Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போதிய வசதிகளின்றி அரசுக் கல்லூரிகளில் தொடங்கப்படும் புதிய படிப்புகள்

போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோதும், தனிப்பட்டவிருப்பங்களுக்காக அரசுக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக மாணவர்களும் பேராசிரியர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

ஜெ., ஜாமின் விசாரணை தாமதம்: பள்ளி திறப்பு தள்ளி போகுமா? - Paper News

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணை

தேதி, தள்ளி போனதால், பள்ளி திறக்கப்படும் தேதியும், தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ச்சி மட்டுமே நோக்கமல்ல; ஆசிரியர்களுக்கு அறிவுரை

கற்பித்தலில், எளிய முறையை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்; தேர்ச்சி
மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது,' என, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உயிர் பெறுமா? அரசு பள்ளி நூலகங்கள்?

மாணவர்கள், மதிப்பெண் சார்ந்த படிப்பு மட்டுமின்றி, சிந்தனை திறனையும்

வளர்த்துக் கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்தும் அளித்து, நூலகர் பணியிடம் உருவாக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2ம் பருவ புத்தகங்கள் அக்.,7ல் வழங்க உத்தரவு

இரண்டாம்பருவ இலவச பாட புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு அக்.,7ல்
வழங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் அடுத்த வாரம் 'கொடுத்து மகிழும் வாரம்'

அக்., இரண்டாவது வாரம், பள்ளிகளில், 'கொடுத்து மகிழும் வாரம்' கொண்டாடப்பட உள்ளது, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பயிலும் மாணவ, மாணவியரிடையே நேச மனப்பான்மையை ஏற்படுத்த, சமூக ஏற்றத்தாழ்வுகளை மறந்து, ஒருவருக்கொருவர் இணைந்து, பரிசையும் கருத்துக்களையும் பரிமாற, ஏழை மக்களுக்கு உதவும் என, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர் - பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் நியமனம்: இந்த முறை சரியா?

சமீபத்தில் ஒரு பெண்மணியுடன் (அரசு பணி புரிபவர் ) பேச நேர்ந்தது .அவருடனான உரையாடல் மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியது.

தமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன?

இன்றைய மாணவர்களால் முறையாகத் தமிழில் பேச முடியவில்லை; பிழையின்றி எழுதத் தெரியவில்லை.

தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை.

ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது

ஆசிய விளையாட்டுப்போட்டிகளின் ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா 4-2க்கு என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளது.

உதவிப் பேராசிரியர் நியமனம்: ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களில் விண்ணப்பித்தோருக்கு அக்.13 முதல் நேர்காணல்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக ஆங்கிலம் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

12th Latest Study Material

Economics Study Material
  1. Economics - Book Back Questions - Tamil Medium
  2. Economics - Book Back Answers - Tamil Medium

பிளஸ் 2 தேர்வு தேதிமாற்றம்

               பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 6ம் தேதி நடக்க இருக்கும் பிளஸ் 2 தேர்வு 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடத்துவது வழக்கம். 
 

6–ந்தேதி பக்ரீத் பண்டிகை: தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு ஊழியர்களுக்கு விடுமுறையை கொண்டாட வாய்ப்பு

          பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரசு விடுமுறையாக 5–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் தலைமை காஜி ‘‘துல்ஹஜ் மாத பிறை கடந்த 25–ந்தேதி தெரியவில்லை. இதனால் பக்ரீத் பண்டிகை 5–ந்தேதிக்கு பதிலாக 6–ந்தேதி கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசு பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை தேதியை மாற்றி அறிவித்துள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கண்டித்து 8ந் தேதி ஆர்ப்பாட்டம்

             ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிடக்கோரி 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மாணவர்களின் வருகை குறைவால் சிறப்பு வகுப்புகளில் ஆசிரியர்கள் பரிதவிப்பு

            பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு, பெரும்பாலான மாணவர்கள் வராததால், ஆசிரியர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வானது, பொதுத்தேர்வு கேள்வித்தாள் பாணியில், நடத்தப்பட்டது. தேர்வுகள், கடந்த முடிவடைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை - கிடப்பில் மனுக்கள்

             மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், ஆயிரக்கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவின் 10 சிறந்த சர்வதேச பள்ளிகள் எவை?

