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வானது,
பொதுத்தேர்வு கேள்வித்தாள் பாணியில், நடத்தப்பட்டது. தேர்வுகள், கடந்த
முடிவடைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் துவங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
இன்று நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு
10th Latest Study Material
Tamil Study Material
- Tamil Important Portions for Quarterly Exam | Hints - Mr. Damodiran - Tamil Medium
TET Article : டி.இ.டி-யால் ஏமாந்தவர்கள் 61,000 ஆசிரியரா?? இல்லை 42,000 ஆசிரியரா??
கடந்த ஆண்டு 2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர்
தகுதித்தேர்வு நடைபெற்று, 5% மதிப்பெண் தளர்வு உட்பட 72,701 இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிப்பெற்றனர்...