             இந்தியாவின் முதல் சிறந்த சர்வதேச பள்ளியாக, மும்பையிலுள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி பெற்றுள்ளது. எஜுகேஷன் வேர்ல்டு என்ற பத்திரிகை, ஒரு சர்வே நடத்தி, அதன்மூலம் இந்தியாவில், முதல் 10 இடங்களில் வரும் சிறந்த சர்வதேச பள்ளிகள் எவை என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது.

புதிய ஐந்து ரூபாய் நாணயத்தை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

             இன்று நாட்டின் முதல் கல்வி அமைச்சர், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின், 125வது பிறந்த தினம் புதிய 5 ரூபாய் நாணயம் வெளியீடு

பெண்களுக்கான நல்ல சம்பளத்துடன் கூடிய பொருத்தமான பணிகள்

        பெண்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே லாயக்கானவர்கள் என்ற கருத்து உடைபட்டு வெகுநாட்கள் ஆன நிலையில், தங்களுக்கு கிடைக்கும் பணி வாய்ப்புகளில், ஆண்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்று அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

10th Latest Study Material

Tamil Study Material
  • Tamil Important Portions for Quarterly Exam | Hints - Mr. Damodiran - Tamil Medium

TET Article : டி.இ.டி-யால் ஏமாந்தவர்கள் 61,000 ஆசிரியரா?? இல்லை 42,000 ஆசிரியரா??

          கடந்த ஆண்டு 2013 ஆகஸ்ட் 17,18 தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்று, 5% மதிப்பெண் தளர்வு உட்பட 72,701 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிப்பெற்றனர்...

03.10.2014 விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

            தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 03.10.2014 விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு 

உயர்நீதிமன்றம் உத்தரவு!

           மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரிய TATA தொடர்ந்த வழக்கில் 8 வாரத்தில் மனுதாரரின் மனு மீது தமிழக அரசின் நிதித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு

GO.MS.NO.882 PUBLIC DEPT DATED. 01.10.2014 - Holiday for BAKRID ON 6th Oct 14 - Change in the Date of Observance of the Festival Revised Order Click Here...

               பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ல் கொண்டாடப்படுவதையொட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அனுசரிக்கப்படும்.  

TET posting - TNTET யில் தேர்ச்சிபெற்று பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ?

         உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

அக்டோபர் 9 - துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

         அக்டோபர் 9ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்கள் துாய்மையான பள்ளிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

DEE - CLEANLINESS REG INSTRUCTIONS CLICK HERE...

Free Coaching For NET Exam

        மதுரை காமராஜ் பல்கலையில் யு.ஜி.சி., உதவியுடன் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான 'நெட்' தகுதி தேர்வு இலவச பயிற்சி அக்.,4 முதல் டிச.,21 வரை ஒவ்வொரு சனி, ஞாயிறில் நடக்கிறது.டிச.,28ல் தேர்வை எழுத தயாராகும் மாணவர்கள் இதில் பங்கேற்க லாம். 

மருத்துவக் கலந்தாய்வில் முறைகேடு: 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

       புதுச்சேரியில் "சென்டாக்' மருத்துவ மாணவர் சேர்க்கையில் போலிச் சான்றிதழ்கள் அளித்தது தொடர்பாக வில்லியனூரைச் சேர்ந்த 3 வருவாய்த் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு

          திருவனந்தபுரம், சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

2014 அக்டோபர் மாத நாட்காட்டி

02.10-காந்தி ஜெயந்தி/ஆயுத பூஜை
03.10-விஜய தசமி

சுய சான்றளிப்பு -ஒரு வாரத்துக்குள் இதை அமல்படுத்த அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

        மாணவர்களின் கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive